கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கல்வி அஞ்சல் - யூடியூப் & வாட்ஸ் அப் - டெலிகிராம் குழுக்களில் இணைய இணைப்புகள் (KalviAnjal - Youtube & Whatsapp, Telegram Groups Links)...


 கல்வி அஞ்சல் - யூடியூப் & வாட்ஸ் அப் - டெலிகிராம் குழுக்களில் இணைய இணைப்புகள் (KalviAnjal - Youtube & Whatsapp, Telegram Groups Links)...


கல்வி சார்ந்த தகவல்கள், அரசாணைகள் மற்றும் செயல்முறைகள்...


🍁 கல்வி அஞ்சல் டெலிகிராம் (Telegram) குழு இணைப்பு...



🍁 கல்வி அஞ்சல் யூடியூப் (Youtube)  இணைப்பு...



கல்வி அஞ்சல் - வாட்ஸ்அப் (Whatsapp) குழுக்களில் இணைய இணைப்புகள்...


>>> கல்வி அஞ்சல் 1...


>>> கல்வி அஞ்சல் 2...


>>> கல்வி அஞ்சல் 3...


>>> கல்வி அஞ்சல் 4...


>>> கல்வி அஞ்சல் 5...


>>> கல்வி அஞ்சல் 6...


>>> கல்வி அஞ்சல் 7...


>>> கல்வி அஞ்சல் 8...


>>> கல்வி அஞ்சல் 9...


>>> கல்வி அஞ்சல் 10...


>>> கல்வி அஞ்சல் 11...


>>> கல்வி அஞ்சல் 12...


>>> கல்வி அஞ்சல் 13...


>>> கல்வி அஞ்சல் 14...


>>> கல்வி அஞ்சல் 15...


>>> கல்வி அஞ்சல் 16...


>>> கல்வி அஞ்சல் 17...


>>> கல்வி அஞ்சல் 18...


>>> கல்வி அஞ்சல் 19...


>>> கல்வி அஞ்சல் 20...


இரண்டாம் திருப்புதல் தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் சுற்றறிக்கை ந.க.எண்: 5979/அ5/2021, நாள்: 26.03.2022 (Revised Instructions for the 2nd Revision Test - Circular of the Karur Chief Educational Officer)...



>>> இரண்டாம் திருப்புதல் தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் சுற்றறிக்கை ந.க.எண்:  5979/அ5/2021, நாள்: 26.03.2022 (Revised Instructions for the 2nd Revision Test - Circular of the Karur Chief Educational Officer )...


பள்ளிகள் ஆய்வுக்கு EMIS மூலம் பள்ளிகள் தேர்ந்தெடுப்பு (Selection of Schools by EMIS for School Inspection)...

 பள்ளிகள் ஆய்வுக்கு EMIS மூலம் பள்ளிகள் தேர்ந்தெடுப்பு (Selection of Schools by EMIS for School Inspection)...



>>> TN EMIS கண்காணிப்பு செயலி மூலம் பள்ளிக்கல்வித் துறை அலுவலர்கள் பள்ளி மற்றும் வகுப்பறை ஆய்வின் பொழுது பதிவு செய்யும் விவரங்கள்...


TN EMIS கண்காணிப்பு செயலி மூலம் பள்ளிக்கல்வித் துறை அலுவலர்கள் பள்ளி மற்றும் வகுப்பறை ஆய்வு - பதிவு செய்யும் விவரங்கள் (HOD's School Inspection – TN EMIS Monitoring App - User Manual – School Inspection module)...



>>> TN EMIS கண்காணிப்பு செயலி மூலம் பள்ளிக்கல்வித் துறை அலுவலர்கள் பள்ளி மற்றும் வகுப்பறை ஆய்வு - பதிவு செய்யும் விவரங்கள் (HOD's School Inspection – TN EMIS Monitoring App - User Manual – School Inspection module)...





இன்றைய (27-03-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 



மேஷம்

மார்ச் 27, 2022




குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான பலன் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகம் ரீதியான வெளிவட்டார நட்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் முதலீடுகள் மேம்படும். சிந்தனையின் போக்கில் மாற்றம் காணப்படும். வரவு மேம்படும் நாள். 



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் 



அஸ்வினி : ஒற்றுமை மேம்படும். 


பரணி : நட்பு அதிகரிக்கும். 


கிருத்திகை : முதலீடுகள் மேம்படும்.

---------------------------------------



ரிஷபம்

மார்ச் 27, 2022




மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். இணையம் சார்ந்த துறைகளில் அலைச்சல் உண்டாகும். விவசாயப் பணிகளில் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் காணப்படும். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். உயர்கல்வியில் ஏற்பட்டுள்ள இன்னல்கள் குறையும். அமைதி வேண்டிய நாள். 



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் 



கிருத்திகை : தீர்வு கிடைக்கும். 


ரோகிணி : ஒத்துழைப்பான நாள். 


மிருகசீரிஷம் : இன்னல்கள் குறையும்.

---------------------------------------



மிதுனம்

மார்ச் 27, 2022




உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். புதிய முயற்சிகளில் புதுவிதமான அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் தேவையற்ற கருத்துக்கள் பகிர்வதை குறைத்து கொள்ளவும். அரசு சார்ந்த பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள். 



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்



மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும். 


திருவாதிரை : கருத்துக்களை தவிர்க்கவும்.


புனர்பூசம் : அலைச்சல்கள் அதிகரிக்கும். 

---------------------------------------



கடகம்

மார்ச் 27, 2022




குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் காணப்படும். நண்பர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் திறமைக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். தோற்றப்பொலிவில்  சிறு சிறு மாற்றம் உண்டாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள். 



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் 



புனர்பூசம் : கலகலப்பான நாள். 


பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும். 


ஆயில்யம் : மாற்றம் உண்டாகும்.

---------------------------------------



சிம்மம்

மார்ச் 27, 2022




இழுபறியான சில விஷயங்கள் எதிர்பாராத வகையில் நிறைவுபெறும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய வேலை நிமிர்த்தமான எண்ணங்கள் கைகூடும். மற்றவர்களுக்கு தேவையான பணிகளை செய்து ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளின் மூலம் லாபம் கிடைக்கும். விவேகம் வேண்டிய நாள். 



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்



மகம் : மகிழ்ச்சியான நாள். 


பூரம் : எண்ணங்கள் கைகூடும். 


உத்திரம் : லாபம் மேம்படும்.

---------------------------------------




கன்னி

மார்ச் 27, 2022




சக ஊழியர்களுடன் அனுசரித்து நடந்து கொள்ளவும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் எண்ணங்கள் ஈடேறும். நெருக்கமானவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். கற்பனை சார்ந்த விஷயங்கள் மனதில் அதிகரிக்கும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படவும். இன்பம் நிறைந்த நாள். 



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்



உத்திரம் : அனுசரித்து செல்லவும். 


அஸ்தம் : கருத்து வேறுபாடுகள் குறையும். 


சித்திரை : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------



துலாம்

மார்ச் 27, 2022




ஆடம்பர பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். வியாபார பணிகளில் லாபம் கிடைக்கும். வீடு மாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். கவனம் வேண்டிய நாள். 



அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



சித்திரை : ஆர்வம் அதிகரிக்கும். 


சுவாதி : லாபம் கிடைக்கும். 


விசாகம் : விழிப்புணர்வு வேண்டும்.

---------------------------------------



விருச்சிகம்

மார்ச் 27, 2022




வியாபார பணிகளில் சில நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். அலுவலக பணியில் இருந்துவந்த காலதாமதம் குறையும். எண்ணிய பணிகளை செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். சேமிப்பு மேம்படும் நாள். 



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



விசாகம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.


அனுஷம் : எண்ணங்கள் ஈடேறும். 


கேட்டை : தன்னம்பிக்கையான நாள். 

---------------------------------------



தனுசு

மார்ச் 27, 2022




உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் புதிய அனுபவம் கிடைக்கும். உறவினர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு லாபகரமான வாய்ப்புகள் கிடைக்கும். மதிப்பு மேம்படும் நாள். 



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் 



மூலம் : அறிமுகம் கிடைக்கும்.


பூராடம் : ஆதாயம் உண்டாகும். 


உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------



மகரம்

மார்ச் 27, 2022




இனம்புரியாத சில சிந்தனைகளின் மூலம் மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தற்பெருமை சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். கால்நடை தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். நன்மை நிறைந்த நாள். 



அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் 



உத்திராடம் : குழப்பங்கள் நீங்கும். 


திருவோணம் : ஆர்வம் அதிகரிக்கும். 


அவிட்டம் : வரவு மேம்படும்.

---------------------------------------



கும்பம்

மார்ச் 27, 2022




நண்பர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் ஏற்படும். கடன் நிமிர்த்தமான பிரச்சனைகள் குறையும். வாழ்க்கை துணையுடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். புரிதல் உண்டாகும் நாள். 



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



அவிட்டம் : விவாதங்களை தவிர்க்கவும். 


சதயம் : பொறுப்புகள் குறையும். 


பூரட்டாதி : பயணங்கள் கைகூடும்.

---------------------------------------



மீனம்

மார்ச் 27, 2022




உத்தியோக பணிகளில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். எண்ணிய சில பணிகளில் எதிர்பார்ப்பு நிறைவேறும். மேன்மை நிறைந்த நாள். 



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் 



பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும். 


உத்திரட்டாதி : ஆதரவான நாள். 


ரேவதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

---------------------------------------


பணி நிரவல் / மாறுதல் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கவும், பணி நிரவல் / மாறுதல் பெற்ற பள்ளியில் பணியேற்கவும் பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் (Proceedings of Joint Director of School Education for immediate Relieving of B.T.Assistants (Graduate Teachers) got Surplus / Transfers and Joining in new places) ந.க.எண்: 040678/ சி3/ இ1/ 2021, நாள்: 25-03-2022...



>>> பணி நிரவல் / மாறுதல் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கவும், பணி நிரவல் / மாறுதல் பெற்ற பள்ளியில் பணியேற்கவும் பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் (Proceedings of Joint Director of School Education for immediate Relieving of B.T.Assistants (Graduate Teachers) got Surplus / Transfers and Joining in new places) ந.க.எண்: 040678/ சி3/ இ1/ 2021, நாள்: 25-03-2022...

பகுதி நேர பயிற்றுநர்கள் நியமனம் முற்றிலும் தற்காலிகமானது - ஒருபோதும் அரசு நியமனம் ஆகாது - மே மாத ஊதியம் வழங்கக் கோரிய மனுவிற்கு பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் விளக்கம் (The appointment of Part Time Instructors is completely temporary - It will never be a Government Appointment - The Principal Secretary of the Department of School Education has explained the petition seeking payment of salary for the month of May) கடிதம் எண்: 10054/ அகஇ2/ 2022-6, நாள்: 10-02-2022...



>>> பகுதி நேர பயிற்றுநர்கள் நியமனம் முற்றிலும் தற்காலிகமானது - ஒருபோதும் அரசு நியமனம் ஆகாது - மே மாத ஊதியம் வழங்கக் கோரிய மனுவிற்கு பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் விளக்கம் (The appointment of Part Time Instructors is completely temporary - It will never be a Government Appointment - The Principal Secretary of the Department of School Education has explained the petition seeking payment of salary for the month of May) கடிதம் எண்: 10054/ அகஇ2/ 2022-6, நாள்: 10-02-2022...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

05-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 05-12-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருபட்பால் அதிகாரம்: புல்ல...