கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசாணை (நிலை) எண்.101, நாள்: 18-05-2018 - பள்ளிக்கல்வி - முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் - கள அளவில் நிர்வாக அமைப்புகளை மறுசீரமைத்தல் மற்றும் அதிகாரிகளுக்கு அதிகாரப் பகிர்வு - பள்ளிகள் மற்றும் கல்வியின் தரத்தை திறம்பட கண்காணிப்பதை உறுதி செய்ய - உத்தரவு பிறப்பிக்கப்பட்டது (G.O.Ms.No.101, Dated: 18-05-2018 - School Education – Duties and Responsibilities of Chief Educational Officers, District Educational Officers and Block Educational Officers - Restructuring of administrative set up at the field level and delegation of power to officers to ensure effective monitoring of schools and quality of education – Orders issued)....




>>> G.O.Ms.No.101, Dated: 18-05-2018 - School Education – Duties and Responsibilities of Chief Educational Officers, District Educational Officers and Block Educational Officers - Restructuring of administrative set up at the field level and delegation of power to officers to ensure effective monitoring of schools and quality of education – Orders issued (English Version)...



>>> அரசாணை (நிலை) எண்.101, நாள்: 18-05-2018 - பள்ளிக்கல்வி - முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் - கள அளவில் நிர்வாக அமைப்புகளை மறுசீரமைத்தல் மற்றும் அதிகாரிகளுக்கு அதிகாரப் பகிர்வு - பள்ளிகள் மற்றும் கல்வியின் தரத்தை திறம்பட கண்காணிப்பதை உறுதி செய்ய - உத்தரவு பிறப்பிக்கப்பட்டது (தமிழ் வடிவம்)...



மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர், மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களாக மாற்றம் - அரசாணை (நிலை) எண்: 108, நாள்: 28-05-2018 வெளியீடு (District Educational Officer, District Elementary Educational Officer, Inspector of Matriculation Schools posts will be merged and converted into District Educational Officer posts - G.O. (Ms) No: 108, Dated: 28-05-2018 Issued)...



>>> மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர், மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களாக மாற்றம் - அரசாணை (நிலை) எண்: 108, நாள்: 28-05-2018 வெளியீடு (District Educational Officer, District Elementary Educational Officer, Inspector of Matriculation Schools posts will be merged and converted into District Educational Officer posts - G.O. (Ms) No: 108, Dated: 28-05-2018 Issued)...

அரசாணை 101,108 விரைவில் ரத்து செய்யப்படும் - சனிக்கிழமைகளில் தொடக்கக்கல்வித்துறைக்கு விடுமுறை அளிப்பது குறித்து பரிசீலனை - ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு முடிந்துள்ள நிலையில், காலக்கெடுவை நீட்டிப்பது குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து அறிவிப்பு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் பேட்டி (G.O. 101,108 will be repealed soon - Consideration will be given to giving leave to the Department of Elementary Education on Saturdays - Notice in consultation with the Chief Minister on the extension of the deadline for applying for the TET Examination - Interview with the Minister of School Education)...



 சென்னையில் நடைபெற்ற இந்து தமிழ் திசை அன்பாசிரியர் 2021ஆம் ஆண்டு விருது வழங்கும் விழாவில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அரசாணை 101,108 விரைவில் ரத்து செய்யப்படும் என்று உறுதியளித்துள்ளார்...


💥 அரசாணை 101,108 விரைவில் ரத்து செய்யப்படும்...


💥️ சனிக்கிழமைகளில் தொடக்கக்கல்வித்துறைக்கு விடுமுறை அளிப்பது குறித்து பரிசீலனை...


💥 ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு முடிந்துள்ள நிலையில், காலக்கெடுவை நீட்டிப்பது குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து அறிவிப்பு...


💥 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் பதில்...


>>> பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் பேட்டி (காணொளி)...



ரத்து செய்யப்படவுள்ள அரசாணைகள்: 


🍁 அரசாணை (நிலை) எண்.101, நாள்: 18-05-2018 - முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் - கள அளவில் நிர்வாக அமைப்புகளை மறுசீரமைத்தல் மற்றும் அதிகாரிகளுக்கு அதிகாரப் பகிர்வு - பள்ளிகள் மற்றும் கல்வியின் தரத்தை திறம்பட கண்காணிப்பதை உறுதி செய்தல்...



🍁 மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர், மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களாக மாற்றம் - அரசாணை (நிலை) எண்: 108, நாள்: 28-05-2018 வெளியீடு...


இடைநிற்றல் மாணவன் என்பதற்கான வரையறை - தொடர்ச்சியாக 30 பள்ளி வேலை நாட்கள் பள்ளிக்கு எந்த தகவலுமின்றி வராமல் இருந்தால் அம்மாணவன் இடைநிற்றல் மாணவனாக கருதப்பட வேண்டும் என்பதற்கான அரசாணை (G.O.Ms.No.: 10, Dated: 11-01-2017 - Definition of Out of School Children / Drop Out - A student should be considered a Dropout Student if he / she does not attend school for 30 consecutive school days without any information)...



>>> இடைநிற்றல் மாணவன் என்பதற்கான வரையறை - தொடர்ச்சியாக 30 பள்ளி வேலை நாட்கள் பள்ளிக்கு எந்த தகவலுமின்றி வராமல் இருந்தால் அம்மாணவன் இடைநிற்றல் மாணவனாக கருதப்பட வேண்டும் என்பதற்கான அரசாணை (G.O.Ms.No.: 10, Dated: 11-01-2017 - Definition of Out of School Children / Drop Out  - A student should be considered a Dropout Student if he / she does not attend school for 30 consecutive school days without any information)...


இன்றைய (17-04-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...




மேஷம்

ஏப்ரல் 17, 2022



மனதில் பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்படும். நண்பர்களின் அறிமுகம் மற்றும் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் சுபச்செய்திகள் கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். போட்டி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




அஸ்வினி : குழப்பம் ஏற்படும்.


பரணி : சுபச்செய்திகள் கிடைக்கும். 


கிருத்திகை : பிரச்சனைகள் குறையும். 

---------------------------------------





ரிஷபம்

ஏப்ரல் 17, 2022



உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியதில் கவனம் வேண்டும். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டாகும். கூட்டாளிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். அறிமுகம் கிடைக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




கிருத்திகை : ஆதரவு கிடைக்கும். 


ரோகிணி : கவனம் வேண்டும்.


மிருகசீரிஷம் : புரிதல் உண்டாகும்.

---------------------------------------





மிதுனம்

ஏப்ரல் 17, 2022



குடும்ப உறுப்பினர்களின் செயல்பாட்டால் மகிழ்ச்சி அடைவீர்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். நீண்ட நாள் கனவை நடைமுறைப்படுத்த முயல்வீர்கள். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். உயர் அதிகாரிகளால் அனுகூலமான சூழல் ஏற்படும். வெளியூர் தொடர்பான வேலை வாய்ப்புகளில் சுபச்செய்திகள் கிடைக்கும். அன்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்




மிருகசீரிஷம் : கவலைகள் குறையும்.


திருவாதிரை : அனுகூலம் உண்டாகும். 


புனர்பூசம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.

---------------------------------------





கடகம்

ஏப்ரல் 17, 2022



மனை தொடர்பான விஷயங்களில் லாபம் உண்டாகும். புதிய தொழில் முயற்சியில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான செய்திகள் கிடைக்கும். புனித யாத்திரை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உறவினர்களுக்கிடையே ஒற்றுமை மேம்படும். ஆர்வம் அதிகரிக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




புனர்பூசம் : எண்ணங்கள் ஈடேறும். 


பூசம் : அனுகூலமான நாள்.


ஆயில்யம் : ஒற்றுமை மேம்படும்.

---------------------------------------





சிம்மம்

ஏப்ரல் 17, 2022



மனதில் நினைத்த காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். நெருக்கமானவர்களின் உதவியால் மேன்மை உண்டாகும். ஆவணம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும். மேன்மையான நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்




மகம் : பிரச்சனைகள் குறையும். 


பூரம் : விழிப்புணர்வு வேண்டும்.


உத்திரம் : பொறுமையுடன் செயல்படவும்.

---------------------------------------






கன்னி

ஏப்ரல் 17, 2022



தனவரவின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். எதிர்பாராத பொருட்சேர்க்கை உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்




உத்திரம் : சேமிப்பு அதிகரிக்கும். 


அஸ்தம் : தடைகள் குறையும்.


சித்திரை : விவாதங்களை தவிர்க்கவும்.

---------------------------------------





துலாம்

ஏப்ரல் 17, 2022



பொருட்சேர்க்கை உண்டாகும். புதிய ஆராய்ச்சி சார்ந்த தேடல் அதிகரிக்கும். புதிய நபர்களால் தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். நிர்வாகத்தில் தனித்திறமை வெளிப்படும். இன்பம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




சித்திரை : தேடல் உண்டாகும்.


சுவாதி : அன்யோன்யம் அதிகரிக்கும்.


விசாகம் : தனித்திறமை வெளிப்படும்.

---------------------------------------





விருச்சிகம்

ஏப்ரல் 17, 2022



எதிர்பார்த்த வெளியூர் தொடர்பான புதிய வாய்ப்புகள் கைகூடும். பொருளாதாரம் தொடர்பான எதிர்பார்த்த சில உதவி கிடைக்கும். உறவினர்களுடன் பேசும் பொழுது பொறுமை வேண்டும். வியாபாரத்தில் பங்குதாரர்களிடம் இருந்துவந்த பிரச்சனைகள் தீரும். எடுத்த வேலைகளை முடிப்பதற்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். நன்மையான நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




விசாகம் : வாய்ப்புகள் கைகூடும். 


அனுஷம் : பொறுமை வேண்டும். 


கேட்டை : அலைச்சல்கள் அதிகரிக்கும். 

---------------------------------------





தனுசு

ஏப்ரல் 17, 2022



மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். புத்திரர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். புதுவிதமான ஆசைகள் உண்டாகும். நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். மதிப்பு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




மூலம் : மகிழ்ச்சியான நாள்.


பூராடம் : நெருக்கடிகள் குறையும். 


உத்திராடம் : ஒற்றுமை அதிகரிக்கும்.

---------------------------------------





மகரம்

ஏப்ரல் 17, 2022



நண்பர்களின் வட்டாரத்தில் உங்கள் மீதான மதிப்பு அதிகரிக்கும். சொத்துக்கள் தொடர்பான எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். சகோதரர்களிடம் அனுசரித்து செல்லவும். புதிய ஆடை, ஆபரணம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். மகிழ்ச்சியான நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை




உத்திராடம் : மதிப்பு அதிகரிக்கும். 


திருவோணம் : பிரச்சனைகள் குறையும்.


அவிட்டம் : எண்ணங்கள் உண்டாகும்.

---------------------------------------





கும்பம்

ஏப்ரல் 17, 2022



உடன்பிறந்தவர்களிடத்தில் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லவும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். மனதில் இருக்கும் ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்வதை குறைத்துக் கொள்வது நல்லது. திறமை வெளிப்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு




அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.


சதயம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.


பூரட்டாதி : கருத்துக்களை தவிர்க்கவும்.

---------------------------------------






மீனம்

ஏப்ரல் 17, 2022



புதிய நபர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். வேகமின்றி விவேகத்துடன் செயல்படவும். பழைய நினைவுகளால் மன அமைதியின்மை ஏற்படும். கோபத்தை குறைத்து நிதானத்துடன் செயல்படவும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். நிதானம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




பூரட்டாதி : மாற்றம் உண்டாகும். 


உத்திரட்டாதி : அமைதியின்மை ஏற்படும்.


ரேவதி : விரயங்கள் உண்டாகும்.

---------------------------------------


பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டுதல் - தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்திடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை கடிதத்திற்கு - அரசு சார்புச் செயலாளர் ( நிதித் துறை) பதில் (Request letter from Tamil Nadu Government Employees Association for cancellation of Contributory Pension Scheme and implementation of Old Pension Scheme - Secretary to Government (Finance Department) Letter ) கடித எண்: 12973/ நிதி (ஓ.கு.தீ) துறை/ 2022, நாள்: 08-04-2022...



>>> பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டுதல் - தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்திடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை கடிதத்திற்கு - அரசு சார்புச் செயலாளர் ( நிதித் துறை) பதில் (Request letter from Tamil Nadu Government Employees Association  for cancellation of Contributory Pension Scheme and implementation of Old Pension Scheme - Secretary to Government (Finance Department) Letter ) கடித எண்: 12973/ நிதி (ஓ.கு.தீ) துறை/ 2022, நாள்: 08-04-2022...


ஆசிரியர் தகுதி தேர்வு - தாள் 1 & 2 - விரிவான பாடத்திட்டம் - ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு (TNTET - PAPER 1 & 2 - Detailed Syllabus Released by TRB) ...



 ஆசிரியர் தகுதி தேர்வு - தாள் 1 & 2 - விரிவான பாடத்திட்டம் - ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு (TNTET - PAPER 1 & 2 -  Detailed Syllabus Released by TRB) ...


>>> ஆசிரியர் தகுதி தேர்வு - தாள் 1 - பாடத்திட்டம் (TNTET - PAPER 1 -  Detailed Syllabus )...


>>> ஆசிரியர் தகுதி தேர்வு - தாள் 2 - பாடத்திட்டம் (TNTET - PAPER 2 -  Detailed Syllabus )...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...