கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தூய்மை பணியாளர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தூய்மை பணியாளர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

G.O. (Ms) No: 104, Dated : 05-12-2024 - 98 full-time sanitation workers working in Adi Dravidar welfare hostels have been extended for 3 years

 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - ஆதிதிராவிடர் நல விடுதிகளில் பணிபுரியும் 98 முழு நேர தூய்மைப் பணியாளர்களுக்கு மூன்றாண்டுகளுக்கு பணிநீட்டிப்பு செய்து அரசாணை (நிலை) எண்: 104, நாள் : 05-12-2024 வெளியீடு 


Adi Dravidar and Tribal Welfare - 98 full-time sanitation workers working in Adi Dravidar welfare hostels have been extended for three years by Ordinance G.O (Ms) No: 104, Dated : 05-12-2024 Issued



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை, உதவிப் பொருட்கள், அசைவ விருந்து வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...



சென்னை கனமழையில் ஓய்வின்றி பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை, உதவிப் பொருட்கள், அசைவ விருந்து வழங்கினார் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்...


 பலத்த கரகோஷங்கள் எழுப்பி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்ற தூய்மை பணியாளர்கள்.


சென்னை கனமழையில் ஓய்வின்றி தூய்மைப் பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை, உதவிப் பொருட்கள் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.




சென்னையில் கடந்த 2 நாட்களாக அயராது பணியாற்றிய தூய்மை பணியாளர்களை பாராட்டும் விதமாக அவர்களுக்கு அசைவ விருந்து பரிமாறி, அவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டு மகிழ்ந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.


தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் விவரம் மற்றும் வருகை பதிவு சார்ந்த விவரங்கள் கோரி திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள், நாள்: 02-05-2023 (Proceedings of Tirupur District Chief Educational Officer seeking details and attendance record related details of cleaning staff working in Primary/ Middle / High and Higher Secondary Schools, Dated: 02-05-2023)...


>>> தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் விவரம் மற்றும் வருகை பதிவு சார்ந்த விவரங்கள் கோரி திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள், நாள்: 02-05-2023 (Proceedings of Tirupur District Chief Educational Officer seeking details and attendance record related details of cleaning staff working in Primary/ Middle / High and Higher Secondary Schools, Dated: 02-05-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வது சார்பான அறிவுரைகள் - தூய்மைப் பணியாளர்கள் பணிக்கு வராத மற்றும் நியமிக்கப்படாத பள்ளிகளின் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் (Cleaning in schools - Proceedings of the Joint Director of School Education seeking details of schools where Sanitary Workers are not on duty and not designated) ந.க.எண்: 25069/ என்2/இ1/2021, நாள்: 02-11-2021...



 பள்ளிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வது சார்பான அறிவுரைகள் - தூய்மைப் பணியாளர்கள் பணிக்கு வராத மற்றும் நியமிக்கப்படாத பள்ளிகளின் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் (Cleaning in schools - Proceedings of the Joint Director of School Education seeking details of schools where Sanitary Workers are not on duty and not designated) ந.க.எண்: 25069/ என்2/இ1/2021, நாள்: 02-11-2021...


>>> பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 25069/ என்2/இ1/2021, நாள்: 02-11-2021 & படிவம்...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...