கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த அரசு பரிசீலனை....

 பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த அரசு பரிசீலனை....


LETTER NO. 17885/Fin(PGC-I)-2021,  DATED: 11-06-2021...








CPS வல்லுநர் குழுவின் பரிந்துரைகள் அரசின் பரிசீலனையில் உள்ளது - அரசின் இறுதி முடிவுக்கு ஏற்றவாறு CPS பிடித்தத் தொகை வைப்பு நிதி கணக்கில் செலுத்தப்படும்...


>>> கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி செய்திக் காணொளி...




>>> News 7 தொலைக்காட்சி செய்திக் காணொளி...




>>> அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடர்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் அறிக்கை  அரசாங்கத்தின் பரிசீலனையின் கீழ் உள்ளது. அதில் எடுக்கப்படும் இறுதி முடிவின் அடிப்படையில் CPS நிதியை PFRDAவுக்கு மாற்றுவது தொடர்பாக முடிவு செய்யப்படும் - நிதித்துறை சிறப்பு செயலாளர் கடிதம்...



*பழைய ஓய்வூதிய திட்டம்- தமிழக அரசு பரிசீலனை


*தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தலாமா என பரிசீலனை


 *திட்டத்தை தொடர்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய அமைக்கப்பட்ட வல்லுனர் குழு அறிக்கை பற்றி பரிசீலனை செய்து வருவதாக தகவல்


*பரிசீலனையில் எடுக்கப்படும் முடிவு அடிப்படையில் CPS நிதியை PFRDA நிதிக்கு மாற்றுவது பற்றி முடிவு எடுக்கப்படும்


*புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு அரசு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் நிதித்துறை சிறப்பு செயலர் பூஜா குல்கர்னி தகவல்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...