கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Quota லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Quota லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

01-01-2021 நிலவரப்படி 2% ஒதுக்கீட்டில் முதுகலை ஆசிரியராக பணிமாறுதல் மூலம் நியமனம் வழங்க தகுதி வாய்ந்த அமைச்சுப் பணியாளர்களின் பெயர்ப் பட்டியல்

 

 

 01-01-2021 நிலவரப்படி 2% ஒதுக்கீட்டில் முதுகலை ஆசிரியராக பணிமாறுதல் மூலம் நியமனம் வழங்க தகுதி வாய்ந்த அமைச்சுப் பணியாளர்களின் தற்காலிகப் (Tentative) பெயர்ப் பட்டியல் வெளியீடு - DSE செயல்முறைகள்


Release of Tentative list of Ministerial employees eligible for appointment as Postgraduate Teachers through transfer under 2% Reservation quota as on 01-01-2021 - DSE Proceedings 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தமிழகத்தில் பின்பற்றப்படும் 69% இடஒதுக்கீடு முறைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு...

 


தமிழகத்தில் பின்பற்றப்படும் 69% இடஒதுக்கீடு முறைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் (Supreme Court) மறுப்பு தெரிவித்துள்ளது. பின்தங்கிய பிரிவினரை முன்னேற்றவே 69% இடஒதுக்கீடு (Reservation Quota) பின்பற்றப்படுவதாக ஏற்கனவே தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்திருந்தது. காயத்ரி என்பவரின் வழக்குடன் தினேஷ் என்பவரின் வழக்கும் மார்ச் 5ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

🍁🍁🍁 ஓபிசி இட ஒதுக்கீடு - கை விரித்தது உச்ச நீதிமன்றம்...

 மருத்துவ படிப்பில் தமிழக ஓ.பி.சி பிரிவு மாணவர்களுக்கான 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கு.

நடப்பு ஆண்டிலேயே செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிப்பு-உச்ச நீதிமன்றம்  தீர்ப்பு.

அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில் ஓ.பி.சி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Work bookல் உள்ள தொகுத்தறி மதிப்பீடு (SA) எழுத உத்தேச Time Table

  Work bookல் உள்ள  தொகுத்தறி மதிப்பீடு (Summative Assessment) எழுத உத்தேச Time Table வணக்கம். மதிப்பிற்குரிய HMs & Teachers, Work bookல...