கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நகர்புற உள்ளாட்சி தேர்தல் - தி.மு.க. சார்பில் நகராட்சித் தலைவர் பதவிகளுக்கு போட்டியிடுவோர் - மாவட்ட வாரியான பட்டியல் (Urban Local Body Election - Municipality Chairman Candidates on behalf of DMK)...

 


>>> நகர்புற உள்ளாட்சி தேர்தல் - தி.மு.க. சார்பில் நகராட்சித் தலைவர் பதவிகளுக்கு போட்டியிடுவோர் - மாவட்ட வாரியான பட்டியல் (Urban Local Body Election - Municipality Chairman Candidates on behalf of DMK)...

நகர்புற உள்ளாட்சி தேர்தல் - தி.மு.க. சார்பில் மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கு போட்டியிடுவோர் பட்டியல் (Urban Local Body Election - Mayor and Deputy Mayor Candidates on behalf of DMK)...



>>> நகர்புற உள்ளாட்சி தேர்தல் - தி.மு.க. சார்பில் மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கு போட்டியிடுவோர் பட்டியல் (Urban Local Body Election - Mayor and Deputy Mayor Candidates on behalf of DMK)...


தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தி முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு (Chief Minister Stalin announces further relaxations of corona restrictions in Tamil Nadu) செய்தி வெளியீடு எண்: 310, நாள்: 02-03-2022...



>>> தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தி முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு (Chief Minister Stalin announces further relaxations of corona restrictions in Tamil Nadu) செய்தி வெளியீடு எண்: 310, நாள்: 02-03-2022...


"திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளுக்கு உள்ள கட்டுப்பாடுகள் தவிர இதர கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கம்" - தமிழ்நாடு அரசு

இன்றைய (03-03-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

மார்ச் 03, 2022




ஆன்மிகம் தொடர்பான பயண வாய்ப்புகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை படிப்படியாக நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். மகிழ்ச்சியான நாள். 



அதிர்ஷ்ட திசை :  கிழக்கு 


அதிர்ஷ்ட எண் :  1


அதிர்ஷ்ட நிறம் :  சிவப்பு நிறம்



அஸ்வினி :  வாய்ப்புகள் உண்டாகும். 


பரணி :  மந்தத்தன்மை நீங்கும். 


கிருத்திகை :  புத்துணர்ச்சி பிறக்கும்.

---------------------------------------




ரிஷபம்

மார்ச் 03, 2022




செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த உதவி சாதகமாக அமையும். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்காலம் நிமிர்த்தமான புதிய இலக்கை நிர்ணயம் செய்வீர்கள். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான அனுபவம் உண்டாகும். பாராட்டுகள் நிறைந்த நாள். 



அதிர்ஷ்ட திசை :  மேற்கு 


அதிர்ஷ்ட எண் :  2


அதிர்ஷ்ட நிறம் :  வெள்ளை நிறம் 



கிருத்திகை :  உதவி கிடைக்கும். 


ரோகிணி :  மாற்றமான நாள். 


மிருகசீரிஷம் :  அனுபவம் உண்டாகும்.

---------------------------------------




மிதுனம்

மார்ச் 03, 2022




விவேகமான செயல்பாடுகளின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நிர்வாகம் சார்ந்த துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூரப் பயணம் சென்று மகிழ்வீர்கள். மனதளவில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். தந்தை வழி உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மதிப்பு மேம்படும் நாள். 



அதிர்ஷ்ட திசை :  வடமேற்கு 


அதிர்ஷ்ட எண் :  3


அதிர்ஷ்ட நிறம் :  மஞ்சள் நிறம் 



மிருகசீரிஷம் :  விவேகம் வேண்டும்.


திருவாதிரை :  மகிழ்ச்சியான நாள். 


புனர்பூசம் :  ஆதரவு மேம்படும்.

---------------------------------------




கடகம்

மார்ச் 03, 2022




உறவினர்களிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோகம் நிமிர்த்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். தொழில் சார்ந்த புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். உத்தியோக பணி நிமிர்த்தமான ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்வதை குறைத்துக் கொள்வது நல்லது. நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். செயல்பாடுகளில் கவனம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை :  தெற்கு 


அதிர்ஷ்ட எண் :  4


அதிர்ஷ்ட நிறம் :  இளநீலம் 



புனர்பூசம் :  அனுசரித்து செல்லவும்.


பூசம் :  சிந்தித்து செயல்படவும். 


ஆயில்யம் :  புரிதல் ஏற்படும்.

---------------------------------------




சிம்மம்

மார்ச் 03, 2022




மனதில் புதுவிதமான ஆசைகளும், எண்ணங்களும் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். காப்பீடு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். புதிய முயற்சிகள் தொடர்பான பயணங்கள் கைகூடும். தவறிப்போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். முயற்சி வேண்டிய நாள். 



அதிர்ஷ்ட திசை :  தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் :  5


அதிர்ஷ்ட நிறம் :  சாம்பல் நிறம் 



மகம் :  ஆசைகள் பிறக்கும்.


பூரம் :  முன்னேற்றமான நாள். 


உத்திரம் :  சிந்தனைகள் மேம்படும்.

---------------------------------------




கன்னி

மார்ச் 03, 2022




உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். தடைபட்ட காரியங்கள் நிறைவு பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். நண்பர்களின் மூலம் ஒத்துழைப்பு  கிடைக்கும். புதுவிதமான ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். ஆக்கப்பூர்வமான நாள். 



அதிர்ஷ்ட திசை :  தெற்கு 


அதிர்ஷ்ட எண் :  6


அதிர்ஷ்ட நிறம் :  பச்சை நிறம் 



உத்திரம் :  இன்னல்கள் குறையும். 


அஸ்தம் :  மகிழ்ச்சியான நாள். 


சித்திரை :  பொருட்சேர்க்கை உண்டாகும்.

---------------------------------------




துலாம்

மார்ச் 03, 2022




மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். வெளியூர் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். பத்திரிக்கை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். முதுநிலை கல்வி தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். இயந்திரம் தொடர்பான பணிகளில் புதிய ஒப்பந்தம் சாதகமாகும். ஆதாயம் நிறைந்த நாள். 



அதிர்ஷ்ட திசை :  வடக்கு 


அதிர்ஷ்ட எண் :  7


அதிர்ஷ்ட நிறம் :  பழுப்பு நிறம் 



சித்திரை :  மாற்றம் ஏற்படும். 


சுவாதி :  வாய்ப்புகள் கிடைக்கும்.


விசாகம் :  ஒப்பந்தம் சாதகமாகும்.

---------------------------------------




விருச்சிகம்

மார்ச் 03, 2022




குழந்தைகளிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். ஆடம்பர செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரத்தில் உங்களின் மீதான நம்பிக்கை மேம்படும். மனதை உறுத்தி வந்த சில விஷயங்களுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். உதவி கிடைக்கும் நாள். 



அதிர்ஷ்ட திசை :  தெற்கு 


அதிர்ஷ்ட எண் :  8


அதிர்ஷ்ட நிறம் :  நீலநிறம் 



விசாகம் :  கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.


அனுஷம் :  நம்பிக்கை மேம்படும். 


கேட்டை :  தெளிவு கிடைக்கும்.

---------------------------------------




தனுசு

மார்ச் 03, 2022




உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். செய்கின்ற முயற்சிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். வித்தியாசமான செயல்பாடுகளின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத சில அலைச்சல்களின் மூலம் அமைதியின்மை உண்டாகும். பூமி விருத்தி தொடர்பான எண்ணங்கள் கைகூடும். கீர்த்தி உண்டாகும் நாள்.



அதிர்ஷ்ட திசை :  தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் :  9


அதிர்ஷ்ட நிறம் :  ஆரஞ்சு நிறம் 



மூலம் :  வெற்றி கிடைக்கும். 


பூராடம் :  முன்னேற்றமான நாள். 


உத்திராடம் :  எண்ணங்கள் கைகூடும்.

---------------------------------------




மகரம்

மார்ச் 03, 2022




குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். வியாபாரத்தை அபிவிருத்தி செய்வற்கான முயற்சிகள் கைகூடும். இழுபறியாக இருந்துவந்த தனவரவு கிடைக்கும். மாணவர்களுக்கு கற்றல் திறனில் புதுவிதமான சூழல் காணப்படும். வெற்றி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை :  வடக்கு 


அதிர்ஷ்ட எண் :  2


அதிர்ஷ்ட நிறம் :  அடர் பச்சை



உத்திராடம் :  மகிழ்ச்சியான நாள். 


திருவோணம் :  முயற்சிகள் கைகூடும். 


அவிட்டம் :  புதுமையான நாள்.

---------------------------------------




கும்பம்

மார்ச் 03, 2022




வியாபார பணியில் கூட்டாளிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். சூழ்நிலையை அறிந்து செயல்படுவதன் மூலம் உங்களின் மீதான நம்பிக்கை மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். ஆசை மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை :  மேற்கு 


அதிர்ஷ்ட எண் :  1


அதிர்ஷ்ட நிறம் :  பொன் நிறம் 



அவிட்டம் :  அனுசரித்து செல்லவும். 


சதயம் :  கலகலப்பான நாள். 


பூரட்டாதி :  ஆரோக்கியம் மேம்படும்.

---------------------------------------




மீனம்

மார்ச் 03, 2022




வியாபார பணிகளில் சிறு சிறு மன வருத்தங்கள் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான விஷயங்களில் அலைச்சல்கள் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். செலவுகளை குறைப்பதற்கான சிந்தனைகள் மேம்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மத்திமமான நாள்.



அதிர்ஷ்ட திசை :  மேற்கு 


அதிர்ஷ்ட எண் :  5


அதிர்ஷ்ட நிறம் :  இளஞ்சிவப்பு 



பூரட்டாதி :  அலைச்சல்கள் உண்டாகும்.


உத்திரட்டாதி :  அனுபவம் கிடைக்கும். 


ரேவதி : ஆதரவான நாள்.

---------------------------------------


2021-22ஆம் கல்வி ஆண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை 15.03.2022க்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தகவல் (The Minister of School Education has informed that the Teacher General Transfer and Promotion Counselling for the academic year 2021-22 is scheduled to be completed by 15.03.2022)...

 


2021-22ஆம் கல்வி ஆண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை 15.03.2022க்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தகவல் (The Minister of School Education has informed that the Teacher General Transfer and Promotion Counselling for the academic year 2021-22 is scheduled to be completed by 15.03.2022)...


>>> காணொளியைக் காண இங்கே சொடுக்கவும்...


பள்ளி மேலாண்மைக் குழு (SMC) உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தல் தொடர்பாக மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (Proceedings of the State Project Director for training School Management Committee members) ந.க.எண்: 449/ C7/ SS / SMC/ 2021-22, நாள்: 02-03-2022...



>>> பள்ளி மேலாண்மைக் குழு (SMC) உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தல் தொடர்பாக மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (Proceedings of the State Project Director for training School Management Committee members) ந.க.எண்: 449/ C7/ SS / SMC/ 2021-22, நாள்: 02-03-2022...

6 முதல் 12ஆம் வகுப்பு வரை தேர்வு கால அட்டவணை வெளியீடு - 1 முதல் 5ஆம் வகுப்பு வரை 13.05.2022 அன்று இறுதி வேலை நாள் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு (Examination Schedule from 6th to 12th Class - Final Working Day from 1st to 5th Class on 13.05.2022 - School Education Department Announcement)...



>>> 6 முதல் 12ஆம் வகுப்பு வரை தேர்வு கால அட்டவணை வெளியீடு - 1 முதல் 5ஆம் வகுப்பு வரை 13.05.2022 அன்று இறுதி வேலை நாள் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு...


10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு கால அட்டவணை வெளியீடு - 6-9 வகுப்புகளுக்கு மே 5 முதல் மே 13 வரை தேர்வுகள் - 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை 13.05.2022 அன்று இறுதி வேலை நாள் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...