கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Meta லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Meta லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

META நிறுவனத்தின் மீது POCSO வழக்கு பாயும்



META நிறுவனத்தின் மீது POCSO வழக்கு பாயும்


ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் சார்ந்த உள்ளடக்கங்களை விளம்பரப்படுத்த அனுமதித்த புகாரில், அதன் நிறுவனமான META-வுக்கு மத்திய அரசு நோட்டீஸ்.


BBC செய்தி நிறுவனம் நடத்திய புலனாய்வு விசாரணையில் இந்த விவகாரம் வெளிவந்த சூழலில், இது குறித்து 7 நாட்களுக்குள் விளக்கமளிக்க மத்திய அரசு கெடு. 


தவறும்பட்சத்தில் IT சட்டம், POCSO சட்டத்தின் கீழ் கடும் சட்ட நடவடிக்கை பாயும் எனவும் மத்திய அரசு எச்சரிக்கை.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNTET எழுத Service Certificate பெற இணைக்க வேண்டியவை | DEO Proceedings

TNTET எழுத பணிச் சான்று பெற இணைக்க வேண்டியவை தொடர்பாக மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்  TNTET Service Certificate கடந்த முறை ஆசிரியர் த...