கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கனமழை காரணமாக இன்று (04-11-2022) விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday today (04-11-2022) due to heavy rain)...

 



கனமழை காரணமாக இன்று (04-11-2022) விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday today (04-11-2022) due to heavy rain)...


1) சென்னை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை


2) குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு


3)*மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு


4) திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு


5)*தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு


6)*நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு


7)*திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 4தாலுக்கா பள்ளிகளுக்கு மட்டும் இன்று

(ஆவடி பொன்னேரி பூந்தமல்லி திருவள்ளூர்) விடுமுறை அறிவிப்பு

8)புதுச்சேரி & காரைக்கால் பள்ளிகளுக்கு விடுமுறை






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Even words or actions that cause discomfort to women in the workplace are sexual harassment – ​​Madras High Court explains

   பெண்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் சொல் அல்லது செயல் கூட பாலியல் துன்புறுத்தல்தான் - சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் Even words or acti...