கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Quarterly Holidays and School Reopening Day – DSE & DEE Joint Proceedings



2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான காலாண்டுத்தேர்வு விடுமுறை முடிந்து பள்ளித் திறக்கும் நாள் அறிவிப்பு  சார்ந்து தமிழ்நாடு பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள்


Quarterly Holidays and School Reopening Day – DSE & DEE Joint Proceedings 


பள்ளிக் கல்வித்துறை - முக்கிய அறிவிப்பு: காலாண்டு விடுமுறை மற்றும் பள்ளி திறப்பு நாள் :


தமிழ்நாடு பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் சுற்றறிக்கையின்படி:


 * காலாண்டுத் தேர்வு விடுமுறை: 26.09.2026 முதல் 04.10.2026 வரை.


 * பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் நாள்: 05.10.2026 (திங்கட்கிழமை).

முக்கிய வழிகாட்டுதல்கள்:


 * பாடநூல்கள் வழங்கல்: பள்ளி திறக்கும் நாளன்றே (05.10.2026) 1 முதல் 7-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவப் பாடநூல்கள் விநியோகிக்கப்பட வேண்டும்.


 * விடைத்தாள்கள் & மதிப்பெண் பதிவு: மாணவர்களுக்கு விடைத்தாள்களை வழங்கி, மதிப்பெண்களைப் பதிவேடுகள் மற்றும் EMIS தளத்தில் தவறாமல் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


 * விஜயதசமி மாணவர் சேர்க்கை: விஜயதசமி அன்று அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, விவரங்களை EMIS தளத்தில் உள்ளீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.


காலாண்டு விடுமுறை மற்றும் பள்ளி திறப்பு நாள் - இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-09-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-09-2026 | School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்