கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வருமானவரித்துறைக்கு முதலில் நேர வரையறை நிர்ணயிக்க வேண்டும் - ட்விட்டரில் வரி செலுத்தியவர்களின் பதிவும், வருமான வரி துறையின் பதிலும் (First needs to set a time limit to The Income Tax department – Posts of tax payers on Twitter and the response of the Income Tax department)...


வருமானவரித்துறைக்கு முதலில் நேர வரையறை நிர்ணயிக்க வேண்டும் - ட்விட்டரில் வரி செலுத்தியவர்களின் பதிவும், வருமான வரி துறையின் பதிலும் (First needs to set a time limit to The Income Tax department – Posts of tax payers on Twitter and the response of the Income Tax department)...


நான் ஜூன் மாதத்தில் தாக்கல் செய்தேன், இன்னும் எனது பணத்தைத் திரும்பப் பெற காத்திருக்கிறேன். இரண்டு முறை நினைவூட்டியும் பதில் இல்லை. குறித்த காலத்தில் பணியை முடிக்க உங்களுக்கும் நேர வரையறை இருக்க வேண்டும். நீங்கள் டைம்லைனை எங்களுக்காக வைத்தீர்கள், உங்களுக்காக அல்ல.  (I did in June and still waiting for my refund.. raised 2 tickets calls but no response. Their should be time limte for you guys aslo. Bec you put timline to us and not for you.)




ஜூன் 23 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட ஐடிஆர் இன்னும் செயலாக்கப்படவில்லை. மிக மெதுவாக உள்ள, இது போன்ற தொழில்நுட்பத் திறன் எதிர்பார்த்தபடி இல்லை. இ-ஃபைலிங்-ஐச் சரிபார்ப்பதைக் கேட்பதற்குப் பதிலாக, தாக்கல் செய்த செயலாக்கத்தில் கவனம் செலுத்துங்கள். ( Itr filed in June 23 still not processed...not as expected too slow with such technological competence.... instead of asking for e verify you people should focus on processing of itr filed)..




ஜூன் மாதத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட்டர்ன்கள் இன்னும் செயலாக்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. உங்கள் வேகத்தையும் அதிகரிக்கவும், முந்தைய போர்ட்டலை விட மெதுவாக செயலாக்கப்பட்டால் 4200 கோடி செலவழித்து என்ன பயன் (Returns filed in June itself, yet to be picked up for processing. Increase your speed as well, what’s the use of spending 4200 crores if the returns are processed slower than the previous portal!!)



அன்புள்ள @Devil_MUFC, 

orm@cpc.incometax.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் உங்களின் விவரங்களை (PAN மற்றும் உங்கள் மொபைல் எண்ணுடன்) பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இதன் மூலம் எங்கள் குழு உங்களைத் தொடர்பு கொள்ள முடியும்.

Dear @Devil_MUFC, 

May we request you to share your details (along with PAN & your mobile no.) with us at orm@cpc.incometax.gov.in so that our team can get in touch with you.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

வரி செலுத்துவோருக்கு வருமானவரித்துறையின் அறிவிப்பு (Income Tax Department Notice to Tax Payers)...

 வரி செலுத்துவோருக்கு வருமானவரித்துறையின் அறிவிப்பு (Income Tax Department Notice to Tax Payers)...


அன்புள்ள வரி செலுத்துவோரே, 

உங்கள் வருமான வரி மின்னணு தாக்கல் செயல்முறையை இன்றே முடிக்கவும்! 

தாக்கல் செய்த 30 நாட்களுக்குள் உங்கள் ஐடிஆரை சரிபார்க்க மறக்காதீர்கள். தாமதமான சரிபார்ப்பு வருமான வரிச் சட்டம், 1961 இன் விதிகளின்படி தாமதக் கட்டணம் விதிக்கப்படலாம். தாமதிக்க வேண்டாம், இன்றே உங்கள் ஐடிஆரைச் சரிபார்க்கவும்!


Dear Taxpayers, 

Complete your e-filing process today!

Do not forget to verify your ITR within 30 days of filing. 

Delayed verification may lead to levy of late fee in accordance with provisions of the Income-tax Act, 1961. 

Don’t delay, verify your ITR today!







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


சம்பளம் பெறும் ஊழியர்கள் TDS மூலமாகவே வரியை செலுத்தவேண்டும் - Advance Tax மூலமாக செலுத்தக்கூடாது - அவர்களாகவே தங்களின் PAN எண்ணில் நேரடியாக வரிசெலுத்தக்கூடாது - இதனை ஊழியர்களுக்கு சம்பளபட்டுவாடா அதிகாரிகள் தெரியப்படுத்தி அறிவுறுத்த வேண்டும் - வருமானவரித்துறை தெளிவுரை (TDS & E-filing - IT Dept Clarification - Salaried employees should pay tax through TDS - Not through Advance Tax - They should not pay tax directly on their PAN number - DDOs (Drawing and Disbursing Officers) should inform the employees about this - Income Tax Department Clarification)...

 

சம்பளம் பெறும் ஊழியர்கள் TDS மூலமாகவே வரியை செலுத்தவேண்டும் - வருமானவரித்துறை தெளிவுரை...


* சம்பளம்பெறும் ஊழியர்கள் TDS மூலமாகவே வரியை செலுத்தவேண்டும்.


* Advance Tax மூலமாக செலுத்தக்கூடாது. 


* ஆகையால்  இதனை ஊழியர்களுக்கு சம்பளபட்டுவாடா அதிகாரிகள் தெரியப்படுத்தி அறிவுறுத்த வேண்டும். 


* அவர்களாகவே தங்களின் PAN எண்ணில் நேரடியாக வரிசெலுத்தக்கூடாது....



>>> சம்பளம் பெறும் ஊழியர்கள் TDS மூலமாகவே வரியை செலுத்தவேண்டும் - Advance Tax மூலமாக செலுத்தக்கூடாது - அவர்களாகவே தங்களின் PAN எண்ணில் நேரடியாக வரிசெலுத்தக்கூடாது - இதனை ஊழியர்களுக்கு சம்பளபட்டுவாடா அதிகாரிகள் தெரியப்படுத்தி அறிவுறுத்த வேண்டும் - வருமானவரித்துறை தெளிவுரை (Salaried employees should pay tax through TDS - Not through Advance Tax - They should not pay tax directly on their PAN number - DDOs (Drawing and Disbursing Officers) should inform the employees about this - Income Tax Department Clarification)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

மகப்பேறு காலத்தில் மனைவியை கவனிக்க கணவருக்கு விடுமுறை வழங்க வேண்டும் - உயர்நீதிமன்றம் - நாளிதழ் செய்தி (Husband should be given leave to take care of wife during maternity, High Court - Daily News)...

 

மகப்பேறு காலத்தில் மனைவியை கவனிக்க கணவருக்கு விடுமுறை வழங்க வேண்டும் - உயர்நீதிமன்றம் - நாளிதழ் செய்தி (Husband should be given leave to take care of wife during maternity, High Court - Daily News)...


மகப்பேறு காலத்தில் மனைவியை உடனிருந்து கவனிக்க கணவருக்கும் விடுமுறை வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.


தென்காசி மாவட்டம் கடையம் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன். இவர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: என் மனைவி கர்ப்பமாக உள்ளார். பிரசவ காலத்தில் மனைவியுடன் இருப்பதற்காக எனக்கு மே 1 முதல் 90 நாட்கள் விடுமுறை கேட்டு உயர் அதிகாரிகளுக்கு விண்ணப்பித்தேன். எனக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பின்னர் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி எனக்கு வழங்கப்பட்ட விடுமுறை ரத்து செய்யப்பட்டது.


இதை எதிர்த்து உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தேன். அதனை விசாரித்த உயர் நீதிமன்றம், என் விடுமுறை விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிட்டது. இதையடுத்து மே 1 முதல் 30 நாள் எனக்கு விடுமுறை வழங்கப்பட்டது. மே 31-ல் மனைவிக்கு குழந்தை பிறந்தது. இதனால் என்னால் பணிக்கு திரும்ப முடியவில்லை. இது குறித்து காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு வாட்ஸ்அப் வழியாக தகவல் அனுப்பினேன். இதனை ஏற்க மறுத்து நடத்தை விதிகளை மீறியதாக எனக்கு குற்றச்சாட்டு குறிப்பாணை அனுப்பப்பட்டது. இதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.


இந்த மனுவை விசாரித்து நீதிபதி எல்.விக்டோரியாகவுரி பிறப்பித்த உத்தரவு: இந்தியாவில் மனைவியின் மகப்பேறு காலத்தில் மனைவியை உடனிருந்து கவனிக்க தந்தைக்கு விடுமுறை வழங்க வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளாக பேசப்படுகிறது. குழந்தை பிறக்கும்போது தந்தையும் உடனிருப்பது அவசியமானது. குழந்தை வளர்ப்பதில் தாய், தந்தை இருவருக்கும் முக்கிய பங்கு உண்டு.


பல்வேறு நாடுகளில் மகப்பேறு காலத்தில் தாயுடன் தந்தைக்கும் சேர்த்து விடுமுறை வழங்கப்படுகிறது. இந்தியாவில் மனைவியின் மகப்பேறு காலத்தில் தந்தைக்கு விடுமுறை அளிப்பதற்கான தனிச் சட்டம் இல்லை. இருப்பினும் மத்திய குடிமைப் பணிகள் (விடுமுறை) விதியில் தந்தையருக்கான விடுப்பு குறித்து கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் மகப்பேறு காலத்தில் மனைவியுடன் கணவர் இருப்பதற்கு தனிச்சட்டம் நிறைவேற்ற அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் மனுதாரர் பொறுப்புள்ள தந்தையாக செயல்பட்டுள்ளார். இதனால் அவருக்கு வழங்கப்பட்ட குற்றச்சாட்டு குறிப்பாணை ரத்து செய்யப்படுகிறது என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.



இந்தியாவில் தனியார் நிறுவனங்களைப் பொறுத்தவரை, குழந்தை பெறும்போது தந்தையருக்கு விடுப்பு வழங்கப் படுவதில்லை. ஆனால், Central Civil Services (Leave) Rules, 1972-ல் மகப்பேறு காலத்தில் தந்தைக்கும் விடுப்பு வழங்குவது குறித்து கூறப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாடு உட்பட இது எந்த மாநிலத்திலும் நடைமுறையில் இல்லை.


மகப்பேறு காலத்தில் மனைவியுடன் கணவர் இருப்பதற்கு தனி சட்டம் உருவாக்கப்படுவது அவசியமாக உள்ளது, இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் பொறுப்புள்ள தந்தையாகச் செயல் பட்டுள்ளார். அதனால் அவருக்கு விளக்கம் கேட்டு வழங்கப்பட்ட அழைப்பாணை ரத்து செய்யப்படுகிறது. மேலும், அவர் கடையம் காவல் நிலையத்தில் காவல் அதிகாரியாகப் பணியில் சேர உத்தரவிடப்படுகிறது’ எனத் தீர்ப்பளித்துள்ளார். மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் இந்தத் தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தலைமைச் செயலாளரின் ஆய்வுக்கூட்டம் - அரசுப் பணியாளர் சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பான விவரங்கள் கோருதல் - அரசுச் செயலாளரின் கடிதம், நாள்: 17-08-2023(Chief Secretary's Review Meeting - Seeking details regarding demands of Government Employees Unions - Secretary's letter, Dated: 17-08-2023)...



>>> தலைமைச் செயலாளரின் ஆய்வுக்கூட்டம் - அரசுப் பணியாளர் சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பான விவரங்கள் கோருதல் - அரசுச் செயலாளரின் கடிதம், நாள்: 17-08-2023(Chief Secretary's Review Meeting - Seeking details regarding demands of Government Employees Unions - Secretary's letter, Dated: 17-08-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மண்டல ஆய்வு கூட்டம் - மாவட்டங்கள் வாரியாக ஆய்வு அலுவலர்கள் நியமனம் - பள்ளிக் கல்வி இயக்குநரின் கடிதம் ந.க.எண்: 52444/ அ1/ இ4/ 2023, நாள்: 22-08-2023 (TamilNadu Chief Minister's Zonal Review Meeting - Appointment of District Wise Review Officers - Director of School Education's Proceedings & Letter Rc.No: 52444/ A1/ E4/ 2023, Dated: 22-08-2023)...


>>> தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மண்டல ஆய்வு கூட்டம் - மாவட்டங்கள் வாரியாக ஆய்வு அலுவலர்கள் நியமனம் - பள்ளிக் கல்வி இயக்குநரின் கடிதம் ந.க.எண்: 52444/ அ1/ இ4/ 2023, நாள்: 22-08-2023 (TamilNadu Chief Minister's Zonal Review Meeting - Appointment of District Wise Review Officers - Director of School Education's Proceedings & Letter Rc.No: 52444/ A1/ E4/ 2023, Dated: 22-08-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி (TPD Training) - கற்றல் விளைவுகள் மற்றும் மன எழுச்சி நலன் மேம்பாடு பயிற்சி - மாவட்ட அளவில் (24.08.2023& 25.08.2023) ஆகிய இரு நாட்களிலும், வட்டார அளவில் (28.08.2023& 30.08.2023) நடத்துதல் - தொடர்பாக SCERT இயக்குநரின் செயல்முறைகள் - ந.க.எண்: 000523/ எஃப் 1/ 2023, நாள்: 21.08.2023 (SCERT Director's Proceedings regarding Conduct of In-service Training for Teachers - Learning outcomes and Excitement well-being development training- District Level (24.08.2023& 25.08.2023) and Local Level (28.08.2023& 30.08.2023) - Rc.No.000523/ F1/ 2023, Dated: 21.08.2023)...

 

>>> ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி - கற்றல் விளைவுகள் மற்றும் மன எழுச்சி நலன் மேம்பாடு பயிற்சி -  மாவட்ட அளவில் (24.08.2023& 25.08.2023) ஆகிய இரு நாட்களிலும், வட்டார அளவில் (28.08.2023& 30.08.2023) நடத்துதல் - தொடர்பாக SCERT இயக்குநரின் செயல்முறைகள் - ந.க.எண்: 000523/ எஃப் 1/ 2023, நாள்: 21.08.2023 (SCERT Director's Proceedings regarding Conduct of In-service Training for Teachers - Learning outcomes and Excitement well-being development training- District Level (24.08.2023& 25.08.2023) and Local Level (28.08.2023& 30.08.2023) - Rc.No.000523/ F1/ 2023, Dated: 21.08.2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

LIC Website Wholely Changed to Hindi Language - “Should LIC give up business and impose Hindi..?” - Strengthening condemnations

 LIC Website முழுமையாக இந்தி மொழிக்கு மாற்றம் - “LIC வணிகத்தை காவு கொடுத்தாவது இந்தியை திணிக்க வேண்டுமா..?” - வலுக்கும் கண்டனங்கள்... LIC We...