கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2023 ஜனவரி மாத பள்ளி நாட்காட்டி அட்டவணை (January School Diary)...



2023 ஜனவரி மாத பள்ளி நாட்காட்டி அட்டவணை (January School Diary)...


🟣01.01.2023- ஆங்கிலப் புத்தாண்டு


🟣02.01.2023- அனைத்து ஆசிரியர்கள் மற்றும் 6 முதல் 12 வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு.


🟣02.01.2023- 04.01.2023 எண்ணும் எழுத்தும் பயிற்சி (1-3 வகுப்பு ஆசிரியர்கள்)


🟣02.01.2023 திங்கள் - 

(RL) வைகுண்ட ஏகாதசி 


🟣05.01.2023- தொடக்க நிலை (வகுப்பு 1-5) மாணவர்களுக்கு பள்ளி திறப்பு 


🟣06.01.2023 வெள்ளி - (RL) ஆருத்ரா தரிசனம்


🟣07.01.2023- ஆசிரியர் குறைதீர் நாள் முகாம்


 🟣14.01.2023 சனி (RL) - போகிப்பண்டிகை 


🟣15.01.2023 முதல் 17.01.2023 வரை

பொங்கல் விடுமுறை.


🟣26.01.2023- குடியரசு தினம்.


📝📝📝📝📝📝📝📝📝📝📝







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



ஜனவரி-- 2023  மாத பள்ளி நாட்காட்டி

*02.01.2023- 6 முதல் 12 வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு*

*02.01.2023- 04.01.2023  திங்கள் - எண்ணும் எழுத்தும் பயிற்சி* *(1,2,3 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்கள்)*

*05.01.2023- 1முதல் 5 வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வருகை தர வேண்டும்.*

*06.01.2023- வெள்ளி - (RL) ஆருத்ரா தரிசனம்*

*07.01.2023- CRC Day.*

*12.01.2023- தேசிய இளைஞர் தினம்.*

*14.01.2023 சனி (RL) - போகிப் பண்டிகை*

*16.01.2023 &17.01.2023 - பொங்கல் விடுமுறை.*

*25.01.2023- தேசிய வாக்காளர் தினம்.*

*26.01.2023- குடியரசு தினம்.*

*30.01.2023- தீண்டாமை ஒழிப்பு தினம்/ தியாகிகள் தினம்*

*ஜனவரி 2023 மாத வேலை நாட்கள்: 20*

*30.01.2023வரை மொத்த வேலைநாட்கள் 157 நிறைவு பெற்றிருக்க வேண்டும் (மழைக்கான விடுமுறை நாட்கள் பொருத்து மாறுபடலாம்)



TNSED Attendance App - Version 4.0 - Download Link - Updated on 29-12-2022 - Size 10.72MB...

 



>>>> TNSED Attendance App - Download Link - Updated on 29-12-2022 - Version 4.0 - Size 10.72MB...


https://play.google.com/store/apps/details?id=in.gov.tnsedattendance.tnemis






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



பழைய TNSED Schools Appல் Logout செய்து மீண்டும் Login செய்து கொள்ளவும். தற்போது Attendance தவிர பிற அனைத்தும் இருக்கும். Uninstall செய்துவிட வேண்டாம். 





01.01.2023 முதல் புதிய TNSED ATTENDANCE செயலியை பயன்படுத்தி அனைத்து தலைமை ஆசிரியர்களும்  ஆசிரியர் மற்றும் மாணவர் வருகை பதிவினை மேற்கொள்ள வேண்டும்.


🪷 மேலும் இப்புதிய செயலியை பயன்படுத்துவதற்கு முன்பு கீழ்க்கண்ட நடைமுறைகளை பின்பற்றுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்திடல் வேண்டும்.


🪷 ஏற்கெனவே உள்ள TNSED Schools செயலியில் இருந்து வெளியேற (log out) வேண்டும். இச்செயலியில் உள்ள attendance module டிசம்பர் 31, 2022 முதல் செயல்படாத (disable) நிலைக்குச் செல்லும்.


🪷 Google play store-ல் கீழ்க்கண்ட இணைப்பினை (link) பயன்படுத்தி வருகைப் பதிவுக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள TNSED Attendance செயலியினை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். https://play.google.com/store/apps/details?id=in.gov.tnsedattendance.tnemis


🪷 ஏற்கெனவே உள்ள பள்ளி/ஆசிரியர்களின் Username/password பயன்படுத்தி உள்நுழைவு (log in) செய்துகொள்ள வேண்டும்.


🪷 உள் நுழைவுக்குப்பின் (log in) working status - Fully working என முன் இருப்புதகவல் (default) ஆக இருக்கும். பள்ளி உள்ளுர் விடுமுறை அல்லது அரை நாள் வேலை நாள் என்று இருப்பின் அதற்குத் தகுந்தவாறு மாற்றங்கள் செய்து கொள்ள வேண்டும்.


🪷 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு இரு வேளைகள் (முற்பகல், பிற்பகல்) வருகைப் பதிவுகள் மேற்கொள்ள வேண்டும்.


🪷 புதிய செயலியில் CWSN மாணவர்களுக்கும் வருகைப் பதிவு மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. 


🪷 புதிய செயலி auto sync ஆகிவிடும் என்பதால், தனியாக sync செய்ய வேண்டிய அவசியம் இல்லை. 


🪷 இணைய சேவை இல்லாத (internet connection) நேர்வுகளில் வருகைப் பதிவேடு கைபேசியில் (device) பதிவாகும். இணைய சேவை தொடர்பு ஏற்படும்போது அனைத்து தரவுகளும் தானாகவே update ஆகிவிடும். 


🪷 இணைய சேவை இல்லாத (internet connection) நேர்வுகளில் வருகைப் பதிவு மேற்கொண்ட பிறகு கீழ்க்காண் நடைமுறைகளை தவறாது பின்பற்றிடல் வேண்டும் 


i) Do not log out from the app


ii) Do not click on the sync


iii) Do not clear the app data or app caches


மேற்காண் நடைமுறைகளை தவறாது பின்பற்றி ஆசிரியர், மாணவர்களின் வருகைப் பதிவுகளை புதிய வருகைப் பதிவு செயலியில் 01.01.2023 முதல் பதிவேற்றம் செய்திட அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


>>>  TNSED Attendance Appல் 02-01-2023 முதல் 04-01-2023 வரை TODAY'S STATUS, STAFF & STUDENTS ATTENDANCE பதிவிடும் வழிமுறை...


TNSED Attendance Appல் 02-01-2023 முதல் 04-01-2023 வரை TODAY'S STATUS, STAFF & STUDENTS ATTENDANCE பதிவிடும் வழிமுறை (How to post TODAY'S STATUS, STAFF & STUDENTS ATTENDANCE from 02-01-2023 to 04-01-2023 in TNSED Attendance App)...

 


பழைய TNSED Schools Appல் Logout செய்து மீண்டும் Login செய்து கொள்ளவும். தற்போது Attendance தவிர பிற அனைத்தும் இருக்கும். Uninstall செய்துவிட வேண்டாம். 


🚊 TNSED Attendance Appல் 02-01-2023 முதல் 04-01-2023 வரை TODAY'S STATUS, STAFF & STUDENTS ATTENDANCE பதிவிடும் வழிமுறை (How to post TODAY'S STATUS, STAFF & STUDENTS ATTENDANCE from 02-01-2023 to 04-01-2023 in TNSED Attendance App)...


🚊 *தொடக்கப் பள்ளிகள்*


 *Today's Status*

🚊Fully Not Working

*Reason:* Others


 *Staff Attendance*

🚊1-3 Handling Teachers

*TR*

🚊4 & 5th Handling Teachers

*P* or *As usual Method*


*Students Attendance*

🚊 பதிவிடத் தேவையில்லை


________________

🚊 *நடுநிலைப் பள்ளிகள்*


*Today's Status*

🚊 Partially Working_

Select Classes Working Today. VI,VII & VIII

*Reason:* Others


*Staff Attendance*

🚊1-3 Handling Teachers

*TR*


🚊Other Teachers

*P* or *As usual Method*


*Students Attendance*

🚊 6,7 & 8 ஆம் வகுப்பு ஆசிரியர்கள் மட்டும் தங்களது வகுப்பு மாணவர்களுக்கு பதிவிட வேண்டும்.


___________________

🚊 *உயர் & மேல்நிலைப் பள்ளிகள்*


*Today's Status*

🚊 Fully Working


*Staff Attendance*

*P* or *As usual Method*


*Students Attendance*

🚊  அனைத்து ஆசிரியர்களும் தங்களது வகுப்பு மாணவர்களுக்கு பதிவிட வேண்டும்..


>>>  TNSED Attendance App - Version 4.0 - Download Link - Updated on 29-12-2022 - Size 10.72MB...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...








NMMS - SAT (Scholastic Aptitude Test) தேர்வுக்காக வெளியிடப்பட்டுள்ள 7 மற்றும் 8ஆம் வகுப்பு கணக்கு (Mathematics) பாடப்பகுதியில் உள்ள விரிவான பாடக்குறிப்புகள் மற்றும் மனத்திறன் தேர்வு (MAT - Mental Ability Test) பாடப்பகுதிகள் - வினாக்கள் விடைகளுடன் (NMMS - SAT (Scholastic Aptitude Test) - Class 7th and 8th Maths Detailed Syllabus and MAT (Mental Ability Test) Syllabus - Questions with Answers)...


>>> NMMS - SAT (Scholastic Aptitude Test) தேர்வுக்காக  வெளியிடப்பட்டுள்ள 7 மற்றும் 8ஆம் வகுப்பு கணக்கு (Mathematics) பாடப்பகுதியில் உள்ள விரிவான பாடக்குறிப்புகள்  மற்றும் மனத்திறன் தேர்வு (MAT - Mental Ability Test) பாடப்பகுதிகள் - வினாக்கள் விடைகளுடன் (NMMS - SAT (Scholastic Aptitude Test) - Class 7th and 8th Maths Detailed Syllabus and MAT (Mental Ability Test) Syllabus - Questions with Answers)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



சம வேலை - சம ஊதியம் கோரிக்கை தொடர்பாக நிதித்துறை செயலாளர், பள்ளிக் கல்வித் துறை செயலாளர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் அடங்கிய குழு அமைத்து அக்குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் - தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு - செய்தி வெளியீடு எண்: 001, நாள்: 01-01-2023 (Regarding equal work - equal pay demand, a committee consisting of Finance Secretary, School Education Department Secretary and Director of Elementary Education will be constituted and a decision will be made based on the recommendations of the committee - Tamil Nadu Chief Minister Announcement - Press Release No: 001, Dated: 01-01-2023)...


>>> சம வேலை - சம ஊதியம் கோரிக்கை தொடர்பாக நிதித்துறை செயலாளர், பள்ளிக் கல்வித் துறை செயலாளர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் அடங்கிய குழு அமைத்து அக்குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் - தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு - செய்தி வெளியீடு எண்: 001, நாள்: 01-01-2023 (Regarding equal work - equal pay demand, a committee consisting of Finance Secretary, School Education Department Secretary and Director of Elementary Education will be constituted and a decision will be made based on the recommendations of the committee - Tamil Nadu Chief Minister Announcement - Press Release No: 001, Dated: 01-01-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



01-01-2023 முதல் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப் படி உயர்வு (D.A. Hike) - அகவிலைப்படி 34%லிருந்து 38% ஆக உயர்வு - தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு - செய்தி வெளியீடு எண்: 001, நாள்: 01-01-2023 (4% hike in Dearness Allowance for Government officers and Teachers from 01-01-2023 - Increase in Dearness Allowance from 34% to 38% - Tamil Nadu Chief Minister Announcement - Press Release No.: 001, Dated: 01-01-2023)...




>>> 01-01-2023 முதல் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப் படி உயர்வு (D.A. Hike) - அகவிலைப்படி 34%லிருந்து 38% ஆக உயர்வு - தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு - செய்தி வெளியீடு எண்: 001, நாள்: 01-01-2023 (4% hike in Dearness Allowance for Government officers and Teachers from 01-01-2023 - Increase in Dearness Allowance from 34% to 38% - Tamil Nadu Chief Minister Announcement - Press Release No.: 001, Dated: 01-01-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இன்றைய (01-01-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

  இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் 2023...



இன்றைய (01-01-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

ஜனவரி 01, 2023



மனதில் எண்ணிய பணிகளை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள்  நிலவும். நண்பர்களின் ஆலோசனைகளால் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் மாற்றமான சூழல் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தோற்றப்பொலிவில் சில மாற்றம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மேம்படும். இழுபறியான தனவரவுகள் வசூலாகும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். வரவுகள் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.


பரணி : சிந்தனைகள் மேம்படும்.

 

கிருத்திகை : அனுகூலம் உண்டாகும்.

---------------------------------------




ரிஷபம்

ஜனவரி 01, 2023



உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபார பணிகளில் எதிர்ப்புகள் குறையும். நெருக்கமானவர்களின் ஆலோசனைகள் மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். எடுத்து செல்லும் உடைமைகளில் கவனமாக இருக்கவும். வாகன பயணங்களில் கவனம் வேண்டும். உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் பொறுப்புகள் குறையும். எண்ணிய சில பணிகளில் தாமதம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்



கிருத்திகை : எதிர்ப்புகள் குறையும்.


ரோகிணி : கவனம் தேவை. 


மிருகசீரிஷம் : தாமதம் உண்டாகும்.

---------------------------------------




மிதுனம்

ஜனவரி 01, 2023



குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். குழந்தைகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைக்கேற்ப பதவி உயர்வு கிடைக்கும். நினைத்த பணிகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். இறை வழிபாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். இழுபறியான தனவரவு கிடைக்கும். வியாபார ரீதியான புதிய கருவிகள் வாங்குவது தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்



மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.


திருவாதிரை : ஆரோக்கியம் மேம்படும்.

 

புனர்பூசம் : சிந்தனைகள் உண்டாகும்.

---------------------------------------




கடகம்

ஜனவரி 01, 2023



வியாபார பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உறவினர்களிடம் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். மனை சார்ந்த வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்வி சார்ந்த பயணங்கள் சாதகமாக அமையும். புரிதல் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்



புனர்பூசம் : பாராட்டுகள் கிடைக்கும்.


பூசம் : ஒத்துழைப்பு மேம்படும். 


ஆயில்யம் : பயணங்கள் சாதகமாகும். 

---------------------------------------




சிம்மம்

ஜனவரி 01, 2023



ஆரோக்கியம் தொடர்பான சில விரயங்கள் உண்டாகும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். நெருக்கடியான சூழலை அனுசரித்து செல்லவும். எதிர்பாராத சில இடமாற்றம் ஏற்படக்கூடும். சமூக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். கல்வி சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் குறையும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். செலவு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்



மகம் : அனுசரித்து செல்லவும். 


பூரம் : இடமாற்றம் நேரிடலாம். 


உத்திரம் : கருத்து வேறுபாடுகள் விலகும். 

---------------------------------------




கன்னி

ஜனவரி 01, 2023



பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் மனதில் அமைதி குறையும். தேவையற்ற வாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். வாகன பயணத்தில் மிதவேகம் நன்று. சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் பொறுமையை கடைபிடிக்கவும். மறைமுக விமர்சனங்கள் தோன்றி மறையும். நிதானமான செயல்பாடுகள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். பொறுமை வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



உத்திரம் : அமைதி குறையும். 


அஸ்தம் : விமர்சனங்கள் மறையும்.


சித்திரை : நம்பிக்கை மேம்படும்.

---------------------------------------





துலாம்

ஜனவரி 01, 2023



பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். வேலைகளில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். பொன், பொருள் வாங்குவதற்கான வாய்ப்பு உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சகோதரர் வகையில் ஒற்றுமை மேம்படும். கடினமான செயல்களையும் எளிதாக முடிப்பீர்கள். விவேகம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை



சித்திரை : நெருக்கடிகள் குறையும்.

 

சுவாதி : சாதகமான நாள்.


விசாகம் : ஒற்றுமை மேம்படும். 

---------------------------------------




விருச்சிகம்

ஜனவரி 01, 2023



உத்தியோக பணிகளில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களில் லாபகரமான பலன்கள் கிடைக்கும். அரசாங்கப் பணிகளில் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் வழியில் எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். மனதளவில் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். தெளிவு பிறக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட  நிறம் : ஆரஞ்சு நிறம்



விசாகம் : உற்சாகமான நாள்.


அனுஷம் : அனுகூலம் ஏற்படும்.


கேட்டை : புரிதல் உண்டாகும். 

---------------------------------------





தனுசு

ஜனவரி 01, 2023



வியாபார பணிகளில் மந்தமான சூழல் உண்டாகும். உறவினர்கள் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். கடன் நிமிர்த்தமான பிரச்சனைகள் குறையும். படிப்பில் ஆர்வமின்மை வெளிப்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய முயற்சிகளில் சிறு தடைகளுக்கு பின்பு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அசதிகள் விலகும் நாள்.


 

அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்



மூலம் : அலைச்சல்கள் உண்டாகும்.


பூராடம் : உதவிகள் கிடைக்கும்.


உத்திராடம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 

---------------------------------------




மகரம்

ஜனவரி 01, 2023



பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் ரீதியான பெரிய மனிதர்களின் அறிமுகம் ஏற்படும். உறவினர்கள் வழியில் சிறு சிறு சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கூட்டாளிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம் 



உத்திராடம் : ஆதரவான நாள்.


திருவோணம் : சங்கடங்கள் நீங்கும்.

 

அவிட்டம் : ஒத்துழைப்பு மேம்படும். 

---------------------------------------




கும்பம்

ஜனவரி 01, 2023



சுபகாரியங்களில் கலந்து கொள்வீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசு பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். அதிரடியான சில நடவடிக்கைகளின் மூலம் மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள். புதிய வேலை தொடர்பான முயற்சிகள் ஈடேறும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். புதிய பொருட்களின் சேர்க்கை உண்டாகும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான வர்த்தகத்தில் முன்னேற்றம் ஏற்படும். பாராட்டுகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



அவிட்டம் : நட்பு கிடைக்கும். 


சதயம் : முயற்சிகள் ஈடேறும். 


பூரட்டாதி : முன்னேற்றமான நாள். 

---------------------------------------





மீனம்

ஜனவரி 01, 2023



உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள்  உண்டாகும். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும். செயல்பாடுகளில் ஒருவிதமான தாமதம் உண்டாகும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். பொன், பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தனவரவு மேம்படும். அறிமுகம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.


உத்திரட்டாதி : கவனம் வேண்டும்.


ரேவதி : வரவுகள் மேம்படும். 

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Pay Authorization for the month of December 2024 salary for 94 vocational teacher posts

  94 தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு டிசம்பர் 2024 மாத ஊதியம் வழங்கும் அதிகார ஆணை வெளியீடு டிசம்பர்‌ 2024 மாதத்திற்கான பள்ளிக்‌ கல்வித்...