19ஆம் தேதி சனிக்கிழமை அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை.
20ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரை அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை தர வேண்டும்.
பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் 20ஆம் தேதி நடைபெறுகிறது...
19ஆம் தேதி சனிக்கிழமை அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை.
20ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரை அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை தர வேண்டும்.
பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் 20ஆம் தேதி நடைபெறுகிறது...
மேஷம்
மார்ச் 08, 2022
பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். எதிர்பாலின மக்களிடம் பொறுமையுடன் நடந்து கொள்ளவும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அஸ்வினி : நெருக்கடிகள் குறையும்.
பரணி : லாபம் மேம்படும்.
கிருத்திகை : ஒத்துழைப்பு கிடைக்கும்.
---------------------------------------
ரிஷபம்
மார்ச் 08, 2022
மனதில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். உத்தியோக பணிகளில் அரசு சார்ந்த உதவி கிடைக்கும். வியாபாரம் நிமிர்த்தமான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். தடைகள் அகலும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
கிருத்திகை : உதவி கிடைக்கும்.
ரோகிணி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும்.
---------------------------------------
மிதுனம்
மார்ச் 08, 2022
எண்ணிய சில பணிகளில் காலதாமதம் ஏற்படும். நண்பர்களுடன் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் விவேகத்துடன் செயல்படவும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மிருகசீரிஷம் : மனக்கசப்புகள் குறையும்.
திருவாதிரை : கவனம் வேண்டும்.
புனர்பூசம் : விவேகத்துடன் செயல்படவும்.
---------------------------------------
கடகம்
மார்ச் 08, 2022
குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரங்களில் லாபம் அதிகரிக்கும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். தனவரவுகளின் மூலம் சேமிப்பு மேம்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். குழந்தைகளின் வழியில் மனம் மகிழும் செய்திகள் கிடைக்கும். செல்வாக்கு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.
பூசம் : இழுபறிகள் குறையும்.
ஆயில்யம் : சேமிப்பு மேம்படும்.
---------------------------------------
சிம்மம்
மார்ச் 08, 2022
நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோக பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் காணப்படும். நெருக்கமானவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபார பணிகளில் ஏற்பட்ட மந்தத்தன்மை குறையும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
மகம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
பூரம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
உத்திரம் : ஆர்வம் அதிகரிக்கும்.
---------------------------------------
கன்னி
மார்ச் 08, 2022
எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். தொழில் ரீதியான பயணங்களின் மூலம் நன்மை உண்டாகும். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
உத்திரம் : நெருக்கடிகள் உண்டாகும்.
அஸ்தம் : நன்மையான நாள்.
சித்திரை : தெளிவு கிடைக்கும்.
---------------------------------------
துலாம்
மார்ச் 08, 2022
சிந்தனைகளின் போக்கில் மாற்றம் உண்டாகும். புதிய முதலீடு சார்ந்த விஷயங்களில் விவேகம் வேண்டும். எந்தவொரு செயலையும் சிந்தித்து செயல்படவும். உத்தியோக பணிகளில் பொறுமை வேண்டும். குழந்தைகளின் வழியில் சிறு சிறு சஞ்சலங்களும், வாக்குவாதங்களும் ஏற்படும். தைரியம் வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
சித்திரை : மாற்றம் உண்டாகும்.
சுவாதி : பொறுமை வேண்டும்.
விசாகம் : விவாதங்கள் ஏற்படும்.
---------------------------------------
விருச்சிகம்
மார்ச் 08, 2022
குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். தொழில் ரீதியான பயணங்களால் நன்மை உண்டாகும். தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
விசாகம் : விருப்பம் நிறைவேறும்.
அனுஷம் : முன்னேற்றமான நாள்.
கேட்டை : நெருக்கம் அதிகரிக்கும்.
---------------------------------------
தனுசு
மார்ச் 08, 2022
சகோதரர் வழியில் ஆதரவு மேம்படும். உத்தியோக பணிகளில் திறமைகள் வெளிப்படும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். வழக்கு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மூலம் : திறமைகள் வெளிப்படும்.
பூராடம் : சாதகமான நாள்.
உத்திராடம் : முடிவு கிடைக்கும்.
---------------------------------------
மகரம்
மார்ச் 08, 2022
வியாபார பணிகளில் சிறு சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் அதிகரிக்கும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத தனவரவுகளின் மூலம் பொருட்சேர்க்கை உண்டாகும். இன்னல்கள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
உத்திராடம் : லாபம் அதிகரிக்கும்.
திருவோணம் : அனுகூலமான நாள்.
அவிட்டம் : சிந்தித்து செயல்படவும்.
---------------------------------------
கும்பம்
மார்ச் 08, 2022
சுபகாரியம் தொடர்பான எண்ணங்களில் முன்னேற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். எதிர்பாலின மக்களிடம் பொறுமையுடன் செயல்படவும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகமும், ஆதரவும் கிடைக்கும். பணவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அவிட்டம் : முன்னேற்றம் உண்டாகும்.
சதயம் : அறிமுகம் கிடைக்கும்.
பூரட்டாதி : ஏற்ற, இறக்கமான நாள்.
---------------------------------------
மீனம்
மார்ச் 08, 2022
விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த பணிகள் நிறைவேறும். வெளியூர் பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.
உத்திரட்டாதி : மாற்றம் உண்டாகும்.
ரேவதி : புரிதல் மேம்படும்.
---------------------------------------
>>> ஆசிரியர் தகுதி தேர்வு 2022 குறித்த செய்தி வெளியீடு...
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது.
ஆசிரியர் தகுதி தேர்விற்கு வரும் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 13ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் தேர்வு வாரியம்.
trb.tn.nic.in என்ற இணையதள முகவரியில் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.
Dear Team,
Our Honorable Minister of School Education will be launching the SMC scheme - 'Nam Palli Nam Perumai' at04:00 PM tomorrow. The program will be on live from our YouTube channel, our team is working on the creatives for the event. We request you to please pass on the message to all our school HM's, Teachers, Students, Parents and General Public, To ensure there is participation from the last mile!
- TN School Education Dept.,
>>> Click here to View Link...
நமது மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் நாளை மாலை 04:00 மணிக்கு பள்ளி மேலாண்மைக் குழு திட்டமான - 'நம் பள்ளி நம் பெருமை' திட்டத்தை தொடங்கி வைக்கிறார். நமது யூடியூப் சேனலில் இருந்து நிகழ்ச்சி நேரலையில் இருக்கும். நமது குழு நிகழ்வுக்கான ஆக்கப் பணிகளைச் செய்து வருகிறது. தயவுசெய்து நமது பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பதை உறுதிசெய்ய, அனைவருக்கும் செய்தியை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்!
- தமிழக பள்ளிக் கல்வித் துறை
மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்படவுள்ள, *நம் பள்ளி நம் பெருமை* பரப்புரை தொடக்க விழாவில் அனைவரும் இணைய வழியில் பங்கேற்க பள்ளிக் கல்வித்துறையின் சார்பாக வரவேற்கிறோம்!
தேதி: 8 மார்ச் 2022 | நேரம்: மாலை 4 மணி
நிகழ்வில் சேர - linktr.ee/nampalli
மேஷம்
மார்ச் 07, 2022
குடும்ப உறுப்பினர்களை பற்றிய புரிதல் மேம்படும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதளவில் மாற்றம் உண்டாகும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வாழ்க்கை துணைவர் உங்களை பற்றிய பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வார். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அஸ்வினி : மாற்றம் உண்டாகும்.
பரணி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
கிருத்திகை : புரிதல் உண்டாகும்.
---------------------------------------
ரிஷபம்
மார்ச் 07, 2022
நினைத்த பணிகளை செய்து முடிப்பதில் அலைச்சல்கள் ஏற்படும். ஆடம்பர செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். உயர் அதிகாரிகளுடன் அனுசரித்து நடந்து கொள்ளவும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். நேர்மறை சிந்தனையுடன் செயல்படவும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
கிருத்திகை : நெருக்கடியான நாள்.
ரோகிணி : அனுசரித்து செல்லவும்.
மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும்.
---------------------------------------
மிதுனம்
மார்ச் 07, 2022
இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். மனதளவில் இருந்துவந்த இறுக்கங்கள் குறையும். வியாபார பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும். ஆதரவு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மிருகசீரிஷம் : மாற்றம் ஏற்படும்.
திருவாதிரை : இறுக்கங்கள் குறையும்.
புனர்பூசம் : மேன்மை உண்டாகும்.
---------------------------------------
கடகம்
மார்ச் 07, 2022
மனதில் நினைத்த சில காரியங்கள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். பழைய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். வரவு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
புனர்பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.
பூசம் : அறிமுகம் ஏற்படும்.
ஆயில்யம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
---------------------------------------
சிம்மம்
மார்ச் 07, 2022
எதிலும் அவசரமின்றி பொறுமையுடன் செயல்படவும். பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகள் கைகூடும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் திறமைகள் வெளிப்படும். மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மகம் : பொறுமையுடன் செயல்படவும்.
பூரம் : திறமைகள் வெளிப்படும்.
உத்திரம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
---------------------------------------
கன்னி
மார்ச் 07, 2022
சமூக பணிகளில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். வாக்குறுதிகளை அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். உத்தியோக பணிகளில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். பழைய சிந்தனைகளின் மூலம் நெருக்கடியான சூழல் உண்டாகும். உடைமைகளில் கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திரம் : அனுபவம் உண்டாகும்.
அஸ்தம் : சிந்தித்து செயல்படவும்.
சித்திரை : நெருக்கடியான நாள்.
---------------------------------------
துலாம்
மார்ச் 07, 2022
உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்துக் கொள்வீர்கள். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். வாழ்க்கை துணைவரின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கால்நடை சார்ந்த வியாபாரத்தில் லாபம் மேம்படும். உத்தியோக பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
சித்திரை : மாற்றம் ஏற்படும்.
சுவாதி : லாபம் மேம்படும்.
விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
விருச்சிகம்
மார்ச் 07, 2022
தனவரவில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். குழந்தைகளின் மூலம் செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்பாராத சுபச்செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
விசாகம் : இழுபறிகள் குறையும்.
அனுஷம் : திருப்தி ஏற்படும்.
கேட்டை : சுறுசுறுப்பான நாள்.
---------------------------------------
தனுசு
மார்ச் 07, 2022
உத்தியோக பணிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். மாணவர்களுக்கு கல்வி சார்ந்த முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பயனற்ற செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிப்பை மேம்படுத்துவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபார பணிகளில் நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். தன்னம்பிக்கை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மூலம் : தாமதங்கள் குறையும்.
பூராடம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
உத்திராடம் : நுட்பங்களை அறிவீர்கள்.
---------------------------------------
மகரம்
மார்ச் 07, 2022
பிள்ளைகளின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வீட்டில் மனதிற்கு பிடித்த விதத்தில் சிறு சிறு மாற்றங்களை செய்வீர்கள். வியாபார பணிகளில் சிந்தித்து செயல்படவும். தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். உயர்நிலை கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
திருவோணம் : சிந்தித்து செயல்படவும்.
அவிட்டம் : முன்னேற்றமான நாள்.
---------------------------------------
கும்பம்
மார்ச் 07, 2022
சிந்தனையில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். விரயங்கள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அவிட்டம் : குழப்பங்கள் நீங்கும்.
சதயம் : அனுபவம் கிடைக்கும்.
பூரட்டாதி : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
---------------------------------------
மீனம்
மார்ச் 07, 2022
சாதுரியமான பேச்சுக்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்வீர்கள். புதிய நபரின் அறிமுகத்தால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். இழுபறியாக இருந்துவந்த தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். வியாபார அபிவிருத்தி தொடர்பான முயற்சிகள் மேம்படும். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். சுபிட்சம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
பூரட்டாதி : சாதகமான நாள்.
உத்திரட்டாதி : தனவரவு கிடைக்கும்.
ரேவதி : துரிதம் ஏற்படும்.
---------------------------------------
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...