கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (25-02-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 

 


இன்றைய (25-02-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

பிப்ரவரி 25, 2023



எதிலும் பதற்றமின்றி செயல்படவும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். நண்பர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். திடீர் பயணங்களால் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பிடித்த உணவினை உண்டு மகிழ்வீர்கள். புதிய பணி நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். மேன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




அஸ்வினி : விவாதங்கள் மறையும். 


பரணி : வாய்ப்புகள் கிடைக்கும். 


கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------



ரிஷபம்

பிப்ரவரி 25, 2023



மனதிற்கு பிடித்தவர்களிடம் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். சகோதரர்களின் வழியில் அனுசரித்து செல்லவும். மற்றவர்களின் பணியையும் சேர்ந்து பார்க்க வேண்டிய சூழல் ஏற்படும். எளிதில் முடிய வேண்டிய பணிகள் தாமதமாக நிறைவு பெறும். லாபம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




கிருத்திகை : சேமிப்பு குறையும். 


ரோகிணி : கவனம் வேண்டும். 


மிருகசீரிஷம் : தாமதம் உண்டாகும்.

---------------------------------------



மிதுனம்

பிப்ரவரி 25, 2023



உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். சமூக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். இலக்கியம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். குழப்பம் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




மிருகசீரிஷம் : புரிதல் உண்டாகும்.


திருவாதிரை : ஒத்துழைப்பு கிடைக்கும்.


புனர்பூசம் : முன்னேற்றமான நாள்.

---------------------------------------



கடகம்

பிப்ரவரி 25, 2023



சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வீடு மற்றும் வாகனத்தை சீர் செய்வீர்கள். உயர் அதிகாரிகளின் நம்பிக்கையை பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும். செய்கின்ற முயற்சியில் அலைச்சல்கள் இருந்தாலும் ஆதாயம் ஏற்படும். ஆர்வம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை




புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும். 


பூசம் : அனுபவம் ஏற்படும். 


ஆயில்யம் : ஆதாயம் உண்டாகும்.

---------------------------------------



சிம்மம்

பிப்ரவரி 25, 2023



நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு முடிவு எடுப்பீர்கள். சிந்தனைகளில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் நிமிர்த்தமான முயற்சிகள் கைகூடும். தடைபட்ட ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். உத்தியோக பணிகளில் மதிப்பு மேம்படும். எதிலும் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் செயல்படவும். அசதிகள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




மகம் : முடிவு கிடைக்கும்.


பூரம் : முயற்சிகள் கைகூடும். 


உத்திரம் : பொறுமையுடன் செயல்படவும்.

---------------------------------------



கன்னி

பிப்ரவரி 25, 2023



குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். தனம் சார்ந்த நெருக்கடிகள் ஏற்படும். வியாபார பணிகள் மந்தமாக நடைபெறும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். எளிதில் முடிய வேண்டிய பணிகள் தாமதமாகி நிறைவு பெறும். வாக்குறுதிகள் அளிப்பதை குறைத்து கொள்வது நல்லது. உத்தியோகத்தில் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். கவனம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




உத்திரம் : அனுசரித்து செல்லவும்.


அஸ்தம் : புரிதல் அதிகரிக்கும். 


சித்திரை : ஆர்வமின்மையான நாள்.

---------------------------------------



துலாம்

பிப்ரவரி 25, 2023



கணவன், மனைவிக்கிடையே விவாதங்கள் தோன்றி மறையும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். நட்பு வட்டம் அதிகரிக்கும். வியாபார பணிகளில் இழுபறியான வரவுகள் கிடைக்கும். மனதில் இருந்த கவலைகள் படிப்படியாக குறையும். அமைதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்




சித்திரை : ஆரோக்கியம் மேம்படும்.


சுவாதி : இழுபறியான நாள்.


விசாகம் : கவலைகள் குறையும்.

---------------------------------------



விருச்சிகம்

பிப்ரவரி 25, 2023



எதிர்பாராத தனவரவு உண்டாகும். குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். புதிய வேலை நிமிர்த்தமான எண்ணங்கள் கைகூடும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு உண்டாகும். உடனிருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள். வியாபார பணிகளில் நிலுவையில் இருந்த பொருட்கள் விற்பனையாகும். உத்தியோகத்தில் உள்ள சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். ஜெயம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம் 




விசாகம் : வரவுகள் உண்டாகும். 


அனுஷம் : எண்ணங்கள் கைகூடும்.


கேட்டை : சூட்சுமங்களை அறிவீர்கள்.

---------------------------------------



தனுசு

பிப்ரவரி 25, 2023



உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். கலை சார்ந்த துறைகளில் ஆர்வம் உண்டாகும். உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். மாணவர்களுக்கு மேல்நிலை கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் சில சூட்சுமங்களை கற்றுத் தருவார்கள். எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். உயர்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




மூலம் : மதிப்பு அதிகரிக்கும்.


பூராடம் : ஆர்வம் உண்டாகும். 


உத்திராடம் :  முன்னேற்றம் ஏற்படும்.

---------------------------------------



மகரம்

பிப்ரவரி 25, 2023



உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். புதிய வேலை நிமிர்த்தமான முயற்சிகள் ஈடேறும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மனதில் எண்ணிய பணிகளை செய்து முடிப்பீர்கள். உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பம் விலகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




உத்திராடம் : ஆதாயம் உண்டாகும். 


திருவோணம் : பிரச்சனைகள் குறையும். 


அவிட்டம் : எண்ணங்கள் கைகூடும்.

---------------------------------------



கும்பம்

பிப்ரவரி 25, 2023



குடும்பத்தினருடன் கலந்து ஆலோசித்து பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு எடுப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். வியாபார பணிகளில் போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த தயக்கங்கள் விலகும். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். வரவுகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




அவிட்டம் : முடிவு எடுப்பீர்கள்.


சதயம் : வெற்றிகரமான நாள்.


பூரட்டாதி : துரிதம் ஏற்படும்.

---------------------------------------



மீனம்

பிப்ரவரி 25, 2023



குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆடம்பரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தோற்றப்பொலிவில் மாற்றம் உண்டாகும். இழுபறியான வரவுகள் கிடைக்கும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். மனதை உறுத்திய கவலைகள் குறையும். பணிபுரியும் இடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தடைகளை தகர்த்தெறியும் மனப்பக்குவம் ஏற்படும். செல்வாக்கு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்




பூரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.


உத்திரட்டாதி : மாற்றம் உண்டாகும். 


ரேவதி : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------


TNSED Schools App New Update - Version: 0.0.59 - UPDATED ON 21-02-2023 - Schemes Module Updated (Books, Notebooks, uniform, Bag, colour pencil)...

 



🛑🛑🛑🛑🛑🛑

*_TNSED schools App


*_What's is new..?


*🎯🎯 Schemes Module Updated ( *Books, Notebooks, uniform, Bag, colour pencil)


*_UPDATED ON  21 February- 2023_*


*_Version: Now 0.0.59*



https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு (NMMS Exam) - பிப்ரவரி (February) 2023 - தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்களுக்கான அறிவுரைகள் - அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதம் (National Means cum Merit Scholarship Scheme (NMMS Exam) - Instructions for Chief Invigilators of Examination Centers - Letter from Director of Government Examinations)...

 

>>> தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு (NMMS Exam) - பிப்ரவரி (February) 2023 - தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்களுக்கான அறிவுரைகள் - அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதம் (National Means cum Merit Scholarship Scheme (NMMS Exam) - Instructions for Chief Invigilators of Examination Centers - Letter from Director of Government Examinations)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


+1 & +2 தனித் தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு 28.02.2023 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்திக்குறிப்பு (Exam Hall Ticket / Admit Card for +1 & +2 Private Candidates Available to Download from 28.02.2023 - Directorate of Government Examinations Press Release)...

 


>>> +1 & +2 தனித் தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு 28.02.2023 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்திக்குறிப்பு (Exam Hall Ticket / Admit Card for +1 & +2 Private Candidates Available to Download from 28.02.2023 - Directorate of Government Examinations Press Release)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


NMMS தேர்வு - நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய கருத்துகள் (NMMS Exam – Important Concepts to Remember)...

 

 NMMS தேர்வு - நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய கருத்துகள் (NMMS Exam – Important Concepts to Remember)...


NMMS தேர்வு : 25 - 02 - 2023 


🔸MAT : 9.30 - 11.00 வரை நடைபெறும் 

🔹SAT : 11.30 - 1.00 வரை நடைபெறும்.

🔸 11-11.30 : இடைவேளை


தேர்வின் இடையில் தேர்வு மையம் விட்டு வெளியில் செல்ல அனுமதி இல்லை.


🔸 கருப்பு பந்து முனை (Ball point ) பேனா மட்டுமே shade செய்ய பயன்படுத்த வேண்டும்.


🔹 வினாத்தாளின் கடைசி 2 பக்கங்களில் Rough work செய்து கொள்ளலாம்.


🔸விடை OMR தாளில் மட்டுமே Shade செய்ய வேண்டும்.


🔹 Whitener, Blade போன்றவை OMR Sheetல் பயன்படுத்த கூடாது.


🔸 ஒரு முறை Shade செய்தால் அதனை மாற்ற இயலாது. எனவே கவனமாக Shade செய்யவும்.


🔹ஒரு வினாவிற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விடை Shade செய்தால் மதிப்பெண் கிடையாது.


🔹தேர்வு இறுதியில் OMR தாளினை அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.


🔸 Hall Ticket ல் தலைமை ஆசிரியர் கையொப்பம் பெற்று வர வேண்டும்.


🔹 *தேர்வறையில்  மாணவர்களுக்கு சில Tips...*


வினாத்தாளில் கடைசி பக்கத்தில் (Rough work) எழுத வேண்டியவை


🔸 ஆங்கில ALPHABET சார்ந்த வினாக்கள் அதிகம் இடம் பெறுவதால்


ABCDE... எழுதி 1234...

ZXYWV ... எழுதி 1234...


🔸 8 திசைகள் எழுத வேண்டும்


🔸 வர்க்க எண் 20 வரை


🔸கன எண் 10 வரை


🔸பகா எண்கள் 30 வரை


நினைவில் கொள்க :


🔸 காலம் கணக்குகள் 


🔸BODMAS


🔸 இரு எண் கூடுதல் மூன்றாவது எண்


🔹 மூன்று எண் கூடுதல் நான்காவது எண்


🔸 முதல் எண் - மூன்றாவது எண்

இரண்டாம் எண் - நான்காம் எண் தொடர்பு


🔹 வரிசை கணக்குகளில் இடது , வலது


🔸 கடிகார திசை - கடிகார எதிர் திசை


🔸 வர்க்கம் + 1 / வர்க்கம் - 1


🔹 கனம் + 1 / கனம் - 1


🔸 இரு எண் பெருக்கல் மூன்றாவது எண்


🔹 எண்களின் மடங்கு எ. கா. x 3 , x 4


🔸 எண்களின் அடுக்கு

எ. கா. 2 x 2 , 2 x 2 x 2 , ...


🔹பகா எண்ணின் கூடுதல்


🔸 எண்கள் / எழுத்துகளின் கண்ணாடி பிம்பங்கள்


கவனம் தேவை


🔹 SAT கூற்று காரணம் கேள்விகள்


🔸 பொருத்துக விடைகள் எ. கா 

i-a, ii -C , iii - d , iv_ b


🔹 தவறான கூற்று எது ? கேள்வி சரியாக கவனிக்காமல் சரியான 3ல் ஒன்றை டிக் செய்வது


🔸 இயன்றவரை சிந்தித்து விடை தரவும்


🔹 இறுதி 10 நிமிடத்தில் விடுபட்ட அனைத்து வினாக்களுக்கான விடைகளையும் shade செய்யவும்.


🔸 Minus மதிப்பெண் இல்லை. எனவே அனைத்து கேள்வியும் விடை தருவது அவசியம்.


🔹 ஒவ்வொரு மதிப்பெண்ணும் அவசியம். 


எதிர்கால போட்டி தேர்வுகளுக்கு விதையாக இத்தேர்வு அமையட்டும்.

 

தேர்வு எழுதும் மாணவ மாணவியருக்கு வாழ்த்துகள்...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


01.01.2023ன் படி தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களின் தொலைபேசி எண்கள் அடங்கிய தொலைபேசி கையேடு (Telephone Directory containing telephone numbers of Government offices in Tamil Nadu as on 01.01.2023)...


>>> 01.01.2023ன் படி தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களின் தொலைபேசி எண்கள் அடங்கிய தொலைபேசி கையேடு (Telephone Directory containing telephone numbers of Government offices in Tamil Nadu as on 01.01.2023)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் (Leadership Training for Government High School HeadMasters - Proceedings of the Joint Director of School Education) ந.க.எண்: 04632/ வி2/ இ1/ 2022, நாள்: 20-02-2023, பயிற்சி மையங்கள் & ஆசிரியர்களின் பட்டியல் (List of Training Centers & Participant Teachers Name List)...


>>> அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் (Leadership Training for Government High School HeadMasters - Proceedings of the Joint Director of School Education) ந.க.எண்: 04632/ வி2/ இ1/ 2022, நாள்: 20-02-2023, பயிற்சி மையங்கள் & ஆசிரியர்களின் பட்டியல் (List of Training Centers & Participant Teachers Name List)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Railway management should give up its dual approach of "betraying Tamil Nadu's plans and blaming Tamil Nadu's journalists" - Madurai MP

"தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு துரோகமும், தமிழ்நாட்டின் செய்தியாளர்கள் மீது பழியும்” இரட்டை அணுகுமுறையை இரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும...