பள்ளி கல்வித்துறை சார்பாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு, தமிழக அரசு பள்ளி கல்வித்துறையில் மேற்கொள்ள வேண்டிய செயல் திட்டம் குறித்தும்,பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு குறித்தும், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஒப்புதலைப் பெற்று பின்னர் அறிவிக்கப்படும்.
>>> பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பேட்டி...