இடுகைகள்

கருணாநிதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்த நாள் விழா 03.06.2024 - சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கும் முதல் நாளான 10.06.2024 அன்று இனிப்புப் பொங்கல் வழங்குதல் - சமூக நல ஆணையரின் கடிதம்...

படம்
டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்த நாள் விழா 03.06.2024 - சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கும் முதல் நாளான 10.06.2024 அன்று இனிப்புப் பொங்கல் வழங்குதல் - சமூக நல ஆணையரின் கடிதம், நாள்: 07-06-2024... >>> சமூக நல ஆணையரின் கடிதம், நாள்: 07-06-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய பணிகள் குறித்த பாடம் 9ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெறும் (9th Standard Tamil textbook will feature a lesson on Tamil Nadu's former Chief Minister Kalaignar Karunanidhi's contribution to Tamil)...

படம்
 முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய பணிகள் குறித்த பாடம் 9ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெறும் (9th Standard Tamil textbook will feature a lesson on Tamil Nadu's former Chief Minister Kalaignar Karunanidhi's contribution to Tamil) இந்த ஆண்டு முதல் பாடப்புத்தகத்தில் இடம்பெறும் - பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு. வரும் கல்வியாண்டில் 9ஆம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய பங்களிப்பு குறித்த பாடம் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முந்தைய திமுக ஆட்சி காலத்தின் போது முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதி எழுதிய தமிழ் செம்மொழி பாடல் பள்ளி பாடப்புத்தகத்தில் இடம் பெற்றிருந்தது. இந்த நிலையில் தற்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கலைஞர் கருணாநிதி குறித்த ஒரு பாடம் பள்ளி பாடப்புத்தகத்தில் இடம் பெற உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசிய போது, கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு குறித்த பதிவுகள் பாடப்புத்தகத்தில் இடம் பெறும் என்று

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...