கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2024-25ஆம் கல்வியாண்டில் பள்ளி வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ள 21 சனிக்கிழமைகளின் விவரங்கள்...



2024-25ஆம் கல்வியாண்டில் பள்ளி வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ள 21 சனிக்கிழமைகளின் விவரங்கள்...


Details of Saturdays declared as working days in the academic year 2024-25...


- June - 29

- July - 13

- August - 10,24

- September - 14,21,28

- October - 05,19

- November - 09,23

- December - 14,21

- January - 11

- February - 01,15,22

- March - 01,22

- April - 05, 12


Total - 21 days




>>> 2024-2025ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி & பயிற்சி நாட்காட்டி - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

2024-2025 கல்வியாண்டு நாட்காட்டி குறித்த கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை மின்னஞ்சலுக்கு அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு...


 2024-2025 கல்வியாண்டு நாட்காட்டி குறித்த கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை மின்னஞ்சலுக்கு அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு...



பள்ளி வேலை நாட்கள் அதிகரிப்புக்கு உங்கள் ஆலோசனைகளைப் பகிர்க 

msectndse@gmail.com



>>> பள்ளிக்கல்வி இயக்குநரின் கடிதம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> 2024-2025ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி & பயிற்சி நாட்காட்டி - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

2024-2025ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி & பயிற்சி நாட்காட்டி வெளியீடு...



2024-2025ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி & பயிற்சி நாட்காட்டி வெளியீடு...


School Calendar & Training Calendar for the Academic Year 2024-2025 Released...


பெரும்பாலான சனிக்கிழமைகள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கல்வியாண்டிற்கான மொத்த வேலை நாட்கள் 210லிருந்து 220ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது...


பள்ளி நாட்காட்டி...


பயிற்சி நாட்காட்டி...


கால அட்டவணை...


உயர்கல்வி வழிகாட்டி வகுப்பு கால அட்டவணை...


மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் வகுப்பு கால அட்டவணை...


உயர் தொழில்நுட்ப ஆய்வகம் கால அட்டவணை...


செய்முறை பாடத்திட்டக் கால அட்டவணை...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் (Size : 65.6MB)...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் (Size : 7.5MB)...



>>> 2024-2025 கல்வியாண்டு நாட்காட்டி குறித்த கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை மின்னஞ்சலுக்கு அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு...



>>> 2024-25ஆம் கல்வியாண்டில் பள்ளி வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ள 21 சனிக்கிழமைகளின் விவரங்கள்...



நாளை 09-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ள TNPSC GROUP 4 தேர்வு நாளன்று பின்பற்ற வேண்டிய நடைமுறை செயல்பாடுகள்...


நாளை 09-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ள TNPSC GROUP 4 தேர்வு நாளன்று பின்பற்ற வேண்டிய நடைமுறை செயல்பாடுகள்...



1. தேர்வு மையத்திற்கு செல்வதற்கான நேரம் : *8:00 -8.30 மணி*


2. சலுகை நேரம் : *9.00 மணி*


3. OMR விடைத்தாள் வழங்கப்படும் நேரம் : *9.00 மணி*


4.வினாத்தொகுப்பு வழங்கப்படும் நேரம் : *9:15 மணி*


5.தேர்வு தொடங்கும் நேரம் :  *9:30 மணி*


6. OMR விடைதாளினை முறையாக கையாளவேண்டும். 


7. OMR விடை தாளில் தேர்வு முடிந்து கடைசி 15 நிமிடங்களில் மொத்த        A B, C, D, E  ன் எண்ணிக்கையை  பதட்டமில்லாமல் எழுதவும். 


8.OMR விடை தாளில் தவறாக ஏதேனும் விடைகள் குறிப்பிட்டு விட்டால் அதனை மீண்டும்  அழித்து வேறு ஒரு option யை குறிப்பிட வேண்டாம், மேலும் ஒரே கேள்விக்கு இரண்டு option களில் விடைகள் தவறாக குறிப்பிடும் தவறினை செய்யாமல் இருக்க முயற்சிக்கவும்... 


9.OMR ல் எக்காரணம் கொண்டு whitner பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.. 


10.OMR னை முறையாக கையாண்டு தேர்வு முடிந்தவுடன் ஒருமுறை மீண்டும் சரிபார்த்து வழங்கவும்... 


11.OMR விடை தாளில் தங்களது கையொப்பம், கைரேகை, அறை கண்காணிப்பாளர் கையொப்பம் இடப்பட வேண்டும் அதனை சரிபார்த்துக்கொள்ளவும். 



தேர்விற்கு தவறாமல் கொண்டு செல்ல வேண்டிய முக்கியமான தகவல்கள்...


👉1) நுழைவுச்சீட்டு (Hall ticket)


👉2) கருமை நிற பந்து முனை எழுதுகோல் (Black ball poit pen)-4


👉3) அடையாள அட்டை (Aadhar/Driving licence/Pan card/Passport/Voter ID)



தேர்வின்போது பின்பற்ற வேண்டிய முக்கியமான கூறுகள்....


👉1.அறை கண்ணாகணிப்பாளர் கூறும் தகவல்களை முழுமையாக உள் வாங்குதல்


👉2..நேரமேலாண்மையை பதட்டமில்லாமல் கையாளுவது


👉3.சாதராண கடிகாரம் பயன்படுத்துவது(அறை கண்காணிப்பாளரின் அனுமதியோடு பயன்படுத்துவது) 


👉4.DIGITAL கடிகாரம் தவிர்த்தல். 


👉5.சாதாரண ஆடை அணிந்து செல்லுங்கள். 


👉6.*நுழைவுச்சீட்டில் அறை கண்காணிப்பாளரின் கையொப்பம் பெற்று வர வேண்டும்*


👉7.தேர்வு முடிந்தவுடன் நுழைவுச்சீட்டினை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்...


👉8.காலை உணவினை அளவாக எடுத்துக் கொள்ளவும். 


👉9.தேர்விற்கு முந்தைய நாள் இரவு நன்றாக தூங்கவும்... 


👉10.பதட்டமில்லாமல் தேர்வினை எதிர்கொண்டு அனைத்து கேள்விகளையும் கவனத்துடன் கையாளுங்கள்


🙏

கணினி உதவியாளர்களுக்கு ஊதிய உயர்வு...



 கணினி உதவியாளர்களுக்கு சம்பளம் ரூ.20 ஆயிரம் ஆக உயர்வு...


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட கணினி உதவியாளர்கள் 1843 பேருக்கு மாத ஊதியம் ரூ.16,000 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் ஆக உயர்வு செய்து ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் உத்தரவு...


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரியும் கணினி உதவியாளர்களுக்கான சம்பளம், 16,000த்தில் இருந்து 20,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.


தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளில், மத்திய அரசின் தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், மாநிலம் முழுதும் 1,843 கணினி உதவியாளர், மாதம் 16,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.


அவர்களின் சம்பளத்தை, 20,000 ரூபாயாக உயர்த்தி வழங்கும்படி, ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர், அரசுக்கு கடிதம் எழுதினார். அதை ஏற்ற அரசு, கணினி உதவியாளர்களுக்கு, நேற்றுமுன்தினம் முதல் மாத சம்பளம் 16,000 ரூபாயை, 20,000 ரூபாயாக உயர்த்தி வழங்க அனுமதி அளித்துள்ளது.


இதற்கான அரசாணையை, ஊரக வளர்ச்சித்துறை செயலர்  வெளியிட்டுள்ளார்.


தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ஜூன் 20 வரை விண்ணப்பிக்க வலைதள முகவரி அறிவிப்பு...

 

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ஜூன் 20 வரை விண்ணப்பிக்க வலைதள முகவரி அறிவிப்பு...


மறைந்த குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் சூழலில், கல்லூரி ஆசிரியர்களுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ஜூன் 20 வரை awards.gov.in தளத்தில் விண்ணப்பிக்கலாம்: யூ.ஜி.சி அறிவிப்பு...


NHIS 2021 - அரசு நிறுவனங்களில் பணமில்லா சிகிக்சை (Cashless Treatment) பெறுவது குறித்த அரசாணை G.O.Ms.No.130, Dated: 07-06-2024 வெளியீடு...

 

NHIS 2021 - அரசு நிறுவனங்களில் பணமில்லா சிகிக்சை (Cashless Treatment) பெறுவது குறித்த அரசாணை G.O.Ms.No.130, Dated: 07-06-2024 வெளியீடு...


NHIS - EMPLOYEES AND PENSIONERS CASHLESS TREATMENT - GUIDELINES G.O. RELEASED...

PERIOD: 01.07.2022 TO 30.06.2026 (FOUR YEARS)





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-11-2024

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-11-2024 - School Morning Prayer Activities... அனைத்து குழந்தைகளுக்கும் இனிய குழந்தைகள் தின வாழ்த்...