கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNPSC - Departmental Examinations, May 2021 - Exam Dates அறிவிப்பு - Hall Ticket Download செய்து கொள்ளலாம்...

 



>>> Click here to TNPSC - Departmental Examinations, May 2021 - Hall Ticket Download Website...


ஓய்வூதிய விதிகளில் மாற்றம்(Pension Rules - Changes) - மத்திய அரசு அறிவிப்பு...

 பென்சன் விதிமுறைகளை மத்திய அரசு திருத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி, மத்திய அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியரின் மாற்றுத்திறனாளி பிள்ளை அல்லது உடன்பிறந்தவரும் இனி குடும்ப பென்சன் பெற தகுதியானவர் என அரசு தெரிவித்துள்ளது.



எனினும், சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளி அல்லது உடன்பிறந்தவரின் மாத வருமானம், குடும்பப் பென்சனைக் காட்டிலும் குறைவாக இருக்க வேண்டும். அப்போதுதான் குடும்பப் பென்சன் பெற முடியும்.



இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இறந்துபோன மத்திய அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியரின் பிள்ளை/உடன்பிறந்தவர் உடல்ரீதியாக அல்லது மனரீதியாக மாற்றுத்திறனாளியாக இருந்தால் அவர் குடும்பப் பென்சன் பெற தகுதியானவர்” என்று தெரிவித்துள்ளது



மேலும், சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு ஏற்பட்டுள்ள ஊனம் அவர் வாழ்வாதாரம் பெற தடையாக இருந்தால் மட்டுமே குடும்பப் பென்சன் பெற முடியும் என்பதை அரசு தெளிவுபடுத்தியுள்ளது. வருமான வரம்புகளை தாராளமாக்குவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.


D/o Pension & Pensioners' Welfare , GoI


@DOPPW_India


A disabled child/sibling of a Goverment servant or pensioner will be eligible for  family pension,if his income is less than the entitled family pension i.e. 30% of the last pay drawn plus DR. Earlier the income ceiling was Rs 9000/- per month plus DR. @DrJitendraSingh


6:55 PM · Aug 8, 2021 from New Delhi, India



பள்ளிக்கல்வித் துறைக்கு(School Education Department) ரூ.32,599 கோடி(Crores) ஒதுக்கீடு - Budget முக்கிய அறிவிப்புகள்...








 2021-22 ஆம் ஆண்டு தமிழக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 32,599 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் 2021-22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றினார். இதில் பள்ளிக்கல்வித்துறை நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்கள் குறித்துப் பேசிய அவர்,


பள்ளிக்கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் பொருட்டு பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 32,599 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


◆பள்ளிகளில் கழிப்பறை, குடிநீர், ஆய்வகங்கள் ஆகிய சரியாக தடையில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


◆865 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ரூ. 20 கோடி செலவில் ஸ்மார்ட் வகுப்பறைகள். நடுநிலைப் பள்ளி மாணவர்களின் கணினித்திறனை மேம்படுத்த ரூ.114.18 கோடி செலவில் கணினி வகுப்பறைகள் அமைக்கப்படும்.


◆தனித்துவமான மாநில கல்விக்கொள்கையை வகுக்க கல்வியாளர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்படும்.


◆2012 அரசுப்பள்ளி மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 2012ல் 76% ஆக இருந்த நிலையில் 2020ல் 53% ஆக குறைந்துள்ளது.


◆கற்றல் அடிப்படையில் முதல் மூன்று மாநிலங்களுக்குள் தமிழகத்தை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.


◆ஆசிரியர்களுக்கான கற்பித்தல் பயிற்சி மேம்படுத்துதல், பெற்றோர்களின் பங்கு ஆகியவற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.


◆ தொழில்நுட்ப வசதியுடன் கூடிய தரவுகளை கண்காணிக்க, 433 கல்வி ஒன்றியங்களுக்கு ஆசிரியர்களுக்கு 40 டேப்லட் வழங்கப்படும்.


◆8 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு அடிப்படை கல்வியறிவு, கணித அறிவை பெற உறுதி செய்யும்பொருட்டு ரூ. 66 கோடி செலவில் ‘எண்ணும் எழுத்தும் இயக்கம்’ கொண்டு வரப்படும்.



>>> தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையின்(Budget) முக்கிய அம்சங்கள்...



வட்டாரக்கல்வி அலுவலர் காலிப்பணியிடங்கள்(BEO Vacant Places) விவரங்களைக் கோரி தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்(Elementary Director Proceedings) ந.க.எண்:09851/ஐ1/2021, நாள்:09-08-2021...


 வட்டாரக்கல்வி அலுவலர் காலிப்பணியிடங்கள் விவரங்களைக் கோரி தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்:09851/ஐ1/2021, நாள்:09-08-2021 வெளியீடு...


>>> தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்:09851/ஐ1/2021, நாள்:09-08-2021...



2022ஆம் ஆண்டுக்கான தேர்வுகள் அட்டவணையை வெளியிட்டது ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம்...(UPSC - Programme of Examinations / Recruitment Tests - 2022)...

 சிவில் சர்வீஸஸ் மெயின் தேர்வு(Civil Services Main Exam) 2022ஆம் ஆண்டு ஜனவரி(January) 7,8,9,15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறும்...



Tamilnadu Unaided Private Schools - Collection of Fees for the Academic Year 2021 - 22 - Madras High Court Order - Revised Circular - Proceedings of the Commissioner of School Education Rc.No.32673/G2/2021, Dated: 09-08-2021...



 தமிழ்நாடு தனியார் சுயநிதிப் பள்ளிகள் - 2021 - 22ஆம் கல்வியாண்டுக்கான கட்டணம் வசூல் - சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு - திருத்தப்பட்ட சுற்றறிக்கை - பள்ளி கல்வி ஆணையரின் செயல்முறைகள்...


>>> Click here to Download Proceedings of the Commissioner of School Education  Rc.No.32673/G2/2021, Dated: 09-08-2021...



School Education - Commemorating the 75th Anniversary of Independence Day - A series of events under Azadi ka Amrit Mahotsav (AKAM) Upcoming event is singing "Rashtragaan" Regarding - School Education Department Deputy Secretary Letter No.14604/GL1(2)/2021-1, Dated:04-08-2021...

 


பள்ளிக் கல்வி - சுதந்திர தினத்தின் 75 -வது ஆண்டு கொண்டாட்டம் - ஆசாதி கா அமிர்த மஹோத்ஸவ் (AKAM) -இன் கீழ் வரும் தொடர் நிகழ்வுகள் "ராஷ்டிரகன்" - பள்ளி கல்வி துறை துணை செயலாளர் கடிதம்...


>>> Click here to Download School Education Department Deputy Secretary Letter No.14604/GL1(2)/2021-1, Dated:04-08-2021...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...