கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் மாநிலங்கள் வாரியான எண்ணிக்கை(Lok Sabha and Rajya Sabha members - State wise number)...



>>> மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் மாநிலங்கள் வாரியான எண்ணிக்கை(Lok Sabha and Rajya Sabha members - State wise number)...


 State wise Lok Sabha Seats: Total : 543


State wise Rajya Sabha Seats: Total : 245






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


கல்வி அஞ்சல் வலைதளத்தின் இனிய சுதந்திர தினவிழா வாழ்த்துகள் (Happy Independence Day - Wishes from Kalvi Anjal Website)...

  கல்வி அஞ்சல் வலைதளத்தின் இனிய சுதந்திர தினவிழா வாழ்த்துகள் (Happy Independence Day - Wishes from Kalvi Anjal Website)...



சுதந்திர தினம் , இந்தியாவில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15 அன்று கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினம் 1947இல் பிரிட்டிஷ் ஆட்சியின் முடிவு மற்றும் சுதந்திரமான இந்திய தேசத்தை நிறுவுவதைக் குறிக்கிறது. 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.08.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.08.2023 - School Morning Prayer Activities...

   

திருக்குறள் :


பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: புகழ்


குறள் :237


புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை

இகழ்வாரை நோவது எவன்.


விளக்கம்:


புகழ் பெருகுமாறு வாழமுடியாதவர் அதற்குக் காரணம் தாமே என்று தம்மீது வருந்தாமல், தம்மை இகழ்வார் மீது வருத்தம் கொள்வது எதற்காக?.


பழமொழி :

Barking dogs seldom bite


குரைக்கின்ற நாய் கடிக்காது



இரண்டொழுக்க பண்புகள் :


1. என் உடன் பயிலும் மாணவ,மாணவிகளுடன் எந்த வேறுபாடும் இன்றி அன்போடு பழகுவேன்.


2. பிற மாணவர்கள் வைத்து இருக்கும் பொருள்கள் மீது ஆசை படவோ அவற்றை எடுத்துக்கொள்ளவோ மாட்டேன்.


பொன்மொழி :


ஏழை என்றும் அடிமை என்றும் யாரும் இல்லை சாதியில். இழிவு கொண்ட மனிதர் என்பது இந்தியாவில் இல்லையே. கல்வி செல்வம் எய்தி மனமகிழ்ந்து கூடியே, மனிதர் யாவும் சரி நிகர் சமானமாக வாழ்வோம் - பாரிதியார்


பொது அறிவு :


1. தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர் யார்?

விடை: S. விஜயலக்ஷ்மி


2.: தாதா சாகேப் பால்கே விருது பெற்ற முதல் தமிழர் யார்?

விடை: சிவாஜி கணேசன்


English words & meanings :


 Quiz-zi-cal - asking a question through expression not with words. Adjective. ஒன்றை வினவுவதைப் போலக் காணப்படுகின்ற. பெயரளபடை 


ஆரோக்ய வாழ்வு : 


கொத்தமல்லி விதை : கொத்தமல்லி விதை தனியா விதை என்றும் அழைக்கப்படுகிறது.அவை குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது, நீரிழிவு எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் இன்சுலின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.


நீதிக்கதை


ஒரு வீட்டில் செல்லப்பிராணியாக ஒரு பூனையையும் ஒரு நாயையும் வளர்த்தார்களாம். 


பூனையை விட நாய்க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்களாம். அந்த வீட்டில் உள்ள பிள்ளைகளும் நாயிடம் அதிக அன்பை காட்டியதாம்.


 அதைப் பார்த்த பூனை மிகவும் பொறாமை பட்டு நாயிடம் சென்று என்னதான் அவர்கள் உன்னை அதிகமாக நேசித்தாலும் நீ ஒரு நாய் யாரை தாழ்த்தி திட்ட வேண்டும் என்றாலும் நாய் என்று தான் திட்டுவார்கள் பூனை என்று திட்ட மாட்டார்கள் என்று கூறி, உன்னுடைய தரம் இதுதான் என்று பூனை தன்னுடைய தரத்தை உயர்த்தி சொல்லிக் கொண்டிருந்ததாம். 


அதற்கு நாய் என்னதான் என்னை வைத்து மனிதர்கள் திட்டினாலும் விமர்சனங்கள் செய்தாலும் போடா நாயே வாடா நாயே என்று கூறினாலும் அந்த விமர்சனங்களையும் அவமானங்களையும் உரமாக எடுத்துக்கொண்டு நான் விருட்சமாய் வளர்வேன். 


ஏனென்றால் நான்ஒரு நன்றியுள்ள ஜீவன் அல்லவா என்னை மிகுந்த நன்றியுள்ள ஜீவன் என்றே அழைப்பார்கள்  அல்லவா என்று தன்னிடம் உள்ள  நிறைவை கூறியதாம் நாய் . ஆனால் நீமனிதர்கள் வெளியில் செல்லும் பொழுது குறுக்கே வந்தால் உன்னை என்ன சொல்வார்கள் என்று யோசித்துப் பாருங்கள் பூனையாரே என்று நாய் கூறியதாம்.


தலை குனிந்த பூனை மன்னிப்பு கேட்டு சென்றதாம். 


 யாரையும் உயர்த்தியோ தாழ்த்தியோ பார்க்க கூடாது எல்லோரும் சரி சமம் தான் நாம் இந்த வீட்டில் வாழும் செல்லப்பிராணிகள் ஆகவே இருவரும் ஒற்றுமையாய இருப்போம் என்று கூறி நாய் சென்றதாம்.


இன்றைய செய்திகள்


14.08.2023


*நல் ஆளுமை விருதுகளை அறிவித்தது தமிழக அரசு - சுதந்திர தினத்தன்று 

ரூ. 2 லட்சம் பரிசுத்தொகையுடன் முதலமைச்சர் 

மு. க. ஸ்டாலின் விருதுகளை வழங்குவார். 


*நாங்குநேரி மாணவனுக்கு ஸ்டான்லி மருத்துவர்கள் மூலம் சிகிச்சை - அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்.


*நீட் தேர்வு ரத்துக்கு நான் ஒருபோதும் அனுமதி அளிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்- கவர்னர் 

ஆர். என்.  ரவி.


*திருப்பூர் மாவட்டத்தில் உலக சாதனைக்காக பவளக்கொடி வள்ளி கும்மியாட்டம் 2000 பேர் பங்கேற்பு. 


*சர்வதேச ஹாக்கி தரவரிசையில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறிய இந்திய அணி. 


*மாமல்லபுரத்தில் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.


Today's Headlines


*Good governance awards announced by Tamil Nadu Government - on Independence Day Rs. 2 lakh prize money along with awards will be given by Chief Minister  M. K.  Stalin.


 *Nanguneri student is treated by Stanley Doctors -information by Minister Ma.  Subramanian .


 * Governor  R.  N.  Ravi.declared that he will never allow the cancellation of NEET exam


 * 2000 people participated in Pavalakkodi Valli Kummiyattam for world record in Tirupur district.


 *Indian team moved up to the third position in the international hockey rankings.


 *Minister Udayanidhi Stalin inaugurated the International Surfing Competition at Mamallapuram.


எம்.பில்., (M.Phil.,) தணிக்கைத் தடை செய்யப்பட்ட ஊக்க ஊதிய உயர்வை திரும்ப வழங்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு - வழக்கு எண்: W.A.No.2328/ 2018, தீர்ப்பு நாள் 04-08-2023 (M.Phil., Incentive pay increase which was disallowed by audit objection should be given back - Madras High Court Judgment - Case No: W.A.No.2328/ 2018, Judgment Date 04-08-2023)...

 

 M.Phil., தணிக்கை தடை....


முன்பு கோவை மண்டல தணிக்கை துறை...

கிட்டத்தட்ட M.Phil என்றாலே (அதுவும் 2007க்குப் பிறகு எனில் கட்டாயம்) தணிக்கைத் தடை என்ற நிலை.


குறிப்பாக வழக்கு எண்: 42657/2016, தீர்ப்பு நாள்: 06/09/2018ஐ காரணம் காட்டி எல்லோருக்கும் தடை என்ற நிலை...


தற்போது மண்டல தணிக்கை துறை இல்லை....


ஆனாலும் சென்னை தணிக்கையிலும் 

தற்போது 2007க்கு பிறகு எனில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும், அரசாணை 91, உயர் கல்வி துறை, நாள்: 03-04-2009 இன் படி M.Phil தணிக்கை தடை செய்யப்பட்டு வருகிறது...


இதற்கு மிகப் பெரிய தீர்வு கிடைத்துள்ளது.


சென்னை உயர்நீதிமன்ற வழக்கு எண்: W.A.No.2328/ 2018, தீர்ப்பு நாள் 04-08-2023...

 

 பத்தி 34 இல் அரசாணை 91 நியமனம் பற்றி மட்டுமே சொல்கிறது அது ஊக்க ஊதிய உயர்வு குறித்து சொல்லவில்லை என்று மிகச் சிறந்த தீர்ப்பு வழங்கியுள்ளது...


பத்தி 35ல்....


 06-09-2018 நாளிட்ட தீர்ப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.


ஏற்கனவே ஊக்க ஊதிய உயர்வு பெற்று வருபவர்கள் தொடரலாம்...


இந்த தீர்ப்பு காரணமாக 2007-2009 வரை தடை செய்யப்பட்ட ஊக்க ஊதிய உயர்வை திரும்ப வழங்க வேண்டும்...


இந்த வழக்கை வெற்றிகரமாக நடத்திட்ட சிவன் சாருக்கு வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் 💐💐💐💐💐....


தணிக்கை தடை காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள நூற்றுக்கணக்கான ஆசிரியர்களுக்கு இது மிகப் பெரிய நிம்மதியான தீர்ப்பு...


தீர்ப்பு நகல் (Judgment Copy) இணைக்கப்பட்டுள்ளது... 🤝🏻


>>> எம்.பில்., (M.Phil.,) தணிக்கைத் தடை செய்யப்பட்ட ஊக்க ஊதிய உயர்வை திரும்ப வழங்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு - வழக்கு எண்: W.A.No.2328/ 2018, தீர்ப்பு நாள் 04-08-2023 (M.Phil., Incentive pay increase which was disallowed by audit objection should be given back - Madras High Court Judgment - Case No: W.A.No.2328/ 2018, Judgment Date 04-08-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை - 2023 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா - மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவைகள் புரிந்த 3 மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மருத்துவர், அதிக அளவில் வேலைக்கு அமர்த்திய தனியார் நிறுவனம், சிறந்த தொண்டு நிறுவனம், சிறந்த சமூகப் பணியாளர், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியோருக்கு தமிழ்நாடு அரசின் மாநில விருதுகள் அறிவிப்பு - அரசாணை (ப) எண்: 24, நாள்: 01-08-2023 வெளியீடு (Differently abled Persons Welfare Department - Independence Day Celebration 2023 - Tamil Nadu Government State Awards Announcement for 3 District Collectors, Doctor, Most Employing Private Company, Best Charity Organization, Best Social Worker & Best District Central Cooperative Bank for the Welfare of the Disabled - G.O. ( b) No: 24, Dated: 01-08-2023)...


>>> மாற்றுத்திறனாளிகள் நலத்துறை - 2023 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா - மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவைகள் புரிந்த 3 மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மருத்துவர், அதிக அளவில் வேலைக்கு அமர்த்திய தனியார் நிறுவனம், சிறந்த தொண்டு நிறுவனம், சிறந்த சமூகப் பணியாளர், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியோருக்கு தமிழ்நாடு அரசின் மாநில விருதுகள் அறிவிப்பு - அரசாணை (ப) எண்: 24, நாள்: 01-08-2023 வெளியீடு (Differently abled Persons Welfare Department - Independence Day Celebration 2023 - Tamil Nadu Government State Awards Announcement for 3 District Collectors, Doctor, Most Employing Private Company, Best Charity Organization, Best Social Worker & Best District Central Cooperative Bank for the Welfare of the Disabled - G.O. ( b) No: 24, Dated: 01-08-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

கரூர் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர்கள், கோவை காவல் கண்காணிப்பாளர், மின் ஆளுமை முகமை மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆகியோருக்கு 2023 ஆம் ஆண்டிற்கான நல் ஆளுமை விருதுகள் அறிவிப்பு - அரசாணை (நிலை) எண்: 73, நாள்: 12-08-2023 வெளியீடு (Notification of Good Governance Awards for the year 2023 to Collectors of Karur and Cuddalore, Superintendent of Police, Coimbatore, E-Governance Agency and Principal of Madras Medical College - G.O. (Ms) No: 73, Dated: 12-08-2023 Issued)...


>>> கரூர் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர்கள், கோவை காவல் கண்காணிப்பாளர், மின் ஆளுமை முகமை மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆகியோருக்கு 2023 ஆம் ஆண்டிற்கான நல்லாளுமை விருதுகள் அறிவிப்பு - அரசாணை (நிலை) எண்: 73, நாள்: 12-08-2023 வெளியீடு (Notification of Good Governance Awards for the year 2023 to Collectors of Karur and Cuddalore, Superintendent of Police, Coimbatore, E-Governance Agency and Principal of Madras Medical College - G.O. (Ms) No: 73, Dated: 12-08-2023 Issued)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

மாணவர்களிடையே சாதி, இன உணர்வால் ஏற்படும் வன்முறைகளை தடுக்கவும், வழிமுறைகள் வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதியரசர் திரு.சந்துரு அவர்கள் தலைமையில் ஒரு நபர் குழு அமைப்பு - மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவு - செய்தி வெளியீடு எண்: 1637, நாள்: 12-08-2023 (A one-man committee headed by retired Justice Mr. Chandru to prevent violence caused by caste and religious sentiments among students - Order of Hon'ble Chief Minister - Press Release No: 1637, Date: 12-08-2023)...



>>> மாணவர்களிடையே சாதி, இன உணர்வால் ஏற்படும் வன்முறைகளை தடுக்கவும், வழிமுறைகள் வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதியரசர் திரு.சந்துரு அவர்கள் தலைமையில் ஒரு நபர் குழு அமைப்பு - மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவு - செய்தி வெளியீடு எண்: 1637, நாள்: 12-08-2023 (A one-man committee headed by retired Justice Mr. Chandru to prevent violence caused by caste and religious sentiments among students - Order of Hon'ble Chief Minister - Press Release No: 1637, Date: 12-08-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Lottery tycoon Martin in related places Rs. 12.41 crore seized - bank deposits of Rs.6.42 crore frozen

 லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் ரூ. 12.41 கோடி பறிமுதல் - வங்கி வைப்புத்தொகை ரூ.6.42 கோடி முடக்கம் லாட்டரி அதிபர் மார்ட்...