கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

புதுச்சேரி : அரசுப் பள்ளிகளில் ஆண்டுத் தேர்வு தேதி & விடுமுறை நாட்கள் அறிவிப்பு


புதுச்சேரி : அரசுப் பள்ளிகளில் ஆண்டுத் தேர்வு தேதி & கோடை விடுமுறை நாட்கள் அறிவிப்பு


புதுச்சேரியில் CBSE பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில் 1 - 9 ஆம் வகுப்பு வரையும் 11 ஆம் வகுப்பிற்கும் மார்ச் 12 தொடங்கி 17ஆம் தேதி ஆண்டு தேர்வு.


மார்ச் 18 - 31 வரை விடுமுறை; ஏப்ரல் ஒன்றாம் தேதி புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் துவக்கம்.


மே 1 - 31 ஆம் தேதி வரை கோடை விடுமுறை; மீண்டும் ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் தொடங்கும் - புதுச்சேரி பள்ளி கல்வித்துறை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஓய்வூதிய உயர்வு கிடைக்கும் வயதுகள்

ஓய்வூதியர்கள் கவனத்திற்கு - ஓய்வூதிய (Pension) உயர்வு கிடைக்கும் வயதுகள் Government of Tamil Nadu , FINANCE [Pay Cell] DEPARTMENT G.O.Ms.No....