இடுகைகள்

Self Registration லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

HI TECH LAB - BATCH II ( 23.08.2021 - 27.08.2021) பயிற்சியில் பங்கேற்க EMIS Websiteல் ஆசிரியர்கள் சுய பதிவு செய்வதற்கான வழிமுறைகள்(Self Registration Process)...

படம்
 HI TECH LAB - BATCH II ( 23.08.2021 - 27.08.2021) பயிற்சியில் பங்கேற்க EMIS Websiteல் ஆசிரியர்கள் சுய பதிவு செய்வதற்கான வழிமுறைகள்(Self Registration Process)... ஆசிரியர்கள் இப்பயிற்சியில் பங்கேற்க EMISல் தாங்களாகவே பதிவு செய்ய வேண்டும்... அதற்கான வழிமுறைகள் பின்வருமாறு :  * Android கைப்பேசியில் TN EMIS App யினை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.  * TN EMIS App யில் Teacher ID ( 8 digit ) மற்றும் password யினை பயன்படுத்தி login செய்ய வேண்டும் . Password: EMIS யில் பதிவு செய்யப்பட்ட கைப்பேசியின் முதல் நான்கு இலக்கங்கள் @ பிறந்த வருடம். * Login செய்ததும் click Teacher Training Module  Select training யினை Click செய்யவும். அதில் தற்பொழுது கலந்துக் கொள்ளும் பயிற்சியின் தலைப்பினை ( ICT Training ) தெரிவு ( Select ) செய்ய வேண்டும். * பின்பு பயிற்சி மையத்தினை ( Training venue ) Click செய்யவும் . ஒன்றியத்திலுள்ள ( Block ) அனைத்து உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள் உள்ள ( Hi - Tech Lab ) பள்ளியின் பெயர்கள் காட்சிபடுத்தப்படும் . அதில் பயிற்சியில் கலந்துக் கொள்ள தங்கள் பள்ளி மையமாக இருப்பின் அப்பள்ளியின

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...