கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

+1, +2 மாணவர்களுக்கு அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்கள் (Internal Marks) வழங்குதல் சார்ந்து நெறிமுறைகள் - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள் கடிதம் ந.க.எண். 018867/எஃப்1/2023, நாள் : 23.11.2023 (Proceedings Letter of the Director of Government Examinations regarding guidelines on the allocation of Internal Marks to +1, +2 students)...

>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 79,723 Tablet Computers வழங்குதல் சார்பு - ஒப்பந்தப்புள்ளி கோருதல் பற்றிய பத்திரிக்கை விளம்பரம் (Pro-Provision of Tablet Computers to Primary School Teachers - Press Advertisement on Quotation)...

TNPSC - பொதுத்தமிழ் - இலக்கணம் - 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள புதிய சமச்சீர் பாடப்புத்தகம் - பாடங்களின் தொகுப்பு கையேடு - குரூப் 2, 2A, 4 & VAO அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான ஆதார நூல் (TNPSC - Common Tamil - Grammar - New Samacheer Kalvi Textbook for 6th to 12th Class - Collection of Subjects - Sourcebook for Group 2, 2A, 4 & VAO All Competitive Exams)...

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டி குடும்பத்துடன் பட்டினிப் போராட்டம் - CPS ஒழிப்பு இயக்கம் (Hunger strike with family to implement Old Pension Scheme - CPS Abolition Movement)...

 பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டி குடும்பத்துடன் பட்டினிப் போராட்டம் - CPS ஒழிப்பு இயக்கம் (Hunger strike with family to implement Old Pension Scheme - CPS Abolition Movement)...

>>> Click Here to Download Notice...

கனமழை காரணமாக 23-11-2023 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools on 23-11-2023 due to heavy rain) விவரம்...

கனமழை காரணமாக 23-11-2023 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools on 23-11-2023 due to heavy rain) விவரம்...

பள்ளிகள் மட்டும்

* நீலகிரி ( பள்ளிகளுக்கு...)

* விருதுநகர் ( பள்ளிகளுக்கு...)

* புதுக்கோட்டை ( பள்ளிகளுக்கு....)

* தூத்துக்குடி ( பள்ளிகளுக்கு...)

* தென்காசி ( பள்ளிகளுக்கு...)

* கன்னியாகுமரி ( பள்ளிகளுக்கு...)

* நெல்லை ( பள்ளிகளுக்கு...)

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு

* தேனி (பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு)

*சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும்

*- மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு

இன்று (23.11.2023) திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் காரணத்தினாலும் கன மழை எச்சரிக்கை உள்ளதாலும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று 23.11.2023 ஒரு நாள் விடுமுறை விடப்படுகிறது. உயர்கல்வி வகுப்புகளுக்கு இன்று நடைபெறவிருந்த பருவத்தேர்வுகள் மற்றொரு நாளில் நடைபெறும். அதற்கான தேதி முதன்மை கல்வி அலுவலரால் பின்னர் அறிவிக்கப்படும்.

- மாவட்ட ஆட்சியர், திருநெல்வேலி

25.11.2023 அன்று நடைபெறவிருந்த 1-5ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி 02.12.2023 தேதிக்கு மாற்றம் - SCERT இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 000523/ எஃப்4/ 2023, நாள்: 22-11-2023 (Teachers Professional Development In-service training for class 1-5 teachers scheduled to be held on 25.11.2023 has been changed to 02.12.2023 - Proceedings of SCERT Director)...

வாக்காளர் சேர்க்கை முகாம் காரணமாக  1- 5  வகுப்பு ஆசிரியர்களுக்கு  CRC தேதி  02-12-2023 ஆக மாற்றம் - SCERT இயக்குநர் அறிவிப்பு...

25.11.2023 அன்று நடைபெறவிருந்த 1-5ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி 02.12.2023 தேதிக்கு மாற்றம் - SCERT இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 000523/ எஃப்4/ 2023, நாள்: 22-11-2023 (Teachers Professional Development In-service training for class 1-5 teachers scheduled to be held on 25.11.2023 has been changed to 02.12.2023 - Proceedings of SCERT Director)...

>>> SCERT இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 000523/ எஃப்4/ 2023, நாள்: 22-11-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்..

7ஆம் வகுப்பு மாணவியை கன்னத்தில் அறைந்து ஷூவை துடைக்க வைத்ததாக புகார் - கோவையில் அதிர்ச்சி சம்பவம் (7th class student slapped on the cheek and made to wipe her shoes - Shocking incident in Coimbatore)...

கோவையில் 7ஆம் வகுப்பு மாணவியை கன்னத்தில் அறைந்தும், ஷூவை துடைக்க வைத்தும் கொடுமைப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. மாட்டுக்கறி சாப்பிட்ட திமிறில் பேசுகிறாயா என ஆசிரியர்களே கூறியதாக பாதிக்கப்பட்ட மாணவி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் அளித்துள்ளார்.

கோவை அசோகபுரம் அரசினர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில், அதே பகுதியைச் சேர்ந்த மாணவி, 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை அபிநயா, இஸ்லாம் சமூகத்தை சேர்ந்த அந்த மாணவியை கடந்த 2 மாதங்களாகவே துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாணவி தனது பெற்றோரிடமும் கூறியுள்ளார்.

மாணவியின் பெற்றோர் என்ன வேலை செய்கின்றனர் என கேட்டுள்ள ஆசிரியை அபிநயா, மாட்டிறைச்சி கடை வைத்திருப்பதாக தெரிவித்ததும், மாட்டிறைச்சி சாப்பிட்ட திமிறில் பேசுகிறாயா என கூறியதாக தெரிகிறது. தமது பெற்றோரையும் அவர்களின் தொழிலையும் இழிவுபடுத்த வேண்டாம் என மாணவி கூறியதால், எதிர்த்து பேசுவதாக கூறி, அவரை கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பெற்றோருடன் சென்று தலைமை ஆசிரியை ராஜேஸ்வரியிடம் மாணவி முறையிட்டுள்ளார். ஆனால், உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தியதுடன், பிரச்சனையை திசை திருப்பிவிடுவேன் என தலைமை ஆசிரியை கூறியதாக தெரிகிறது. மேலும், சக மாணவிகள் முன்னிலையில் ஷூவை துடைக்க வைத்து துன்புறுத்தி, மாணவியை அவமானப்படுத்தியதுடன், மாற்றுச்சான்றிதழ் வழங்கிவிடுவோம் என மிரட்டியதாக கூறப்படும் நிலையில், அச்சம் அடைந்த மாணவி பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகாரளித்துள்ளார்.

ராஜ்குமார் என்ற ஆசிரியர் மாணவியை ஒருமையில் அழைத்து அநாகரீகமாக நடந்துகொண்டதுடன், மாணவிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளதாகவும், அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக முதலமைச்சருக்கு மாணவி பேசிய வீடியோ புகார் ஒன்றையும் அனுப்ப உள்ளதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளியிடம் கேட்ட பொழுது, மாணவி தரப்பில் இருந்து புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், நேரில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். 

மாணவி, பெற்றோர் தரப்பில் பொய்யான குற்றச்சாட்டு வைப்பதாக தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி தகவல் தெரிவித்தார்.

>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Rs 5 lakh relief for teacher Ramani's family - Tamil Nadu Chief Minister M.K.Stalin's announcement

ஆசிரியை ரமணி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அறிவிப்பு  தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, மல்லி...