கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கொரோனா நோய் தொற்று - சிறப்பு தற்செயல் விடுப்பிற்கு 14 நாட்கள்தான் என்ற வரையறை கிடையாது. பாதிப்பிலிருந்து முழுமையாக குணமடையும் வரை மருத்துவ சான்றின் அடிப்படையில் சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் - என்பதற்கான மனித வள மேலாண்மைத் துறை அரசுக் கடிதம் எண்: 2058/அ. வி.3/ 2022-1, நாள்:09.02.2022 (Corona Infection - There is no Restriction of 14 days for Special Casual Leave - Government Letter No. of the Department of Human Resource Management for taking Special Casual Leave on the basis of Medical Certificate upto full recovery)...
INTERACTIVE SMART BOARD TRAINING - SCHEDULE & DIRECT LINKS...
அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு ICT - SMART BOARD குறித்த பயிற்சி அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் அமைந்துள்ள Hi-Tech Labல் 17.2.2022 மற்றும் 3.3.2022 ஆகிய நாட்களில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது.
INTERACTIVE SMART BOARD TRAINING - SCHEDULE & DIRECT LINKS...
>>> [10:00 - 10:45] YouTube LIVE | Introduction to the training
>>> [11:00 - 12:30] Video based training | YouTube playlist
>>> [11:00 - 12:30] Video based training | Google Drive
>>> [03:30 - 04:00] YouTube LIVE | Q&A
Access all the training videos links in one-go - linktr.ee/smartboard
இன்றைய (17-02-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...
மேஷம்
பிப்ரவரி 17, 2022
விளையாட்டு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். கற்பனை கலந்த உணர்வுகள் அதிகரிக்கும். மதி நுட்பத்தை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் அமையும். குழந்தைகளின் எதிர்காலம் நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். பூர்வீக சொத்துக்களால் நன்மை உண்டாகும். மதிப்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அஸ்வினி : முன்னேற்றமான நாள்.
பரணி : கற்பனைகள் மேம்படும்.
கிருத்திகை : நன்மையான நாள்.
---------------------------------------
ரிஷபம்
பிப்ரவரி 17, 2022
மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். பெண்களுக்கு உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாயார் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். மேல்நிலைக் கல்வியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். திறமை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
கிருத்திகை : தெளிவு பிறக்கும்.
ரோகிணி : ஆதரவான நாள்.
மிருகசீரிஷம் : உதவி கிடைக்கும்.
---------------------------------------
மிதுனம்
பிப்ரவரி 17, 2022
மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். வழக்கு தொடர்பான விஷயங்களில் சில புரிதல் உண்டாகும். விருப்பம் நிறைவேறும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு
மிருகசீரிஷம் : மாற்றம் உண்டாகும்.
திருவாதிரை : சாதகமான நாள்.
புனர்பூசம் : புரிதல் உண்டாகும்.
---------------------------------------
கடகம்
பிப்ரவரி 17, 2022
நண்பர்களின் வருகை உள்ளத்திற்கு மன நிறைவை கொடுக்கும். வங்கி கடன் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் அதிகரிக்கும். பிள்ளைகளின் மூலம் மன மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
புனர்பூசம் : முயற்சிகள் ஈடேறும்.
பூசம் : உதவி கிடைக்கும்.
ஆயில்யம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
---------------------------------------
சிம்மம்
பிப்ரவரி 17, 2022
பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். விவசாய பணிகளில் மேன்மையான சூழல் அமையும். இன்னல் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்
மகம் : அலைச்சல் அதிகரிக்கும்.
பூரம் : முன்னேற்றமான நாள்.
உத்திரம் : மேன்மை உண்டாகும்.
---------------------------------------
கன்னி
பிப்ரவரி 17, 2022
புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த காலதாமதங்கள் அகலும். வியாபாரம் தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் ஏற்படும். நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். திருப்திகரமான நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : வெற்றி கிடைக்கும்.
அஸ்தம் : ஆர்வம் அதிகரிக்கும்.
சித்திரை : மகிழ்ச்சியான நாள்.
---------------------------------------
துலாம்
பிப்ரவரி 17, 2022
குடும்பத்தில் பழைய நிகழ்வுகளின் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
சித்திரை : மகிழ்ச்சி உண்டாகும்.
சுவாதி : ஆலோசனை கிடைக்கும்.
விசாகம் : சுறுசுறுப்பான நாள்.
---------------------------------------
விருச்சிகம்
பிப்ரவரி 17, 2022
வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் உண்டாகும். வாழ்க்கைத்துணைவரின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக செயல்பட வேண்டும். வர்த்தகம் தொடர்பான வெளியூர் பயணங்கள் ஈடேறும். ஆதரவு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
விசாகம் : லாபம் உண்டாகும்.
அனுஷம் : நிதானம் வேண்டும்.
கேட்டை : பயணங்கள் ஈடேறும்.
---------------------------------------
தனுசு
பிப்ரவரி 17, 2022
எதிர்பார்த்த வெளியூர் தொடர்பான உதவி கிடைக்கும். வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். நிர்வாகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு மேம்படும். மனதில் புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். உறவினர்களிடத்தில் புரிதல் உண்டாகும். செல்வாக்கு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மூலம் : உதவி கிடைக்கும்.
பூராடம் : அனுபவம் மேம்படும்.
உத்திராடம் : புரிதல் உண்டாகும்.
---------------------------------------
மகரம்
பிப்ரவரி 17, 2022
எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். கோபத்தை விடுத்து நிதானத்துடன் செயல்படவும். மாணவர்களுக்கு மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உடன்பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திராடம் : சேமிப்புகள் குறையும்.
திருவோணம் : வாதங்களை தவிர்க்கவும்.
அவிட்டம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
---------------------------------------
கும்பம்
பிப்ரவரி 17, 2022
குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். இழுபறியாக இருந்துவந்த வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கப் பெறுவீர்கள். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.
சதயம் : வாய்ப்புகள் கைகூடும்.
பூரட்டாதி : தீர்வு கிடைக்கும்.
---------------------------------------
மீனம்
பிப்ரவரி 17, 2022
மாணவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வெளியூரிலிருந்து புதிய வேலை தொடர்பான செய்திகள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் உயர் அதிகாரிகளால் நன்மை உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
பூரட்டாதி : முன்னேற்றமான நாள்.
உத்திரட்டாதி : இன்னல்கள் குறையும்.
ரேவதி : மதிப்பு அதிகரிக்கும்.
---------------------------------------
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 96 வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு நேரடி பணி நியமன கலந்தாய்வு 23-02-2022 அன்று நடைபெறவுள்ளது - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Direct appointment Counselling will be held on 23-02-2022 for 96 Block Educational Officers selected by the Teachers Recruitment Board - Proceedings of the Director of Elementary Education) ந.க.எண்: 7754/ஐ1/2017, நாள்: 16-02-2022...
நகர்புற உள்ளாட்சி தேர்தல் - 19-02-2022 அன்று அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Urban Local Election - Holiday announced for All Schools on 19-02-2022 - Proceedings of the Commissioner of School Education) ந.க.எண்: 34462/பிடி1/இ1/2021, நாள்: 16-02-2022...
18.02.2022 வெள்ளி அன்று பள்ளியில் 50% ஆசிரியர்கள் தேர்தல் பணியில் இருந்தால் அந்தப் பள்ளிக்கு விடுமுறை...
Revised ICT and Digital Initiatives Training - 50% ஆசிரியர்கள் இந்த இரண்டு நாட்களில் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும் - SPD Letter (Revised ICT and Digital Initiatives Training - 50% teachers must attend Training in these two days)
Revised ICT and Digital Initiatives Training
Batch I - 17.2.2022 - 50% teachers
Batch II- 03.03.2022 -50% teachers
All teachers must attaned Training Without fail.
>>> Click here to Download SPD Letter...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Did the Tamil Nadu decorative vehicle be rejected in the Republic Day parade procession? - Tamil Nadu Govt Information Checker explanation
குடியரசு தின அணிவகுப்பு ஊர்வலத்தில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பா? - தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் Did the Tamil Nadu ...