கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் (NMMS) தேர்வு - பிப்ரவரி 2024 - மாணவர்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 019567/ டி(3)/ 2023, நாள் : 07.12.2023 (National Means and Merit Scholarship Scheme (NMMS) Examination – February 2024 – Proceedings of Director of Government Examinations regarding online uploading of student details Rc.No: 019567/ T(3)/ 2023, Dated : 07.12.2023)...

 

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் (NMMS) தேர்வு - பிப்ரவரி 2024 - மாணவர்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் முறை தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்:  019567/ டி(3)/ 2023, நாள் : 07.12.2023 (National Means and Merit Scholarship Scheme (NMMS) Examination – February 2024 – Proceedings of Director of Government Examinations regarding online uploading of student details Rc.No: 019567/ T(3)/ 2023, Dated : 07.12.2023)...



>>> அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்:  019567/ டி(3)/ 2023, நாள் : 07.12.2023 & மாணவர்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் முறை - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பள்ளிக்கல்வி - கல்விசாரா மன்ற செயல்பாடுகள் - "பன்ட் (Bunt)" சிறார் திரைப்படம் திரையிடுதல் - டிசம்பர் 2023 - அரசு நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் ஆறு முதல் ஒன்பது வகுப்பு மாணவர்களுக்கு திரையிடுதல் - வழிகாட்டும் நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 34785/எம்/ இ1 /2023, நாள்: 06-12-2023 & கதைச்சுருக்கம் (School Education - Non-Scholastic Forum Activities - "Bunt" Children Film Screening - December 2023 - Screening for Class 6 to 9th students studying in Government Middle / High and Higher Secondary Schools - Issuance of Guidelines Subject to Proceedings of Tamil Nadu Director of School Education Rc.No: 34785/M/E1/2023 , Date: 06-12-2023 & Synopsis)...



டிசம்பர் மாதத்திற்கான சிறார் திரைப்படம் திரையிடுவது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...


பள்ளிக்கல்வி - கல்விசாரா மன்ற செயல்பாடுகள் - "பன்ட் (Bunt)" சிறார் திரைப்படம் திரையிடுதல் - டிசம்பர் 2023 - அரசு நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் ஆறு முதல் ஒன்பது வகுப்பு மாணவர்களுக்கு திரையிடுதல் -  வழிகாட்டும் நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 34785/எம்/ இ1 /2023, நாள்: 06-12-2023 & கதைச்சுருக்கம் (School Education - Non-Scholastic Forum Activities - "Bunt" Children Film Screening - December 2023 - Screening for Class 6 to 9th students studying in Government Middle / High and Higher Secondary Schools - Issuance of Guidelines Subject to Proceedings of Tamil Nadu Director of School Education Rc.No: 34785/M/E1/2023 , Date: 06-12-2023 & Synopsis)...



>>> தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 34785/எம்/ இ1 /2023, நாள்: 06-12-2023 & கதைச்சுருக்கம்...


உச்சநீதிமன்ற உத்தரவுப்படி திருத்திய பணிமூப்பு பட்டியல் - 2012 முதல் 2022 வரை - Junior Assistant to Assistant Promotion - தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி இணை இயக்குநரின்‌ (பணியாளர்‌ தொகுதி) செயல்முறைகள்‌ (DSE Proceedings) ந.க.எண்‌. 62888/அ4/இ3/2023, நாள்‌. 04.10.2023 (Revised Seniority List - 2012 to 2022 - Junior Assistant to Assistant Promotion - Tamil Nadu Joint Director of School Education (Staff Block) Proceedings Rc. No. 62888/A4/E3/2023, dt. 04.10.2023)...


 உச்சநீதிமன்ற உத்தரவுப்படி திருத்திய பணிமூப்பு பட்டியல் - 2012 முதல் 2022 வரை - Junior Assistant to Assistant Promotion - தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி இணை இயக்குநரின்‌ (பணியாளர்‌ தொகுதி) செயல்முறைகள்‌ (DSE Proceedings) ந.க.எண்‌. 62888/அ4/இ3/2023, நாள்‌. 04.10.2023 (Revised Seniority List - 2012 to 2022 - Junior Assistant to Assistant Promotion - Tamil Nadu Joint Director of School Education (Staff Block) Proceedings Rc. No. 62888/A4/E3/2023, dt. 04.10.2023)...



தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி இணை இயக்குநரின்‌ (பணியாளர்‌ தொகுதி) செயல்முறைகள்‌

ந.க.எண்‌. 62888/அ4/இ3/2023, நாள்‌. 04.10.2023.

பொருள்‌ : தமிழ்நாடு அமைச்சுப்பணி -தமிழ்நாடு அரசுப்பணியாளர்‌ தேர்வாணையம்‌ தொகுதி |॥/ - இளநிலை உதவியாளர்‌ / தட்டச்சர்‌ / சுருக்கெழுத்து தட்டச்சர்‌ (நிலை3) பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட பணியாளர்கள்‌ - 18.04.2023 நாளிட்ட மாண்பமை உச்சநீதிமன்ற தீர்ப்பாணையை செயலாக்கம்‌ செய்தது - திருத்திய பணிழூப்பு பட்டியல்‌ பெறப்பட்டு சார்ந்த பணியாளர்களுக்கு சார்பு செய்தமை - 15.03.2012 ஆம்‌ ஆண்டு முதல்‌ 15.03.2022 ஆம்‌ ஆண்டு வரை தற்காலிக திருத்திய பணிமூப்பு பட்டியல்‌ தயார்‌ செய்தது - வெளியிடுதல்‌ - நடவடிக்கை மேற்கொண்டு அறிக்கை கோருவது - தொடர்பாக.

பார்வை: 1. The Hon'ble Supreme Court of India, order dated 18.04.2023 in Contempt petition (Civil) Diary No(s) 6415/2021 and other batch cases

2. தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின்‌ (பணியாளர் தொகுதி) செயல்முறைகள்‌ ந.க.எண்‌.040770, 039235, 038733, 038731, 038668, 038682, 038800, 030740, 028563, 038828, 039803, 039799, 038492, 037473, 032704, 028371-, 039860, 039240, 039235, மற்றும்‌ 037366 /அ4/இ1/2023 நாள்‌.11.07.2023

3. அரசுக்கடித எண்‌.5230612/மனிதவள மேலாண்மைத்‌ துறை (S-Spl.)/2023 நாள்‌.31.08.2023, 07.09.2023 மற்றும்‌ 14.09.2023.

----

பார்வை (1)ல்‌ காணும்‌ மாண்பமை உச்சநீதிமன்றத்தின்‌ 18.04.2023 அன்றைய உத்தரவில்‌ பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது என அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின்‌ கவனத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

"21. We therefore, direct the State Government to complete the exercise of finalizing the seniority lists of selection processes conducted after 10th March, 2003 on the basis of the principle that the seniority list small be reckoned only on the basis of the merit as determined by the TNPSC in the selection process."




மழைக்காலங்களில் தங்கள் பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை மேற்கொள்ள வேண்டிய மின்சார பாதுகாப்பு வழிமுறைகள் (Electricity safety measures to advise their school students during rainy season)...


 அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,

மழைக்காலங்களில் தங்கள் பள்ளி மாணவர்களுக்கு  அறிவுரை மேற்கொள்ள வேண்டிய மின்சார பாதுகாப்பு வழிமுறைகள் (Electricity safety measures to advise their school students during rainy season)...


💡 மின் கம்பிகள் அறுந்து கிடக்கும் பகுதிகள். மின்சார கேபிள்கள், மின்சார கம்பங்கள், பில்லர் பாக்ஸ் (Pillar Box) மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் இருக்கும் பகுதிகளுக்கு அருகில் செல்வது தவிர்க்கப்பட வேண்டும்!


💡 சாலைகளிலும், தெருக்களிலும் மின்கம்பங்கள் மற்றும் மின் சாதனங்களுக்கருகே தேங்கிக்கிடக்கும் தண்ணீரில் நடப்பதைத் தவிர்க்க வேண்டும்!


💡 தாழ்வாகத் தொங்கிக்கொண்டிருக்கும் மின்சார ஒயர்கள் அருகில் செல்வதையும், தொடுவதையும் தவிர்க்க வேண்டும்!


💡 ஈரமான கைகளால் மின் சுவிட்சுகள், மின்சார சாதனங்களை இயக்க முயற்சிக்க கூடாது!


💡 மின்வயர் இணைப்புகளைத் திறந்த நிலையில் இல்லாமல் (Insulation Tape) இன்சுலேசன் டேப் சுற்றி வெளிப்புற மின் காப்பு செய்ய வேண்டும்!


💡 வீடுகள் மற்றும் கட்டிடங்களில் உள்ள ஈரப்பதமான சுவர்களில் கை வைப்பதைத் தவிர்க்க வேண்டும்!


💡 மின்சார கசிவு, மின் அதிர்ச்சி ஏற்படும் நிகழ்வில் உடனே அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவும்… என  எடுத்துரைத்து தங்கள் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு  தெரிவிக்கப்படுகிறது.


TRB - பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம் நீட்டிப்பு (DIRECT RECRUITMENT OF GRADUATE TEACHERS / (BRTE) – Date Extended to 13/12/2023)...



TRB-DIRECT RECRUITMENT OF GRADUATE TEACHERS / (BRTE) – Date Extended to 13/12/2023...


*TRB - பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம் நீட்டிப்பு (DIRECT RECRUITMENT OF GRADUATE TEACHERS / (BRTE) – Date Extended to 13/12/2023)...


*ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பட்டதாரி ஆசிரியர் / வட்டார வளமைய பயிற்றுநர் 2023 2024 ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை எண் . 03/2023 , நாள் 25.10.2023 அன்று வெளியிடப்பட்டு , விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய 07.12.2023 மாலை 5.00 மணிவரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது .


*இந்நிலையில் , மிக்ஜாம் ( Michaung ) புயல் மழையின் காரணமாக மேற்காண் பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய கடைசி தேதி 07 : 12.2023 -லிருந்து 13.122023 மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.


*இதனைதொடர்ந்து , விண்'ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் திருத்தம் ( Edit Option ) மேற்கொள்ள அவகாசம் வழங்க கோரியதின் அடிப்படையில் , பட்டதாரி ஆசிரியர் / வட்டார வளமைய பயிற்றுநர் பணியிடத்திற்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் ( Edit Option ) மேற்கொள்ள விரும்பினால் 14.12.2023 மற்றும் 15.12.2023 ஆகிய இரண்டு நாள்களுக்கு திருத்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது தெரிவிக்கப்படுகிறது.


IFHRMS Updates : சர்வரின் தரத்தை உயர்த்த நடவடிக்கைகள் - சம்பளப்பட்டியினை முன்கூட்டியே சமர்ப்பிக்க உத்தரவு (IFHRMS Updates : Measures to improve server quality - Orders for early submission of paybills)...


IFHRMS Updates : சர்வரின் தரத்தை உயர்த்த நடவடிக்கைகள் - சம்பளப்பட்டியினை முன்கூட்டியே சமர்ப்பிக்க உத்தரவு (IFHRMS Updates : Measures to improve server quality - Orders for early submission of paybills)...


 IFHRMS சர்வரின் தரத்தை உயர்த்த கருவூலக்கணக்கு ஆணையரகத்தால் இம்மாதத்திலேயே நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.


இம்மாதத்திலேயே சர்வர் மைக்கிரேசன் நடைபெறவிருப்பதால் பின்வரும் தேதிக்கட்டுப்பாடுகளை கடைபிடிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.


1) 08.12.2023 மாலைக்குள் சம்பளப்பட்டியில் பிரதிபலிக்குமாறு HR தொடர்பான மாற்றங்களை செய்துமுடித்திடல் வேண்டும்.


2) 11.12.2023 அன்றே சம்பளப்பட்டியினை generate செய்து, 12.12.2023 அன்றே கருவூலத்தில் ஒப்படைத்திடல் வேண்டும். 


3) கிறித்துமஸ் பண்டிகை முன்பணம் மற்றும் டெலிபோன், மின்கட்டணம் தொடர்பான காலக்கெடுவினையுடைய  பில்களை மட்டும் சம்பளப்பட்டியுடன் சேர்த்து 15.12.2023 ஆம் தேதிக்குள் வன்நகல் மற்றும் மென்நகலாய் கருவூலத்தில் ஒப்படைத்திடல் வேண்டும்.


4. 15.12.2023 வரை வரப்பெறும் பட்டிகள் மட்டுமே ஆய்வுசெய்யப்பட்டு 20.12.2023 ஆம் தேதி சம்பளவரவிற்காக வங்கிக்கு அனுப்ப இயலும்.


5. 20.12.2023 இற்குப் பிறகு எவருக்கும் சர்வர் இருக்காது என்பதால் 15.12.2023 இற்குள் கருவூலத்திற்கு பட்டிகளை வழங்கி உரிய தேதியில் ஊதியத்தினை பெற்றிட நடவடிக்கைகள் மேற்கொள்க.


6. புதுப்பிக்கப்பட்ட சர்வர் மீண்டும் 02.01.2024 முதல்தான் செயல்பாட்டிற்கு வரும் என்பதால்.. மேற்சொன்ன காலக்கெடுவினை தவறவிடாமல் இம்மாதம்(DEC-2023) கடைபிடித்து அசவுகரியங்களைத் தவிர்த்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.



Dear Sir/Mam,

*IFHRMS Updates

*1) HR ENTRIES SHOULD BE COMPLETED BY DDOS         : 08-Dec-2023

*2) CENTRALISED PAY ROLL RUN     : 09-Dec-2023 & 10-Dec-2023

*3) SALARY BILL PREPARED BY DDOS: 11-Dec-2023 TO 19-Dec-2023

*4) LAST DATE FOR SUBMISSION OF ALL BILLS

(SALARY & NON SALARY)AT TREASURY BY DDOS           : 20-Dec-2023*

*5) IFHRMS SERVER NOT AVAILABLE                   : 21-Dec-2023 TO 01-Jan-2024

(IFHRMS Server Version 2.0 Updating)

*6) IFHRMS SERVER RESUMING DATE                      

:02-Jan-2024

*Note: Before Payroll Run (08/12/2023)-HRMS Activities

*Kind Attention DDOs:
It is requested to ensure that the following entries are completed in IFHRMS before the payroll run.

➢ Transfer entries and Relieving order entries (Including Foreign Service and Training Cases)
➢ Joining report entry by individual and Joining Entries, Transit Pay entries by DDOs
➢ Post continuation G.O entries
➢ Increment entries, Pay Fixation Entries, if any
➢ Correction in Dues and deductions
➢ Income tax deduction amount
➢ NSD updation
➢ GPF subscription updation (Only in March), if any.
➢ Leave Application entries
➢ Leave sanction entries
➢ Disciplinary action entries
➢ Retirement / VRS/ Death entries etc.,
➢ Any other Transactions affecting the pay bills of employees

Thanks & Regards...



மழை பாதிப்பு - 07.12.2023 அன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம் (Due to rain - details of the districts where holidays have been declared for schools and colleges on 07.12.2023)...



 மழை பாதிப்பு - 07.12.2023 அன்று பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம் (Due to rain - details of the districts where holidays have been declared for schools and colleges on 07.12.2023)...



* சென்னை ( பள்ளி,  கல்லூரிகளுக்கு )


* திருவள்ளூர் ( பள்ளி,  கல்லூரிகளுக்கு )


* செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் தாலுக்காக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


* காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் தாலுகாக்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளையும் (டிச.07) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார்.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-11-2024

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-11-2024 - School Morning Prayer Activities... அனைத்து குழந்தைகளுக்கும் இனிய குழந்தைகள் தின வாழ்த்...