கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

01.04.2023 முதல் 4% அகவிலைப்படி உயர்வு (38%லிருந்து 42% ஆக) - இனிவரும் காலங்களில் ஒன்றிய அரசு அறிவிக்கும் போதெல்லாம் உடனுக்குடன் அதைப் பின்பற்றி தமிழ்நாடு அரசும் செயல்படுத்தும் என முதலமைச்சர் அறிவிப்பு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 940, நாள்:17-05-2023 (From 01.04.2023 4% D.A. hike (Dearness Allowance from 38% to 42%) - Tamil Nadu Government will implement it immediately whenever the Union Government announces it - Tamil Nadu Government Press Release No: 940, Date: 17-05-2023)...


>>> 01.04.2023 முதல் 4% அகவிலைப்படி உயர்வு (38%லிருந்து 42% ஆக) - இனிவரும் காலங்களில் ஒன்றிய அரசு அறிவிக்கும் போதெல்லாம் உடனுக்குடன் அதைப் பின்பற்றி  தமிழ்நாடு அரசும் செயல்படுத்தும் என முதலமைச்சர் அறிவிப்பு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 940, நாள்:17-05-2023 (From 01.04.2023 4% D.A. hike (Dearness Allowance from 38% to 42%) - Tamil Nadu Government will implement it immediately whenever the Union Government announces it - Tamil Nadu Government Press Release No: 940, Date: 17-05-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


📌 அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 38 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 01.04.2023 முதல் 42 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு...


📌 01.04.2023 முதல் அகவிலைப்படி உயர்வு - இனிவரும் காலங்களில் ஒன்றிய அரசு அறிவிக்கும் போதெல்லாம் உடனுக்குடன் அதைப் பின்பற்றி  தமிழ்நாடு அரசும் செயல்படுத்தும் என முதலமைச்சர் அறிவிப்பு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட ஆசிரியர்களும், தமிழ்நாடு அரசின் "பணி புரியும் ஆசிரியர்களுக்கான TET எழுதலாம்" என TRB அறிவிப்பு

  புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட ஆசிரியர்களும், தமிழ்நாடு அரசின் "பணி புரியும் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு எழுதலாம்" ...