செப்டம்பர் 28ஆம் தேதி முதல் பேருந்துகளில் 2000 நோட்டுகளை பயணிகளிடமிருந்து பெற வேண்டாம் - போக்குவரத்துத் துறை உத்தரவு (Don't get Rs 2000 notes from passengers in buses from September 28 - Transport Department orders)...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
தேர்தல் பணி படிவத்தை நிரப்புவதற்கு, சட்டமன்றத் தொகுதி எண், பாகம் எண், வரிசை எண் போன்ற வாக்காளரின் விவரங்களை ஆன்லைனில் பார்ப்பது எப்படி? (How to view Details of Voter like Assembly Constituency No., Part No., Sl.No. in Online to fill in Election Duty Form)...

How to view
Assembly Constituency No.,
Part No.
Sl.No.
Online
for Election Duty Form.
முதலில்
வாக்காளர் அடையாள அட்டை எண்
EPIC Number
குறித்துக் கொள்ளவும்
Then
Just click this link
👇🏻👇🏻👇🏻
https://electoralsearch.eci.gov.in/
Tap
Search by EPIC
Select
Language
Enter
EPIC Number
Select
State
Enter
Captcha code
உங்கள் Details வரும்
அதன் வலது புறத்தில் கடைசியில்
View Details
Click செய்யவும்.
உங்களுக்கு தேவையான
🟢சட்டமன்ற தொகுதி எண்
AC No.
🟢 பகுதி எண்
Part No.
🟢வரிசை எண்
Sl No.
ஆகிய விவரங்கள் கிடைக்கும்.
இதனை Print எடுத்துக் கொள்ளலாம் அல்லது PDF File ஆக Download செய்து கொள்ளலாம்...
மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளை தவிர்க்க அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவிற்கு ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் (Director of School Education proceedings to provide suggestions and feedback to a one-man committee set up to avoid violence arising out of caste and ethnic sentiments among students)...

>>> Click Here to Download DSE Proceedings & One Man Committee Letters ...
மாணவர்களின் வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதை (AADHAR SEEDING) உறுதி செய்யும் வழிமுறை (Process to ensure that Aadhaar number is linked with the student's bank account)...
மாணவர்களின் வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதை (AADHAR SEEDING) கீழ்கண்ட வழிமுறையை பயன்படுத்தி உறுதி செய்து கொள்ளலாம்...
மாணவர்களின் வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதை (AADHAR SEEDING) உறுதி செய்யும் வழிமுறை (Process to ensure that Aadhaar number is linked with the student's bank account)...
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...
ஊதிய முரண்பாடு அநீதி : இடைநிலை ஆசிரியர்களுக்கு நீதி வழங்க வேண்டும் - மருத்துவர் ச.இராமதாசு அவர்கள் (Salary Discrepancy Injustice: Justice should be given to Secondary Grade Teachers - Dr. S.Ramadoss)...

தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர்களாக பணியாற்றும் இரு பிரிவினருக்கு இடையிலான ஊதிய முரண்பாட்டைக் களைய வேண்டும் என்ற கோரிக்கை குறித்து அரசுக்கும், ஆசிரியர் சங்கத்தினருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுகள் தோல்வியடைந்திருக்கின்றன. நீதி கிடைக்காத ஆசிரியர்கள் 28-ஆம் நாள் முதல் போராட்டம் அறிவித்துள்ளனர். வருங்காலத் தலைமுறையினருக்கு பாடம் நடத்த வேண்டிய ஆசிரியர்களை சாலையில் இறங்கி போராட்டம் நடத்தும் கட்டாயத்திற்கு தள்ளுவதை ஏற்க முடியாது.
சம வேலைக்கு சம ஊதியம் என்ற முழக்கத்துடன் ஊதிய முரண்பாட்டைக் களைய வேண்டும் என வலியுறுத்தி வரும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கை மிகவும் நியாயமானது. 2009-ஆம் ஆண்டு மே மாதம் 31-ஆம் நாள் வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், ஜூன் 1-ஆம் தேதிக்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் இடையே மிகப்பெரிய அளவில் ஊதிய முரண்பாடு நிலவுகிறது. 31.05.2009 வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.9,300 அடிப்படை ஊதியமும், ரூ.2800 தர ஊதியமும் வழங்கப்படுகிறது. ஆனால், 01.06.2009க்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5200 மட்டுமே அடிப்படை ஊதியமும், ரூ.2800 தர ஊதியமும் வழங்கப்படுகிறது. அப்போது அடிப்படை ஊதியத்தில் ரூ.4100 என்ற வேறுபாட்டில் தொடங்கிய ஊதிய முரண்பாடு, இப்போது மொத்த ஊதியத்தில் ரூ.16,000க்கும் கூடுதலாக அதிகரித்திருக்கிறது. ஒரே பணியை செய்யும் இடைநிலை ஆசிரியர்களிடையே இந்த அளவு ஊதிய முரண்பாடு நிலவுவது நியாயமற்றது.
2009-ஆம் ஆண்டில் தொடங்கி 14 ஆண்டுகளாக நீடித்து வரும் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்று இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கத்தினர் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றனர். அவர்களுக்கும், அரசுக்கு இடையில் பலமுறை பேச்சு நடத்தியும் எந்தத் தீர்வும் காணப்படாதது மிகப்பெரிய ஏமாற்றம் அளிக்கிறது. கடந்த ஆண்டு திசம்பர் மாதம் இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் 5 நாட்களுக்கும் மேலாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலக வளாகத்தில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து அவர்களுடன் பேச்சு நடத்திய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்பது குறித்த முடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று தெரிவித்தார். ஆனால், அதன்பின் 9 மாதங்களாகியும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களையப்படவில்லை.
இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டைக் களைவது சாத்தியமற்ற ஒன்றல்ல; எளிதானதே. 2009-ஆம் ஆண்டு மே மாதம் வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் ரூ.5200 மட்டுமே அடிப்படை ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டது. அதை ஏற்காத ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர் பணிக்கான அடிப்படைக் கல்வித் தகுதி பட்டயப் படிப்பு என்பதையும், ரூ.5200 என்பது பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி கொண்ட பணிக்கானது என்பதையும் அரசுக்கு சுட்டிக்காட்டினர். அதைத் தொடர்ந்து அவர்களுக்கான அடிப்படை ஊதியம் 1.80 மடங்கு உயர்த்தப்பட்டது. 2009-ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு இதே நடைமுறையை கடைபிடிக்க அரசு தவறி விட்டது தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம்.
இடைநிலை ஆசிரியர் பணிக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி கல்வியியல் பட்டயப்படிப்பு (D.T.Ed) ஆகும். பட்டயப்படிப்பை குறைந்தபட்ச கல்வித்தகுதியாகக் கொண்ட அனைத்து பணிகளுக்கும் ரூ.9300 அடிப்படை ஊதியம் வழங்கப்படும் போது இடைநிலை ஆசிரியர்களில் ஒரு பிரிவினருக்கு மட்டும் அந்த அளவு ஊதியத்தை மறுப்பது நியாயமற்றது. இந்த உண்மையையும், நியாயத்தையும் உணர்ந்து கொண்டு 2009-ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கும் ரூ.9300 அடிப்படை ஊதியம் வழங்கப்பட்டால் 14 ஆண்டு கால சிக்கலுக்கு தமிழக அரசால் தீர்வு கண்டுவிட முடியும்.
இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களையப்பட வேண்டும் என்பதை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டிருக்கிறார். இதே கோரிக்கையை முன்வைத்து இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 2018-ஆம் ஆண்டு திசம்பர் 25, 26 ஆகிய நாட்களில் சென்னையில் போராட்டம் நடத்திய போது, அவர்களை அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அவர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை நன்கு உணர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், உடனடியாக அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் அவர்களின் தகுதிக்கேற்ற ஊதியம் வழங்கி சிக்கலைத் தீர்க்க வேண்டும்.
முடியை வெட்டிவர சொன்ன ஆசிரியர் - மாணவன் தற்கொலை - பெற்றோர், உறவினர்கள் சாலைமறியல் - கொலை வழக்கு பதிவு செய்ய கோரிக்கை - பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை (Teacher asked to cut hair - student commits suicide - parents, relatives block road - request to register case of murder - district education officer investigates at school)...

புதுக்கோட்டையில், முடியை வெட்டிவரசொல்லி ஆசிரியரால் அனுப்பப்பட்ட பிளஸ் 2 மாணவன் தற்கொலை.
மாணவரின் பெற்றோர், உறவினர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முன்பு சாலைமறியல்.
ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை.
தற்போது பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை.
புதுக்கோட்டையில் முடி வெட்ட சொன்னதால் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்
தலைமை ஆசிரியர் சிவப்பிரகாசம் மற்றும் வகுப்பு ஆசிரியர் பாரதி சஸ்பெண்ட் - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு
சந்தேக மரணம் என போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
தமிழ்நாட்டில் 4 இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை (G.O.Rt.No.3980, Dated: 25-09-2023 - IAS Officers Transfer) வெளியீடு...
தமிழ்நாட்டில் 4 இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை (G.O.Rt.No.3980, Dated: 25-09-2023 - IAS Officers Transfer) வெளியீடு...
>>> Click Here to Download G.O.Rt.No.3980, Dated: 25-09-2023...
சுரங்கத்துறை ஆணையராக பூஜா குல்கர்னி ஐஏஎஸ்;
தொழில்துறை ஆணையராக எல். நிர்மல்ராஜ் ஐஏஎஸ்;
சிறு, குறு, நடுத்தர தொழில்துறை செயலாளராக அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ், நியமனம்!
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET
TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...