கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) சாதிச் சான்றிதழ் வழங்கும் பொழுது ஊதியம் மற்றும் விவசாய வருமானங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது - அரசு முதன்மைச் செயலாளரின் கடிதம் ந.க.எண்: 1002988/பிநசிபி/2021-1, நாள்: 05-07-2021 (Salary and Agricultural Income should not be taken into account while issuing caste certificate to Other Backward Classes (OBC) - Letter from the Principal Secretary to Government)...



இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) சாதிச் சான்றிதழ் வழங்கும் பொழுது ஊதியம் மற்றும் விவசாய வருமானங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது...


  >>> இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) சாதிச் சான்றிதழ் வழங்குதல் - அரசு முதன்மைச் செயலாளரின் கடிதம் ந.க.எண்: 1002988/பிநசிபி/2021-1, நாள்: 05-07-2021...


  >>> இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சான்றிதழ் (OBC Certificate) பெறுதல் - நடைமுறைகள், அரசாணைகள் தொகுப்பு...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


அரசு உதவிபெறும் பள்ளி - முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் - நேர்முகத் தேர்வு நாள்: 20-07-2021...

 அரசு உதவிபெறும் பள்ளி - முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் - நேர்முகத் தேர்வு நாள்: 20-07-2021...



உயர்கல்வியில் சேர்வதற்கு வரும் 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 24ஆம் தேதிக்குள் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் பொன்முடி...

 


பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் ஜூலை 26 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


 கலை, அறிவியல் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்களும் ஜூலை 26 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் பொன்முடி...


பள்ளிகள் திறப்பு குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து...

 டெல்லியில் முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு - குடியரசுத் தலைவரை சந்தித்த பின் முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி.


சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவுக்குத் தலைமைதாங்க குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  


சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்துவைக்க குடியரசு தலைவருக்கு அழைப்பு. 


எனது கோரிக்கையை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார் - முதலமைச்சர்.


7 பேர் விடுதலை விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை


மேகதாது விவகாரம் தொடர்பாக பிரதமர், மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம்.


கொரோனா 3ஆவது அலையை தவிர்க்க தமிழக அரசு நடவடிக்கை- முதலமைச்சர் ஸ்டாலின்.


தற்போது உள்ள சூழலில் பள்ளி, கல்லூரிகளை திறக்க வாய்ப்பில்லை - முதல்வர் ஸ்டாலின்.





மேல்நிலை இரண்டாம் வகுப்பு - பொதுத் தேர்வு - பகுப்பாய்வு 2020-2021 - நாள்: 19.07.2021 - HSE - PLUS 2 - Marks Analysis...



>>> மேல்நிலை இரண்டாம் வகுப்பு - பொதுத் தேர்வு -  பகுப்பாய்வு 2020-2021 - நாள்: 19.07.2021 - HSE - PLUS 2 - Marks Analysis...


மதிப்பெண்ணில் திருப்தியடையாத மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி...



 பள்ளிக்கு வராத, தனித்தேர்வர்களுக்கு தேர்வு நடைபெறும்.


1656 மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்


"மதிப்பெண்ணில் திருப்தி இல்லாத மாணவர்கள் வருகிற 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்"


மதிப்பெண்களில் திருப்தியடையாத மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் - அன்பில் மகேஷ்


600க்கு 600 மதிப்பெண்கள் யாரும் எடுக்கவில்லை


551 முதல் 600 மதிப்பெண்கள் 30 ஆயிரத்திற்கும் மேல் எடுத்துள்ளனர்


அறிவியல் பாடப்பிரிவில் 30,600 மாணவர்கள் 551-600 மதிப்பெண் பெற்றுள்ளனர்


* வணிகவியல் பாடப்பிரிவில் 8,909 மாணவர்கள் 551-600 மதிப்பெண் பெற்றுள்ளனர்


* தொழிற்கல்வி பாடப்பிரிவில் 136 மாணவர்கள் 551-600 மதிப்பெண் பெற்றுள்ளனர்


பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் முதன்முறையாக தசம முறையில் மதிப்பெண்கள் வெளியீடு





01.07.2021 முதல் 30.09.2021 வரையிலான காலத்திற்கு GPF மீதான வட்டி வீதம் 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை ( G.O. Ms. No. 173, Dt: 19-07-2021) வெளியீடு...

 


G.O. Ms. No. 173, Dt: July 19, 2021 - Provident Fund – General Provident Fund (Tamil Nadu) – Rate of interest for the financial year 2021 – With effect from 01.07.2021 to 30.09.2021 - Orders – Issued...

01.07.2021 முதல் 30.09.2021 வரையிலான  காலத்திற்கு  GPF மீதான வட்டி வீதம் 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு...


>>> Click here to Download  G.O. Ms. No. 173, Dated: 19-07-2021...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...