கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர்களுக்கான குடியிருப்பு (Teachers Quarters) கட்டமைப்பிற்கு முன்மொழிவுகள் சமர்ப்பிக்கக் கோரி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி & தொடக்கக்கல்வி இயக்குநர்கள் கடிதம்...

 


>>> பள்ளிக் கல்வி - ஆசிரியர்களுக்கான குடியிருப்பு (Teachers Quarters) கட்டமைப்பிற்கு முன்மொழிவுகள் சமர்ப்பிக்கக் கோரி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க. எண்: 023447/ என்2/ இ2/ 2021, நாள்: 12-04-2021...


>>>  தொடக்கக் கல்வி - ஆசிரியர்களுக்கான குடியிருப்பு (Teachers Quarters) கட்டமைப்பிற்கு முன்மொழிவுகள் சமர்ப்பிக்கக் கோரி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க. எண்: 05511/ கே4/ 2021, நாள்: 09-04-2021...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆய்வுகள் மற்றும் வகுப்பறைக் கண்காணிப்பு நடவடிக்கைகளை டிஜிட்டல் மயமாக்கும் Palli Paarvai 3.0 செயலி

  ஆய்வுகள் மற்றும் வகுப்பறைக் கண்காணிப்பு நடவடிக்கைகளை டிஜிட்டல் மயமாக்கும் பள்ளிப் பார்வை 3.0 செயலி வெளியீடு