>>> தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்
ஜனவரி
13.01.2021 – புதன் போகி
24.01.2021-ஞாயிறு கர்வீன் ஆப் மொய்தின் அப்துல் கதர்
28.01.2021 –வியாழன் – தை பூசம்
பிப்ரவரி
17.02.2021- புதன் -விபூதி புதன்
27.01.2021-சனி – மாசி மகம்
மார்ச்
11.03.2021- வியாழன் –மகா சிவராத்திரி
11.03.2021- வியாழன்- ஷபே மீரஜ்
27.03.2020 –சனி - ஷபே பரத்
ஏப்ரல்
01.04.2021 –வியாழன் –பெரிய வியாழன்
04.04.2021-ஞாயிறு – ஈஸ்டர்
13.04.2021-செவ்வாய்-ரம்ஜான் முதல் நாள்
14.04.2021-புதன் - அம்பேத்கார் பிறந்த நாள்
20.04.2021-புதன் –அய்யா வைகுண்டசாமி பிறந்தநாள்
26.04.2021-திங்கள்- சித்ரா பெளர்ணமி
மே
08.05.2021-தங்கள் –ஷபே கதர்
26.05.2021-புதன் –புத்த பூர்ணிமா
ஜுன்
இல்லை
ஜூலை
19.07.2021-திங்கள் –அரபா
ஆகஸ்ட்
03.08.2021-செவ்வாய் –ஆடி பெருக்கு
09.08.2021-திங்கள் –ஹிஜிரி வருடப்பிறப்பு
20.08.2021-வெள்ளி –வரலட்சுமி விரதம்
21.08.2021-சனி-ஓணம்
21.08.2021-சனி- ரிக் உபகர்மா
22.08.2021-ஞாயிறு –யஜுர் உபகர்மா
23.08.2021-திங்கள்-காயத்ரி ஜெபம்
செப்டம்பர்
16.09.2021-வெள்ளி –சர்ம உபகர்மா
அக்டோபர்
06.10.2021-புதன் –மகாளய அமாவாசை
நவம்பர்
02.11.2021-செவ்வாய்- ஆல் சோல்ஸ்டே
04.11.2021-வியாழன் – தீபாவளி நோம்பு
19.11.2021-வெள்ளி –குருநானக் ஜெயந்தி
19.11.2021-வெள்ளி-கார்த்திகை தீபம்
டிசம்பர்
20.12.2021-திங்கள்-ஆருத்ரா தரிசனம்
24.12.2021-வெள்ளி –கிறிஸ்துமஸ் ஈவ்
31.12.2021-வெள்ளி-நியூ இயர் ஈவ்
Telegram இல் நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா என்பதை உறுதி செய்ய
படத்தில் உள்ளது போல privacy setting களை மாற்றி அமைத்து கொள்ளுங்கள்
Setting - Privacy settings
@கல்வி அஞ்சல்
1. Phone number - Nobody என்று வைப்பதால் உங்கள் mobile எண் மற்றவருக்கு தெரியாமல் இருக்கும்
2.Calls - Nobody என்று வைப்பதால் telegram இல் இருந்து உங்களுக்கு யாரும் கால் செய்து தொல்லை கொடுக்க முடியாது
3.Groups- இது மிக முக்கியமான setting ஆகும். இதை My contacts என்று மாற்றி கொள்வதால் உங்கள் அனுமதி இல்லாமல் பல தவறான குழுக்களில் உங்களை யாராலும் இணைக்க முடியாது
4.two-step verification - இதை on செய்து கொள்வதால் உங்கள் account மற்றவர்கள் மூலம் தவறான முறையில் பயன்படுத்த முடியாது
5.Archive and mute - இந்த setting இப்போது சில accountகளுக்கு மட்டுமே கொடுக்கபட்டுள்ளது. இதை on செய்வதன் மூலம் உங்களுக்கு வரும் pm/dm அனுமதி இல்லாமல் வரும் personal message அனைத்தும் mute & archive ஆகிவிடும்.
1. விடுப்பு அனுபவிக்கும் நாளிலிருந்து ஏழு நாள்களுக்குள் விடுப்புக்கான விண்ணப்பம் அளிக்கப்பட வேண்டும்.
2. "A" மற்றும் "B" பிரிவு ஆசிரியர்/ அரசூழியர்கள் (அதாவது தர ஊதியம் ரூ. 4400ம் அதற்கு மேலும் அல்லது Level 13ம் அதற்கு மேலும் உள்ளவர்கள்) அரசு மருத்துவரிடம் சான்று பெற வேண்டும்.
3. "C" மற்றும் "D" பிரிவு ஆசிரியர்/ அரசூழியர்கள் (அதாவது தர ஊதியம் ரூ. 4400ம் குறைவாக அல்லது Level 12 வரை உள்ளவர்கள்) மருத்துவக் கவுன்சிலில் பதிவு பெற்ற மருத்துவரிடம் சான்று பெற வேண்டும்.
4. விண்ணப்பம் பெறப்பட்ட மூன்று தினங்களுக்குள் தேவைப்படின் மருத்துவக் குழுவிற்கு அனுப்பிட வேண்டும்.
5. மருத்துவக் குழுவுக்கு அனுப்பிடும் நேர்வில், அக்குழு வழங்கும் தகுதிச் சான்றின் அடிப்படையில் பணியில் சேர தவறும் பட்சத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் நடத்தை விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதோடு,மருத்துவக் குழு அனுமதித்த நாள்கள் தவிர்த்து மீதியுள்ள நாள்கள் பிற தகுதியுள்ள விடுப்பாக கணக்கில் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
>>> Personnel and Administrative Reforms Department G.O.(Ms.)No.6, Dated: 21-01-2021...
பள்ளியில் பணிபுரியும் ஒரு பட்டதாரி ஆசிரியர் எந்த பாடத்தில் பணிபுரிந்தாலும் இவர் முதுகலை ஆசிரியராக செல்ல விரும்பும் பாடத்தில் முதலில் இளங்கலையும் பிறகு முதுகலையும் முடித்திருந்தால் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வில் செல்ல தகுதியுடையவராகிறார். எனவே பணிபுரியும் பாடத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம். எந்த பாடத்திற்கு PGயாக செல்ல விரும்புகிறாரோ அந்த பாடத்தில் முதலில் UG முடித்துவிட்டு பிறகு PG முடித்திருக்க வேண்டும். மேலும் UG முதலில் முடிக்காமல் PG முடித்து, பிறகு UG முடித்திருந்தால் Same Majorக்கு தகுதியில்லை என பள்ளிக் கல்வித்துறை கூறுகிறது.மேலும் 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு, 12 ம் வகுப்பு, பிறகு இளங்கலை, பி.எட் அல்லது முதுகலை பிறகு பி.எட் முடித்திருந்தாலும் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வில் செல்லலாம். தற்போது Cross Major எந்த பாடத்திற்கும் கிடையாது என்று பள்ளிக் கல்வித்துறை இறுதியாகவும், உறுதியாகவும் முடிவு செய்து உள்ளது.
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, வேதியியல் ஆசிரியர் பணிக்கு, 313 பேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் வழியே, இரண்டாண்டுகளுக்கு முன், தேர்வு நடத்தப்பட்டது. இதில், பங்கேற்றவர்களின் மதிப்பெண் அடிப்படையில், தேர்ச்சி பட்டியல் தயாரிக்கப்பட்டது.இந்நிலையில், பல்வேறு நீதிமன்ற வழக்குகளால், அவர்களுக்கு பணி நியமனம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.
வழக்குகள் முடிவுக்கு வந்ததை அடுத்து, இரண்டு வாரங்களுக்கு முன், பணி நியமன கவுன்சிலிங் நடத்தப்பட்டது.இதை தொடர்ந்து, 313 முதுநிலை பட்டதாரிகளுக்கு, வேதியியல் ஆசிரியர் பணிக்கான பணி நியமன உத்தரவு, நேற்று வழங்கப்பட்டது. சென்னை மாவட்டத்தில் நியமிக்கப்பட்டவர்களுக்கு, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன், பணி நியமன ஆணைகளை வழங்கினார். புதிய ஆசிரியர்கள், நாளை பணியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
20% ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு பணிமாறுதல் மூலம் கலையாசிரியராகப் பணிமாறுதல் - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்: 018438/ சி5/ இ5/ 2020, நாள்: 30-01-2021...
LIC Website முழுமையாக இந்தி மொழிக்கு மாற்றம் - “LIC வணிகத்தை காவு கொடுத்தாவது இந்தியை திணிக்க வேண்டுமா..?” - வலுக்கும் கண்டனங்கள்... LIC We...