கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தட்கல் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு பெற 31.12.2025 வரை வாய்ப்பு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு



தட்கல் திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு பெற 31.12.2025 வரை வாய்ப்பு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



👆🏼தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பின்படி தட்கல்( TATKAL) திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் 31-12-2025 வரை நீட்டிப்பு  செய்துள்ளதால் விவசாய பெருமக்கள் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள மேற்பார்வை பொறியாளர் கரூர் மின் பகிர்மான வட்டம் அவர்களால் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.



Car Washer High Pressure Gun Cordless Portable Wireless Pressure Washer Gun 48V 12000mah High Pressure Water Gun Car Wash Bike Washing Cleaning| Adjustable Nozzle and 5M Hose Pipe


https://amzn.to/4pLA6Qb




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NMMS ஜனவரி 2026 - அறிவுரைகள் தொடர்பாக DGE கடிதம்

NMMS ஜனவரி 2026 - அறிவுரைகள் தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநரின் கடிதம்  NMMS January 2026 - Instructions - Letter from the Director of Gove...