கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - அலகு 3 - பாடக்குறிப்பு மாதிரி (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Unit 3 - Lesson Plan - Model)...

 

 

>>> எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - அலகு 3 - பாடக்குறிப்பு மாதிரி  (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Unit 3 - Lesson Plan - Model)...



>>> எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - அலகு 3 - ஆங்கில வழி பாடக்குறிப்பு மாதிரி 2  (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Unit 3 - English Medium Lesson Plan - Model)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

1, 2 & 3ஆம் வகுப்பு - பருவம் 1 - எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – அலகு 3 (Term 1 - Unit 3- Lesson Plan - Ennum Ezhuthum - 1, 2 & 3rd Standard)...

 

 

>>> 1, 2 & 3ஆம் வகுப்பு - பருவம் 1 - எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – அலகு 3 (Term 1 - Unit 3- Lesson Plan - Ennum Ezhuthum - 1, 2 & 3rd Standard)... 





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர் பணியிடங்கள் - விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.06.2023 (Teacher Posts in Govt Aided School - Last Date to Apply: 30.06.2023)...

 


அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர் பணியிடங்கள் - விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.06.2023 (Teacher Posts in Govt Aided School - Last Date to Apply: 30.06.2023)...


பு. மூ. மாரிமுத்து நாடார் மேல்நிலைப்பள்ளி, தளவாய்புரம், அரசு நிதி உதவி பெறும் பள்ளி, விருதுநகர் மாவட்டம்


ஆசிரியர்கள் தேவை 

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 

எங்கள் பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் கீழ்க்கண்ட பாடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்...30.06.2023


முதுகலை பட்டதாரி ஆசிரியர் தமிழ்

நேர்முகத் தேர்வு வருகை புரிய வேண்டிய நாள்..06.07.2023- காலை 10 மணி


முதுகலை பட்டதாரி ஆசிரியர் வரலாறு 

நேர்முகத் தேர்வு வருகை புரிய வேண்டிய நாள்..07.07.2023- காலை 10 மணி


மேலும் விபரங்களுக்கு

👇👇👇👇👇👇👇👇







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


உள்ளூர் திருவிழாக்களுக்கு விடுமுறை அளித்தல், விடுமுறை நாட்களில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்குதல் உட்பட 30 கருதுகோள்கள் குறித்து கல்வி அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் ஆலோசனைகள் வழங்கினார் (In a review meeting with education officials, the minister gave suggestions on 30 proposals, including giving holidays for local festivals, giving special casual leave to teachers who worked on holidays)...



>>> உள்ளூர் திருவிழாக்களுக்கு விடுமுறை அளித்தல், விடுமுறை நாட்களில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்குதல் உட்பட 30 கருதுகோள்கள் குறித்து கல்வி அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் ஆலோசனைகள் வழங்கினார் (In a review meeting with education officials, the minister gave suggestions on 30 proposals, including giving holidays for local festivals, giving special casual leave to teachers who worked on holidays)...


 கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் எனது தலைமையில் கல்வி அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் இன்று (27.06.2023) நடைபெற்றது.


உள்ளூர் திருவிழாக்களுக்கு விடுமுறை அளித்தல், விடுமுறை நாட்களில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்குதல் உட்பட 30 கருதுகோள்கள் குறித்து ஆலோசனைகள் வழங்கினோம் - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.06.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.06.2023 - School Morning Prayer Activities...


திருக்குறள் :



பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்:தீவினையச்சம்


குறள் :203


அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய

செறுவார்க்கும் செய்யா விடல்.


விளக்கம்:


தனக்குத் தீமை செய்பவர்க்கும் தீமை செய்யாது இருப்பதே, அறிவில் எல்லாம் முதன்மை அறிவு என்று கூறுவர்.



பழமொழி :

A little learning is a dangerous thing


அரை குறை படிப்பு ஆபத்தானது.


இரண்டொழுக்க பண்புகள் :


1 .அழியாத செல்வம் கல்வியே எனவே இந்த செல்வத்தை நன்கு முயற்சி செய்து அடைவேன்.



2. என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்


பொன்மொழி :


பக்தி என்பது தனிச் சொத்து. ஒழுக்கம் என்பது பொது சொத்து. தந்தை பெரியார்.


பொது அறிவு :


1. ”வெள்ளை யானைகளின் நாடு” என்று அழைக்கப்படும் நாடு எது?


விடை: தாய்லாந்து


2. உலகின் மிகப்பெரிய சூடான பாலைவனம் எது?


விடை: சஹாரா பாலைவனம்



English words & meanings :


 fragrance – a pleasant, sweet smell. noun. நறுமணம். பெயர்ச் சொல். gather - come together, bring together. noun. ஒன்றுச் சேர். திரட்டு. பெயர்ச் சொல்


ஆரோக்ய வாழ்வு :


பழங்கள்: தினம் இரண்டு பேரீச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் இதயநோய் ,இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படாது.


ஜூன் 28


பி. வி. நரசிம்ம ராவ்  அவர்களின் பிறந்தநாள்


பி. வி. நரசிம்ம ராவ் (ஜூன் 28, 1921 -டிசம்பர் 23, 2004) இந்தியாவின் ஒன்பதாவது பிரதமராக பணியாற்றியவர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர். தென் இந்தியாவைச் சேர்ந்த முதல் இந்தியப் பிரதமர் இவராவார். இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்களின் தந்தை என அழைக்கப்படுகிறார்.இந்திய அரசியலமைப்பில் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு உரிய சட்ட அங்கீகாரம் வழங்க பாடுபட்டவர்.


நீதிக்கதை


நீதி - துஷ்டருக்கு அறிவுரை கூறக் கூடாது


ஒரு காட்டில் ஒரு நாள் அடை மழை பெய்துக் கொண்டிருந்தது. அப்போது அந்தக் காட்டில் இருந்த ஒரு குரங்கு மழையில் நனைந்து நடுங்கியவாறு ஒரு மரத்தடியில் ஒதுங்கி நின்றது.


அந்த மரத்தில் இருந்த பறவை ஒன்று கூடு கட்டி தன் குஞ்சுகளுடன் மழைக்கு நனையாது பாதுகாப்பாக உட்கார்ந்து கொண்டிருந்தது.


மரத்தடியில் குரங்கு நனைந்து நடுங்குவதைப் பார்த்ததும் பறவைக்கு குரங்கு மீது இரக்கம் வந்தது. மனம் பொறுக்காமல் · குரங்காரே.. என்னைப்பாரும் வெய்யில் மழையிலிருந்து என்னையும் என் குஞ்சுகளையும் காப்பாற்றிக்கொள்ள கூடு கட்டியிருக்கிறேன். அதனால் தான் இந்த மழையிலும் நாங்கள் சந்தோஷமாக இருக்கிறறோம். நீரும் அப்படி ஒரு பாதுகாப்பான கூடு செய்திருக்கலாமே. கூடு இருந்தால் நீர் இப்படி நனைய மாட்டீர் அல்லவா? என்று புத்தி சொன்னது. இதனைக் கேட்ட குரங்காருக்கு கோபம் சீறிக் கொண்டு வந்தது. உன்னைவிட நான் எவ்வளவு வலுவானவன். எனக்கு நீ புத்தி சொல்கிறாயா?...


இப்போ உன்னையும் உன் குஞ்சுகளையும் என்ன செய்கிறேன் பார்' என மரத்தில் விடுவிடு என ஏறி பறவையின் கூட்டை பிய்த்து எறிந்தது.


பறவைக்கு அப்போதுதான் புரிந்தது அறிவுரைகளைக்கூட அதைக்கேட்டு நடப்பவர்களுக்குத்தான் சொல்லவேண்டும் என்று


துஷ்டனுக்கு நல்லது சொல்லப் போய் தனக்கும் தன் குஞ்சுகளுக்கும் பாதுகாப்பாக இருந்த கூட்டை இழந்து நனைகின்றோமே என மனம் வருந்தியது. நாமும் ஒருவருக்கு அறிவுரை வழங்குமுன் அவர் அதனை ஏற்று நடப்பாரா என்று



புரித்துகொண்ட பின்னரே அறிவுரை வழங்கவேண்டும்.


இன்றைய செய்திகள்


28.06. 2023


*ஒரே நாளில் 5 வந்தே பாரத் ரயில்கள் துவக்கி வைத்தார் பிரதமர் மோடி. 


*தமிழ்நாட்டில் புதிதாக 6 தொழிற்பேட்டைகள் உருவாக்க நடவடிக்கை- முதல்வர் மு க ஸ்டாலின் அறிவிப்பு. 


*தமிழ்நாட்டிற்கு மூலதன முதலீட்டிற்காக ₹4079 கோடி ரூபாய் ஒதுக்கீடு - மத்திய அரசு.


*உலகக்கோப்பை தொடரில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக பார்க்கப்படும் இந்தியா -பாகிஸ்தான் போட்டி அக்டோபர் 15ஆம் தேதி குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.


*ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை தொடர்: இந்தியாவின் முதல் ஆட்டம் அக்டோபர் 8 ஆம் தேதி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.


Today's Headlines


* Prime Minister Modi inaugurated 5 Vande Bharat trains in one day.


 *Action to create 6 new industrial estates in Tamilnadu- Chief Minister announced.


 *Allocation of ₹4079 crore for capital investment in Tamil Nadu - Central Govt.


 * The India-Pakistan match, which is considered to be the most important match in the World Cup series, is scheduled to be held on October 15 at the Narendra Modi Stadium in Gujarat.


 *ICC 50 Over World Cup Series: India's first match is scheduled to take place on October 8 against Australia at Chennai's Chepauk Stadium.

 

கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறை - ஓய்வூதியம் பெறுவோருக்கான நேர்காணல் குறித்து செய்தி வெளியீடு எண் : 1246, நாள்: 27-06-2023 (Press Release No : 1246 - From Department of Treasuries and Accounts - On mustering for pensioners)...

 

>>> கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறை - ஓய்வூதியம் பெறுவோருக்கான நேர்காணல் குறித்து செய்தி வெளியீடு எண் : 1246, நாள்: 27-06-2023 (Press Release No : 1246 - From Department of Treasuries and Accounts - On mustering for pensioners)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர் கல்வி சார்ந்து வழிகாட்டுதல் - பள்ளிக்கு ஒரு பட்டதாரி ஆசிரியரை தேர்ந்தெடுக்க ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (Higher Education Oriented Career Guidance for Class 9 and 10 Students – Proceedings of the State Project Director of Integrated School Education to select a Graduate Teacher for the School)...


>>> 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர் கல்வி சார்ந்து வழிகாட்டுதல் - பள்ளிக்கு ஒரு பட்டதாரி ஆசிரியரை தேர்ந்தெடுக்க ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (Higher Education Oriented Career Guidance for Class 9 and 10 Students – Proceedings of the State Project Director of Integrated School Education to select a Graduate Teacher for the School)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கனமழை விடுமுறை அறிவிப்பு - 19.11.2024

  கனமழை காரணமாக 19-11-2024 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools on 19-11-2024 d...