கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (22-08-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஆகஸ்ட் 22, 2021



தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் அகலும். பிள்ளைகளின் மூலம் பெருமைகள் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான முயற்சிகள் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



அஸ்வினி : உதவிகள் கிடைக்கும்.


பரணி : தடைகள் அகலும்.


கிருத்திகை : ஒற்றுமை அதிகரிக்கும்.

---------------------------------------




ரிஷபம்

ஆகஸ்ட் 22, 2021



உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். செலவுகளின் தன்மையை அறிந்து செயல்படுவது நல்லது. தொழிலில் சிறு சிறு மாற்றங்களை செய்வதன் மூலம் லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் பாராட்டப்படுவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.


ரோகிணி : லாபம் அதிகரிக்கும்.


மிருகசீரிஷம் : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------




மிதுனம்

ஆகஸ்ட் 22, 2021



எதிர்பாலின மக்களால் அனுகூலம் உண்டாகும். மற்றவர்களின் செயல்களை விமர்சனம் செய்வதை தவிர்க்கவும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான கடன் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். 



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



மிருகசீரிஷம் : அனுகூலமான நாள்.


திருவாதிரை : ஆசிகள் கிடைக்கும். 


புனர்பூசம் : ஏற்ற, இறக்கமான நாள்.

---------------------------------------




கடகம்

ஆகஸ்ட் 22, 2021



வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் நிதானம் வேண்டும். சுபகாரிய முயற்சிகளில் பொறுமையுடன் செயல்படவும். கோபமான பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. வாரிசுகளிடம் அனுசரித்து செல்லவும். வித்தியாசமான சிந்தனைகள் மனதில் மேம்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்



புனர்பூசம் : நிதானம் வேண்டும். 


பூசம் : அனுசரித்து செல்லவும். 


ஆயில்யம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

---------------------------------------




சிம்மம்

ஆகஸ்ட் 22, 2021



இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். திட்டமிட்ட பணிகளை இனிதே செய்து முடிப்பீர்கள். பணியில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை சுமூகமாக முடிக்க முயல்வீர்கள். மாணவர்களுக்கு நினைவாற்றலில் மந்தத்தன்மை உண்டாகும். சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த பொருள் லாபம் கிடைக்கும். 



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மகம் : ஈடுபாடு உண்டாகும். 


பூரம் : பிரச்சனைகள் குறையும்.


உத்திரம் : லாபம் கிடைக்கும். 

---------------------------------------




கன்னி

ஆகஸ்ட் 22, 2021



உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். தம்பதிகளுக்கிடையே இருந்துவந்த மனவருத்தங்கள் குறையும். சாதுர்யமான பேச்சுக்களால் அனைவரையும் கவர்வீர்கள். தொழில் போட்டிகளில் வெற்றி காண்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் உயர்வான சூழ்நிலைகள் உண்டாகும். 



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



உத்திரம் : காரியசித்தி உண்டாகும். 


அஸ்தம் : மனவருத்தங்கள் குறையும்.


சித்திரை : வெற்றிகரமான நாள். 

---------------------------------------




துலாம்

ஆகஸ்ட் 22, 2021



உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் சாதகமான பலன்கள் உண்டாகும். அமைதியான செயல்பாடுகளால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களால் கலகலப்பான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையால் லாபம் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். பொழுதுபோக்கு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



சித்திரை : மகிழ்ச்சி உண்டாகும்.


சுவாதி : கலகலப்பான நாள்.


விசாகம் : லாபம் அதிகரிக்கும்.

---------------------------------------




விருச்சிகம்

ஆகஸ்ட் 22, 2021



எளிதில் முடியும் என எதிர்பார்த்த காரியங்களில் காலதாமதம் உண்டாகும். போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். குணநலன்களில் மாற்றங்கள் ஏற்படும். வாகனம் தொடர்பான வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். அரசு சம்பந்தமான செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்படவும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



விசாகம் : எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். 


அனுஷம் : மேன்மை உண்டாகும். 


கேட்டை : கவனம் வேண்டும். 

---------------------------------------




தனுசு

ஆகஸ்ட் 22, 2021



பிள்ளைகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடலில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். செய்தொழிலில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் லாபம் அடைவீர்கள். வெளியூர் தொடர்பான பயணங்களில் மாற்றமான சூழல் ஏற்படும். 



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : கிளி பச்சை



மூலம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.


பூராடம் : மாற்றமான நாள். 


உத்திராடம் : பயணங்கள் சாதகமாகும்.

---------------------------------------




மகரம்

ஆகஸ்ட் 22, 2021



தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான தனவரவுகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் மேன்மை உண்டாகும். எதிர்காலம் சார்ந்த சேமிப்புகள் அதிகரிக்கும். அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். மனை விருத்திக்கான கடன் உதவிகள் கிடைக்கும். 



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் 



உத்திராடம் : தனவரவுகள் கிடைக்கும்.


திருவோணம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.


அவிட்டம் : உதவிகள் கிடைக்கும். 

---------------------------------------




கும்பம்

ஆகஸ்ட் 22, 2021



மன உறுதியுடன் பிரச்சனைகளை எதிர்கொள்வீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் பல புதிய மாற்றங்களால் லாபம் உண்டாகும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். வெளிவட்டார நட்பு சிறப்பாக இருக்கும். 

கடன் பிரச்சனைகள் தீரும். குடும்பத்தில் பொருளாதாரம் சீராகும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். 



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



அவிட்டம் : மன உறுதி மேம்படும்.


சதயம் : காரியங்கள் ஈடேறும்.


பூரட்டாதி : பொருளாதாரம் சீராகும். 

---------------------------------------




மீனம்

ஆகஸ்ட் 22, 2021



வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உடல் நிலையில் சற்று சோர்வுடனும், சுறுசுறுப்பு இன்றியும் காணப்படுவீர்கள். சிந்தித்து செயல்படுவதன் மூலம் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். 



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்



பூரட்டாதி : சோர்வான நாள். 


உத்திரட்டாதி : முன்னேற்றம் ஏற்படும்.


ரேவதி : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------


தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு சுழற்சி முறையில் பள்ளிகள் செயல்படும்(Schools will be Reopen on 01-09-2021) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு - கூடுதல் தளர்வுகளுடன் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு(செய்தி வெளியீடு எண்: 640, நாள்: 21-08-2021)...



தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு - கூடுதல் தளர்வுகளுடன் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு...


செய்தி வெளியீடு எண்: 640, நாள்: 21-08-2021...


💥செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு சுழற்சி முறையில் பள்ளிகள் செயல்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு...


💥1 முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு 15ஆம் தேதிக்கு பிறகு ஆலோசனை செய்து அறிவிக்கப்படும்.


கூடுதல் விவரம்...👇🏻👇🏻👇🏻






முன்பே அறிவித்தவாறு , இன்று நடைபெற்ற கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன :

* 1.9.2021 முதல் பள்ளிகளில் 9 , 10 , 11 மற்றும் 12 - ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில் , நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி , செயல்படும். 
இப்பள்ளிகளில் மதிய உணவுத் திட்டமும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். 

* மேற்படி உயர் வகுப்புகள் செயல்படுவதை கவனித்து அதன் அடிப்படையில் , மழலையர் வகுப்புகள் , 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளை 15-9-2021 - க்குப் பிறகு திறப்பது குறித்து ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் மேலும் , ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளுடன் பின்வரும் செயல்பாடுகள் அனுமதிக்கப்படுகின்றன.
அனைத்து கல்லூரிகளும் 01.09.2021 முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும். இதற்குரிய வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்புடைய துறையின் செயலாளர்கள் வழங்குவார்கள். கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

 • அனைத்து பட்டயப் படிப்பு வகுப்புகள் ( Diploma Courses , Polytechnic Colleges ) சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படும். ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.



2017-18ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட 150 உயர்நிலைப் பள்ளிகளில் (Upgraded High Schools) பணிபுரியும் 750 பட்டதாரி ஆசிரியர்களுக்கு(B.T.Assistants) 3 மாதத்திற்கான ஊதிய நீட்டிப்பு ஆணை(Pay Continuation Order) வெளியீடு(Proceedings of the Commissioner of School Education R.c.No:31574/L/E3/2021, Dated: 09-08-2021)...


 2017-18ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட 150 உயர்நிலைப் பள்ளிகளில் (Upgraded High Schools) பணிபுரியும் 750 பட்டதாரி ஆசிரியர்களுக்கு(B.T.Assistants) 3 மாதத்திற்கான ஊதிய நீட்டிப்பு ஆணை(Pay Continuation Order) வெளியீடு...


>>> Click here to Download Proceedings of the Commissioner of School Education R.c.No:31574/L/E3/2021, Dated: 09-08-2021...


2017-18ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப் பள்ளிகளில்(Upgraded Higher Secondary Schools) பணிபுரியும் 900 முதுகலை ஆசிரியர்களுக்கு(P.G.Assistants) 3 மாதத்திற்கான ஊதிய நீட்டிப்பு ஆணை(Pay Continuation Order) வெளியீடு(Proceedings of the Commissioner of School Education R.c.No:31575/L/E3/2021, Dated: 09-08-2021)...


 2017-18ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 900 முதுகலை ஆசிரியர்களுக்கு 3 மாதத்திற்கான ஊதிய நீட்டிப்பு ஆணை வெளியீடு...


>>> Click here to Download Proceedings of the Commissioner of School Education R.c.No:31575/L/E3/2021, Dated: 09-08-2021...


2021-2022 : தொடக்கக்கல்வி பட்டயப் படிப்பு(D.El.Ed.,) மாணவர் சேர்க்கை(Admission) - விண்ணப்பிக்க கடைசி நாள்: 27-08-2021(விண்ணப்பிக்கும் முறை & பயிற்சி அளிக்கும் நிறுவனங்களின் பட்டியல்)...



 2021-2022 : தொடக்கக்கல்வி பட்டயப் படிப்பு(D.El.Ed.,) மாணவர் சேர்க்கை(Admission) - விண்ணப்பிக்க கடைசி நாள்: 27-08-2021...


>>> விண்ணப்பிக்கும் முறை & பயிற்சி அளிக்கும் நிறுவனங்களின் பட்டியல்...



இரண்டாம் கட்ட(Phase-II) Hi-Tech Lab ICT பயிற்சி 76804 முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு(P.G.&B.T.) 23.08.2021 முதல் 27.08.2021 வரை நடைபெறுதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம் ந.க.எண்:1845/அ11/பயிற்சி/ஒபக/2021, நாள்:18-08-2021...



 இரண்டாம் கட்ட Hi-Tech Lab ICT பயிற்சி 76804 முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 23.08.2021 முதல் 27.08.2021 வரை நடைபெறுதல் சார்ந்து  மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம் ந.க.எண்:1845/அ11/பயிற்சி/ஒபக/2021, நாள்:18-08-2021...


>>> மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம் ந.க.எண்:1845/அ11/பயிற்சி/ஒபக/2021, நாள்: 18-08-2021...


பத்தாம் வகுப்பு மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை 23.08.2021 முதல் பதிவிறக்கம்(SSLC Provisional Mark Sheet Download) செய்து கொள்ளலாம் - அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதம் ந.க.எண்.125746 பி1/2021, நாள் : 19.08.2021...


 பத்தாம் வகுப்பு மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை 23.08.2021 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்...


>>> அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதம் ந.க.எண்.125746 பி1/2021, நாள் : 19.08.2021...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...