இடுகைகள்

நம் பள்ளி நம் பெருமை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நம் பள்ளி நம் பெருமை (Nam Palli Nam Perumai) - மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களால் துவங்கி வைக்கப்படவுள்ள SMC மறுகட்டமைப்பு(Reconstitution) தொடக்க விழாவினை (Inauguration Function ) நேரலையில் கண்டு மகிழ யூ ட்யூப் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது... நாள் : 19.04.2022 | நேரம் : காலை 9 மணி

படம்
 *நம் பள்ளி நம் பெருமை* மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களால் துவங்கி வைக்கப்படவுள்ள  SMC மறுகட்டமைப்பு தொடக்க விழாவினை நேரலையில் கண்டு மகிழ கீழே உள்ள link-ஐ click செய்து நிகழ்ச்சியில்  இணையுங்கள். மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அனைவருக்கும் இந்த link-ஐ பகிருங்கள் https://linktr.ee/nampalli நாள் : 19.04.2022 | நேரம் : காலை 9  மணி

மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் நாளை (08-03-2022) மாலை 04:00 மணிக்கு தொடங்கி வைக்கும் பள்ளி மேலாண்மைக் குழு திட்டமான - 'நம் பள்ளி நம் பெருமை' (Nam Palli Nam Perumai) திட்டத்தை யூடியூப் வழியே நேரலையில் காணலாம்...

படம்
>>> Youtube Live - Link... Dear Team, Our Honorable Minister of School Education will be launching the SMC scheme - 'Nam Palli Nam Perumai' at04:00 PM tomorrow.  The program will be on live from our YouTube channel, our team is working on the creatives for the event.  We request you to please pass on the message to all our school HM's, Teachers, Students, Parents and General Public, To ensure there is participation from the last mile! - TN School Education Dept., >>> Click here to View Link... நமது மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் நாளை மாலை 04:00 மணிக்கு பள்ளி மேலாண்மைக் குழு திட்டமான - 'நம் பள்ளி நம் பெருமை' திட்டத்தை தொடங்கி வைக்கிறார். நமது யூடியூப் சேனலில் இருந்து நிகழ்ச்சி நேரலையில் இருக்கும். நமது குழு நிகழ்வுக்கான ஆக்கப் பணிகளைச் செய்து வருகிறது. தயவுசெய்து நமது பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பதை உறுதிசெய்ய, அனைவருக்கும் செய்தியை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்!  - தமிழக பள்ளிக் கல்வித்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...