கிராம உதவியாளர் - நியாய விலைக்கடை பணியாளர்கள் தேர்வு - முதல்வருக்கு மாற்றுத் திறனாளிகள் சங்கம் கோரிக்கை - நாளிதழ் செய்தி (Village Assistant - Ration Shop Staff Selection - Handicapped Association Request to Chief Minister - Newspaper News)...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Today's (29-10-2022) Wordle Answer...
Today's (29-10-2022) Wordle Answer: LIBEL
இன்றைய (29-10-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...
மேஷம்
அக்டோபர் 29, 2022
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். போட்டி சார்ந்த விஷயங்களில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பான பணிகளில் ஆதாயம் மேம்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
அஸ்வினி : நெருக்கம் அதிகரிக்கும்.
பரணி : திறமைகள் வெளிப்படும்.
கிருத்திகை : மாற்றமான நாள்.
---------------------------------------
ரிஷபம்
அக்டோபர் 29, 2022
கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து செயல்படவும். பயணங்களின் போது ஆவணங்களை தகுந்த முறையில் எடுத்து செல்லவும். தாய்மாமன் வழியில் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
கிருத்திகை : சிந்தித்து செயல்படவும்.
ரோகிணி : காலதாமதம் உண்டாகும்.
மிருகசீரிஷம் : பொறுமையுடன் செயல்படவும்.
---------------------------------------
மிதுனம்
அக்டோபர் 29, 2022
மனதில் புதுவிதமான சிந்தனைகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வி சார்ந்த துறைகளில் ஆர்வம் மேம்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றி மனம் மகிழ்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கற்பனை தொடர்பான துறைகளில் புதிய வாய்ப்புகள் சாதகமாக அமையும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : ஆர்வம் மேம்படும்.
திருவாதிரை : அறிமுகம் கிடைக்கும்.
புனர்பூசம் : எண்ணங்கள் கைகூடும்.
---------------------------------------
கடகம்
அக்டோபர் 29, 2022
உறவினர்களை பற்றிய புரிதல் மேம்படும். விவசாயம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
புனர்பூசம் : புரிதல் மேம்படும்.
பூசம் : சாதகமான நாள்.
ஆயில்யம் : மாற்றம் ஏற்படும்.
---------------------------------------
சிம்மம்
அக்டோபர் 29, 2022
மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். விளையாட்டு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு ஈடுபாடு உண்டாகும். எழுத்து சார்ந்த துறைகளில் கற்பனை திறன் அதிகரிக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். ஒப்பந்தம் தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மதிப்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மகம் : ஈடுபாடு உண்டாகும்.
பூரம் : கற்பனை மேம்படும்.
உத்திரம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
---------------------------------------
கன்னி
அக்டோபர் 29, 2022
சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். தனவரவை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகள் கைகூடும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். கால்நடை சார்ந்த பணிகளில் ஆதாயம் மேம்படும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திரம் : மாற்றம் ஏற்படும்.
அஸ்தம் : மகிழ்ச்சியான நாள்.
சித்திரை : ஆதாயம் மேம்படும்.
---------------------------------------
துலாம்
அக்டோபர் 29, 2022
புதிய முயற்சிகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். உடன்பிறந்தவர்களை பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். தகவல்தொடர்பு துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கல்வி சார்ந்த பணிகளில் புதிய ஆலோசனைகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
சித்திரை : எதிர்ப்புகளை அறிவீர்கள்.
சுவாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
விசாகம் : முன்னேற்றம் உண்டாகும்.
---------------------------------------
விருச்சிகம்
அக்டோபர் 29, 2022
தூக்கமின்மை தொடர்பான பிரச்சனைகள் குறைந்து நிம்மதியான சூழ்நிலைகள் ஏற்படும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் ஏற்படும். பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். விலை உயர்ந்த பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். நிம்மதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
விசாகம் : சிந்தித்து செயல்படவும்.
அனுஷம் : பிரச்சனைகள் குறையும்.
கேட்டை : ஆர்வம் அதிகரிக்கும்.
---------------------------------------
தனுசு
அக்டோபர் 29, 2022
உடல் தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். இணையம் சார்ந்த துறைகளில் புதிய அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு சிறு அலைச்சல்களுக்கு பின்பு ஒத்துழைப்பு கிடைக்கும். வரவு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : சிந்தனைகள் மேம்படும்.
பூராடம் : புரிதல் உண்டாகும்.
உத்திராடம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
---------------------------------------
மகரம்
அக்டோபர் 29, 2022
வியாபார பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். உலகியல் வாழ்க்கை பற்றிய புதிய கண்ணோட்டம் ஏற்படும். ரகசியமான சில செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். மனம் விட்டு பேசுவதன் மூலம் மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றம் ஏற்படும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : பொறுமையுடன் செயல்படவும்.
திருவோணம் : ஆதாயகரமான நாள்.
அவிட்டம் : நிதானம் வேண்டும்.
---------------------------------------
கும்பம்
அக்டோபர் 29, 2022
எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மிக பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். நீண்ட தூர பயணங்கள் தொடர்பான முயற்சிகள் கைகூடும். உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வர்த்தகம் தொடர்பான துறைகளில் இருப்பவர்கள் புதுவிதமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
சதயம் : முயற்சிகள் கைகூடும்.
பூரட்டாதி : ஒத்துழைப்பு மேம்படும்.
---------------------------------------
மீனம்
அக்டோபர் 29, 2022
மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கால்நடை சார்ந்த பணிகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகளில் சிந்தித்து செயல்படவும். புதிய பயணங்களின் மூலம் மனதளவில் மாற்றம் ஏற்படும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் மாற்றம் பிறக்கும். மறதி குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
பூரட்டாதி : சிந்தனைகள் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
ரேவதி : மாற்றம் பிறக்கும்.
---------------------------------------
TNSED Schools App - Version: 0.0.47 - Updated on 28-10-2022 (BRC / CRC Training Feedback Module Updated & Sports Delivery Tracking Module Added)...
TNSED schools App
What's is new..?
🎯🎯 BRC / CRC Training Feedback Module Updated & Sports Delivery Tracking Module Added..
UPDATED ON 28 - October - 2022
Version: Now 0.0.47
LINK.
👇👇👇👇👇👇👇👇👇👇
https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு (BEOs) ஒதுக்கப்பட்டுள்ள குறுவள மையங்கள் (CRCs) விவரம் - மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியான பட்டியல் (CRC - BEO Mapping - Details of Cluster Resource Centers allotted to Block Educational Officers - State wise All District wise List)...
01-11-2022 அன்று சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக் குழு (SMC) தீர்மானங்களை கூட்டப் பொருளாக இணைத்தல் - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரின் (SPD) செயல்முறைகள் ந.க.எண்: 2223/ C7/ பமேகு/ ஒபக/ 2022, நாள்: 26-10-2022 (Add School Management Committee Resolutions in Special Gram Sabha Meeting as Agenda Item - Proceedings of Samagra Shiksha State Project Director)...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024
குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் - தமிழ்...