கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

எண்ணும் எழுத்தும் வளரறி மதிப்பீடு ஆ (FA (b) ) கட்டகம் -3 மற்றும் கட்டகம்-4 குறித்த SCERT ன் அறிவிப்பு (SCERT's Notification for Phase-3 and Phase-4 of Formative Assessment in Ennum Ezhuthum (FA (b))...

எண்ணும் எழுத்தும் வளரறி மதிப்பீடு ஆ (FA (b) ) கட்டகம் -3 மற்றும் கட்டகம்-4 குறித்த SCERT ன் அறிவிப்பு (SCERT's Notification for Phase-3 and Phase-4 of Formative Assessment in Ennum Ezhuthum (FA (b))...



 ஆசிரியர்கள் அனைவருக்கும் அன்பான காலை வணக்கம்🙏. 

ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கிணங்க 1 முதல் 3 ஆம் வகுப்பு கட்டகம்-3க்கான வளரறி  மதிப்பீடு ஆ மேற்கொள்வதற்கான கால அவகாசம் வருகின்ற வியாழன் (20-07-2023) வரை மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கட்டகம்- 4க்கான வளரறி மதிப்பீடு ஆ ஏற்கனவே  வெளியிடப்பட்ட கால அட்டவணைப்படி நாளை (14-07-2023) முதல் செயலியில் மேற்கொள்ளும் வகையில் செயல்படுத்தப்படும்.நன்றி.

                                              -SCERT

6 முதல் 10ஆம் வகுப்பு - முதல் பருவத் தேர்வு - ஆகஸ்ட் 2023 - கால அட்டவணை (6th to 10th Standard - First Mid Term Examination - August 2023 - Time Table)...

 

>>> 6 முதல் 10ஆம் வகுப்பு - முதல் பருவத் தேர்வு - ஆகஸ்ட் 2023 - கால அட்டவணை (6th to 10th Standard - First Mid Term Examination - August 2023 - Time Table)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ஜூலை 18 முதல் முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும் கூடுதல் நிறுத்தங்களின் பெய்ர்கள் - தெற்கு ரயில்வே அறிவிப்பு (Names of additional stops at which major express trains will stop from July 18 - Southern Railway Notification)...


ஜூலை 18 முதல் முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும் கூடுதல் நிறுத்தங்களின் பெய்ர்கள் - தெற்கு ரயில்வே அறிவிப்பு (Names of additional stops at which major express trains will stop from July 18 - Southern Railway Notification)...


முக்கிய ரயில்கள் கூடுதல் நிறுத்தங்களின் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு


பாண்டியன் எக்ஸ்பிரஸ், பாலருவி எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், முத்து நகர் எக்ஸ்பிரஸ், கொல்லம் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 9 முக்கிய ரயில்கள் சோதனையின் அடிப்படையில் கூடுதல் ரயில் நிலையங்களில் நின்று செல்ல உள்ளன. 


1. நெல்லை - பாலக்காடு - நெல்லை (வ.எண்.16791/16792) பாலருவி எக்ஸ்பிரஸ் குண்டாரா, கீழக்கடையம் ரயில் நிலையங்களில் ஜூலை 18 முதல் நின்று செல்லும். 


2. சென்னை எழும்பூர் - மதுரை (வ.எண்.12637) பாண்டியன் எக்ஸ்பிரஸ் மணப்பாறை ரயில் நிலையத்தில் ஜூலை 18 முதல் நின்று செல்லும்.


3. சென்னை எழும்பூர் - இராமேஸ்வரம் (வ.எண்.22661) இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் மண்டபம் ரயில் நிலையத்தில் ஜூலை 18 முதல் நின்று செல்லும்.


4. நெல்லை - பாலக்காடு (வ.எண்.16791) பாலருவி எக்ஸ்பிரஸ் பாவூர்ச்சத்திரம் ரயில் நிலையத்தில் ஜூலை 19 முதல் நின்று செல்லும்.


5. இராமேஸ்வரம் - பனாரஸ்  (வ.எண்.22535) வாராந்திர ரயில் இராமநாதபுரம் ரயில் நிலையத்தில் ஜூலை 19 முதல் நின்று செல்லும்.


6. சென்னை எழும்பூர் - நெல்லை (வ.எண்.12631) நெல்லை எக்ஸ்பிரஸ் சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஜூலை 18 முதல் நின்று செல்லும்.


7. கோவை - இராமேஸ்வரம் (வ.எண்.16618) வாராந்திர ரயில் சிவகங்கை ரயில் நிலையத்தில் ஜூலை 18 முதல் நின்று செல்லும்.


8. சென்னை எழும்பூர் - தூத்துக்குடி (வ.எண்.12693) முத்துநகர் எக்ஸ்பிரஸ் திருமங்கலம் ரயில் நிலையத்தில் ஜூலை 18 முதல் நின்று செல்லும்.


9. சென்னை எழும்பூர் - கொல்லம் - சென்னை எழும்பூர் (வ.எண்.16101/16102) கொல்லம் எக்ஸ்பிரஸ் ஆரியங்காவு ரயில் நிலையத்தில் ஜூலை 18 முதல் நின்று செல்லும்..






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

மாற்றுத்திறன் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகையினை (Scholarship) 2023-2024-ஆம் நிதியாண்டு முதல் இருமடங்காக உயர்த்தி அரசாணை நிலை எண்: 16, நாள்: 04-07-2023 வெளியீடு (The scholarship given to differently-abled students has been doubled from the financial year 2023-2024 through G.O.Ms. No: 16, Date: 04-07-2023)...




>>> மாற்றுத்திறன் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகையினை (Scholarship) 2023-2024-ஆம் நிதியாண்டு முதல் இருமடங்காக உயர்த்தி அரசாணை நிலை எண்: 16, நாள்: 04-07-2023  வெளியீடு (The scholarship given to differently-abled students has been doubled from the financial year 2023-2024 through G.O.Ms. No: 16, Date: 04-07-2023)...


ஆட்டோ, கார் டிரைவர்கள் வற்புறுத்தி பெறும் கூடுதல் தொகையை பத்து நாட்களுக்குள் திரும்பப் பெறும் வழிமுறை (Procedure to get refund of excess amount Collected by Ola Auto and Car Drivers within 10 days)...

 


OLA ஆட்டோ, கார் புக் செய்யும்போது. அவர்கள் நம்மிடம் எவ்வளவு Bill Amount காட்டுகிறது என்று கேட்கிறார்கள். 


நாம் தொகையை சொன்ன பின் கூடுதலாக தொகையை தந்தால்தான் சவாரி வரமுடியும் என்கிறார்கள்.


Ola ஓட்டுனர்கள் அனைவரும் சிண்டிகேட் அமைத்து கூடுதல் கட்டணம் பெற்று வருகிறார்கள். 


Bill க்கு மேல் கட்டணம் பெறுவது சட்டப்படி குற்றமாகும்.


எனவே தாங்கள் Ola வில் சென்று கூடுதல் கட்டணம் கொடுத்து பயணத்தை முடித்த பின் உடன் Ola App ஐ Open செய்து இடது பக்க மேல் பக்கம் மூன்று கோடுகளை டச் செய்தால் அதில் Your Ride வரும்.


அதில் கடைசி யாக பயணம் செய்ததை டச் செய்தால் கடைசியாக பயணம் செய்த Bill Details வரும்.


அதற்கு அடியில் வலது ஓரத்தில் Support என்பதை டச் செய்து Driver issue டச் செய்து. Driver demanded extra cash என்பதை டச் செய்து நீங்கள் கொடுத்த மொத்த தொகையை பதிவிட்ட பின் கூடுதல் தொகை எவ்வளவு என்பது அதுவே காட்டி விடும்.


 பின்பு நமது வங்கி அக்கவுண்ட் எண் IFSC Code Branch name Branch location பதிவிட்டு Submit கொடுத்த பின் நமது Mail க்கு Ticket no வழங்கப்படும். 


அதன் பின்னர் பத்து நாட்களுக்குள் வங்கி கணக்கில் கூடுதல் கட்டணம் பெறப்பட்ட தொகை வரவு வைக்கப்படும் என Mail வரும்.


Ola கூடுதல் கட்டணம் செலுத்தி பயணிக்கும் பயணிகள் இந்த வழிமுறை கையாளலாம்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது - அரசு, அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அறிவியல் ஆசிரியர்கள் விண்ணப்பிக்க அறிவியல் நகரம் அழைப்பு (Best Science Teacher Award - Science City invites applications from Science Teachers working in Government, Government Aided High / Higher Secondary Schools)...

 


>>> சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது - அரசு, அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அறிவியல் ஆசிரியர்கள் விண்ணப்பிக்க அறிவியல் நகரம் அழைப்பு (Best Science Teacher Award - Science City invites applications from Science Teachers working in Government, Government Aided High / Higher Secondary Schools)...



>>> சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுக்கான முன்மொழிதல் தொடர்பாக உயர் கல்வித் துறையின் கடிதம் மற்றும் விண்ணப்பப் படிவம் (Letter and Application Form from the Department of Higher Education regarding the Nomination for the Best Science Teacher Award in the field of School Education)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

01-08-2022ன் படி உபரியாக கண்டறியப்பட்ட ஆசிரியர் பணியிடங்களை இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு சரண் செய்ய தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் (Director of Elementary Education Proceedings for transfer of teacher posts identified as surplus as on 01-08-2022 to Director's Common Pool)...

 

தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌, சென்னை.6.

ந.க.எண்‌.015500/இ12022, நாள்‌. 07.07.2023


பொருள்: தொடக்கக்‌ கல்வி - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்கப்‌ பள்ளி மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ 0108.2022-ல்‌ உள்ளவாறு ஆசிரியர்‌ / மாணவர்கள்‌ பணியிட நிர்ணயம்‌ - ஆசிரியரின்றி உபரி பணியிடங்கள்‌ (Surplus without Teacher) எனக்‌ கண்டறியப்பட்ட இடைநிலை / பட்டதாரி / பிற வகை ஆசிரியர்கள்‌ - இயக்குநரின்‌ பொதுத்‌ தொகுப்பிற்கு சரண்‌ செய்தல்‌- சார்ந்து.


பார்வை :

1 அரசாணை (நிலை) எண்‌:101, பக (வரவு செலவு-1)த்‌ துறை, நாள்‌:18.08.2018.


2. அரசாணை (நிலை) எண்‌.231, பள்ளிக்‌ கல்வி (சி2) துறை, நாள்‌:11.08.2010.


3 அரசாணை (1டி) எண்‌.217 பள்ளிக்‌ கல்வி பக 5(1) துறை, நாள்‌.20.06.2019.


4 அரசாணை (நிலை) எண்‌:176, பள்ளிக்‌ கல்வி (SE 5(1)த்‌ துறை, நாள்‌:17:12.2021.


5 அரசாணை (நிலை) எண்‌:154, பள்ளிக்‌ கல்வி (பகா(1)த்‌ துறை, நாள்‌.09.09.2022.


6 சென்னை.6, தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌. 15500/இ12022. நாள்‌;16.09.2022  மற்றும்‌ 04.1.2022.



>>> 01-08-2022ன் படி உபரியாக கண்டறியப்பட்ட ஆசிரியர் பணியிடங்களை இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு சரண் செய்ய தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் (Director of Elementary Education Proceedings for transfer of teacher posts identified as surplus as on 01-08-2022 to Director's Common Pool)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

No Work No Pay - One Day All India Strike

இன்று (09.07.2025) நடைபெற உள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டால் "No Work - No Pay" என்ற அடிப்படையில் ஊதியப் பிடித்தம் ச...