கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (11-12-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 


மேஷம்

டிசம்பர் 11, 2022



மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள்.  எதிர்பார்த்த உயர் பதவி கிடைக்கும். ஆன்மிக பயணங்களை மேற்கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பயனற்ற விவாதங்களை குறைத்து கொள்ளவும். எதிலும் நடுநிலையுடன் செயல்பட்டு ஆதரவுகளை உருவாக்கி கொள்வீர்கள். புகழ் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்




அஸ்வினி : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.


பரணி : பொறுமையுடன் செயல்படவும். 


கிருத்திகை : ஆதரவு மேம்படும்.

---------------------------------------



ரிஷபம்

டிசம்பர் 11, 2022



சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். விருப்பமான உணவினை உண்டு மகிழ்வீர்கள். தனவரவில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் சேமிப்பை மேம்படுத்துவீர்கள். தானியம் தொடர்பான விற்பனையில் லாபம் மேம்படும். துணிவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




கிருத்திகை : முன்னேற்றம் உண்டாகும்.


ரோகிணி : இழுபறிகள் குறையும். 


மிருகசீரிஷம் : லாபம் மேம்படும்.

---------------------------------------



மிதுனம்

டிசம்பர் 11, 2022



வாழ்க்கை துணைவரை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். உடனிருப்பவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். வியாபார பணிகளில் பயணங்கள் கைகூடும். வர்த்தகம் தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பம் தோன்றி மறையும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். உதவி கிடைக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்




மிருகசீரிஷம் : சிந்தனைகள் அதிகரிக்கும். 


திருவாதிரை : பயணங்கள் கைகூடும். 


புனர்பூசம் : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------



கடகம்

டிசம்பர் 11, 2022



வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபார இடமாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். விடாமுயற்சியுடன் செயல்படுவதன் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். எதிலும் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. மற்றவர்களை பற்றிய கருத்துக்கள் கூறுவதை குறைத்து கொள்ளவும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்




புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும். 


பூசம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 


ஆயில்யம் : கருத்துக்களை தவிர்க்கவும்.

---------------------------------------



சிம்மம்

டிசம்பர் 11, 2022



கலை சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பங்கு வர்த்தகத்தில் கவனத்துடன் செயல்படுவது நல்லது. தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். வாழ்க்கை துணைவரின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நண்பர்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். நுட்பமான விஷயங்களை எளிதில் புரிந்து கொள்வீர்கள். இனம்புரியாத சில சிந்தனைகளின் மூலம் குழப்பம் தோன்றி மறையும். வயதில் மூத்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




மகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


பூரம் : மாற்றம் ஏற்படும்.


உத்திரம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.

---------------------------------------



கன்னி

டிசம்பர் 11, 2022



புதிய வேலை தொடர்பான முயற்சிகள் கைகூடும். சமூக பணிகளில் ஒத்துழைப்பு மேம்படும். தொழில் சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் புதிய யுக்திகளை கையாண்டு வெற்றி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான எண்ணங்கள் குறையும். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சொத்துக்களை அபிவிருத்தி செய்வது தொடர்பான முயற்சிகள் ஈடேறும். சிக்கல் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




உத்திரம் : ஒத்துழைப்பு மேம்படும். 


அஸ்தம் : நெருக்கம் அதிகரிக்கும். 


சித்திரை : முயற்சிகள் ஈடேறும். 

---------------------------------------



துலாம்

டிசம்பர் 11, 2022



எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் எண்ணிய முடிவு கிடைக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பாடுகளில் மாற்றங்களை செய்வீர்கள். போட்டி தேர்வுகளில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். தொலைபேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




சித்திரை : சுறுசுறுப்பான நாள்.


சுவாதி : முடிவு கிடைக்கும். 


விசாகம் : இடமாற்றம் உண்டாகும்.

---------------------------------------



விருச்சிகம்

டிசம்பர் 11, 2022



குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். இலக்கியம் சார்ந்த பணிகளில் ஆர்வமின்மை உண்டாகும். எதிர்பார்த்த தனவரவு காலதாமதமாக கிடைக்கும். இறை வழிபாடுகளின் மூலம் மனதில் அமைதி உண்டாகும். உத்தியோக பணிகளில் பேச்சுக்களை குறைத்து செயல்பாடுகளில் கவனம் செலுத்தவும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். சோதனை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




விசாகம் : ஆர்வமின்மை உண்டாகும்.


அனுஷம் : காலதாமதமான நாள். 


கேட்டை : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------



தனுசு

டிசம்பர் 11, 2022



கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபார பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு நீங்கும். கால்நடை சார்ந்த விஷயங்களில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான விஷயங்களில் இழுபறியான சூழ்நிலைகள் ஏற்படும். சஞ்சலம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




மூலம் : ஆரோக்கியம் மேம்படும். 


பூராடம் : புரிதல் உண்டாகும்.


உத்திராடம் : இழுபறியான நாள்.

---------------------------------------



மகரம்

டிசம்பர் 11, 2022



போட்டிகளில் இருந்துவந்த தயக்கங்கள் குறையும். உடல் அளவில் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வேலையாட்களின் ஆதரவு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். காப்பீடு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். கடன் சார்ந்த விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாராத சிலரின் வருகையால் மாற்றம் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை




உத்திராடம் : புத்துணர்ச்சியான நாள்.


திருவோணம் : முன்னேற்றம் ஏற்படும்.


அவிட்டம் : பொறுமையுடன் செயல்படவும்.

---------------------------------------



கும்பம்

டிசம்பர் 11, 2022



விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். இறை வழிபாடு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும். தனவரவை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் லாபம் மேம்படும். குழந்தைகளுடன் பொழுதுகளை செலவு செய்து மனம் மகிழ்வீர்கள். செய்கின்ற செயல்பாடுகளில் திருப்திகரமான சூழல் அமையும். நலம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




அவிட்டம் : ஆர்வம் அதிகரிக்கும். 


சதயம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


பூரட்டாதி : திருப்திகரமான நாள்.

---------------------------------------



மீனம்

டிசம்பர் 11, 2022



தொழில் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். அரசு சார்ந்த துறைகளில் அதிகாரமும், பொறுப்பும் அதிகரிக்கும். புதிய துறை சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். சொத்துக்களை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். உறவினர்களுடன் அனுசரித்து நடந்து கொள்ளவும். விவசாய பணிகளில் ஈடுபாடு உண்டாகும். சொந்த ஊர் செல்வது தொடர்பான பயணங்கள் கைகூடும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். கட்டிடம் சார்ந்த துறைகளில் லாபம் மேம்படும். அமைதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




பூரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.


உத்திரட்டாதி : ஈடுபாடு உண்டாகும்.


ரேவதி : லாபம் மேம்படும்.

-------------------


பள்ளிக் கல்வி - மேல்நிலைக் கல்வி - பழங்குடியினர் நலம் 8 ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களில் அயற்பணி மூலம் பணிபுரிய விருப்பமுள்ள பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள முதுகலை ஆசிரியர்கள் விவரங்கள் கோருதல் (தெரிவு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நிலையிலான ஊதியம் வழங்கப்படும் - 56900-180500 : Level 23) தொடர்பாக - தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரக இணை இயக்குனரின் மேல்நிலை செயல்முறைகள் ந.க.எண்: 69180/ டபிள்யு2/ இ1/ 2022, நாள்: 09-12-2022 - இணைப்பு : விண்ணப்பப் படிவம் (School Education - Higher Secondary Education - Tribal Welfare - 8 Ekalaiva Model Boarding Secondary Schools with vacancies of Headmaster Posts - Request for details of Post Graduate Teachers under School Education Department who are willing to work through Deputation (Selected teachers will be paid at the Level of Higher Secondary School Headmaster) - Proceedings of the Joint Director of School Education - Attachment : Teachers Proforma)...


>>> பள்ளிக் கல்வி - மேல்நிலைக் கல்வி - பழங்குடியினர் நலம் 8 ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களில் அயற்பணி மூலம் பணிபுரிய விருப்பமுள்ள பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள முதுகலை ஆசிரியர்கள் விவரங்கள் கோருதல் (தெரிவு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நிலையிலான ஊதியம் வழங்கப்படும் - 56900-180500 : Level 23) தொடர்பாக - தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரக இணை இயக்குனரின் மேல்நிலை செயல்முறைகள் ந.க.எண்: 69180/ டபிள்யு2/ இ1/ 2022, நாள்: 09-12-2022 - இணைப்பு : விண்ணப்பப் படிவம் (School Education - Higher Secondary Education - Tribal Welfare - 8 Ekalaiva Model Boarding Secondary Schools with vacancies of Headmaster Posts - Request for details of Post Graduate Teachers under School Education Department who are willing to work through Deputation (Selected teachers will be paid at the Level of Higher Secondary School Headmaster) - Proceedings of the Joint Director of School Education - Attachment : Teachers Proforma)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



ஊக்க ஊதிய உயர்வு தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்கள் (Information obtained under the Right to Information Act regarding incentive pay hike) பொதுத்தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் இராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் செயல்முறைகள் (Proceedings of Public Information Officer and Ramanathapuram District Chief Educational Officer's Personal Assistant) ந.க.எண்: 9399/ ஆ4/ 2022, நாள்: 25-11-2022...



>>> ஊக்க ஊதிய உயர்வு தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்கள் (Information obtained under the Right to Information Act regarding incentive pay hike) பொதுத்தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் இராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் செயல்முறைகள் (Proceedings of Public Information Officer and Ramanathapuram District Chief Educational Officer's Personal Assistant) ந.க.எண்: 9399/ ஆ4/ 2022, நாள்: 25-11-2022...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...





2022-23 நிதியாண்டு - சம்பளத்திலிருந்து வருமான வரி பிடித்தம் செய்தல் - வரிவிலக்கு பெறும் பிரிவுகள் மற்றும் தொகை - முழு விவரம் (1961 வருமான வரிச் சட்டம் பிரிவு 192ன் கீழ்) - நிதித்துறை சுற்றறிக்கை எண். 24/2022, நாள்: 07-12-2022 (INCOME-TAX DEDUCTION FROM SALARIES DURING THE FINANCIAL YEAR 2022-23 UNDER SECTION 192 OF THE INCOME-TAX ACT, 1961 - CIRCULAR NO. 24/2022, Dated: 07-12-2022)...


>>> 2022-23 நிதியாண்டு -  சம்பளத்திலிருந்து வருமான வரி பிடித்தம் செய்தல் - வரிவிலக்கு பெறும் பிரிவுகள் மற்றும் தொகை - முழு விவரம் (1961 வருமான வரிச் சட்டம் பிரிவு 192ன் கீழ்) - நிதித்துறை சுற்றறிக்கை எண். 24/2022, நாள்: 07-12-2022 (INCOME-TAX DEDUCTION FROM SALARIES DURING THE FINANCIAL YEAR 2022-23 UNDER SECTION 192 OF THE INCOME-TAX ACT, 1961 - CIRCULAR NO. 24/2022, Dated: 07-12-2022)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் - மாவட்ட மற்றும் மாநில அளவிலான அலுவலர்களின் தொலைபேசி எண்கள் பதிவேடு 2022 - தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு நிறுவனம் (TAMIL NADU STATE DISASTER MANAGEMENT AUTHORITY - STATE AND DISTRICT LEVEL AUTHORITIES TELEPHONE DIRECTORY 2022 - TAMIL NADU DISASTER RISK REDUCTION AGENCY)...


 TAMIL NADU STATE DISASTER MANAGEMENTAUTHORITY, 

TELEPHONE DIRECTORY 2022 - 

TAMIL NADU DISASTER RISK REDUCTION AGENCY

Ezhilagam, Chennai - 05.

www.tnsdma.gov.in


>>> தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் - மாவட்ட மற்றும் மாநில அளவிலான அலுவலர்களின் தொலைபேசி எண்கள் பதிவேடு 2022 - தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு நிறுவனம் (TAMIL NADU STATE DISASTER MANAGEMENT AUTHORITY - STATE AND DISTRICT LEVEL AUTHORITIES TELEPHONE DIRECTORY 2022 - TAMIL NADU DISASTER RISK REDUCTION AGENCY)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


எண்ணும் எழுத்தும் - ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தொகுத்தறி மதிப்பீடு 13-12-2022 முதல் 23-12-2022 வரை ஆன்லைன் மற்றும் எழுத்து தேர்வு மூலமாகவும் (Optional) நடைபெறும் - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள் (Ennum Ezhuthum - For students of class I to III, the Summative Assessment will be conducted online and through written test (Optional) – Joint Proceedings of the State Institute of Educational Research and Training Director and the Director of Elementary Education) ந.க.எண்: 2411/ ஊ2/ 2021, நாள்: 09-12-2022...

 


>>> எண்ணும் எழுத்தும் - ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தொகுத்தறி மதிப்பீடு 13-12-2022 முதல் 23-12-2022 வரை ஆன்லைன் மற்றும் எழுத்து தேர்வு மூலமாகவும் (Optional) நடைபெறும் - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள் (Ennum Ezhuthum - For students of class I to III, the Summative Assessment will be conducted online and through written test (Optional) – Joint Proceedings of the State Institute of Educational Research and Training Director and the Director of Elementary Education) ந.க.எண்: 2411/ ஊ2/ 2021, நாள்: 09-12-2022...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



மாண்டஸ் (Mandous) முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10.12.2022 அன்று நடைபெறவுள்ள அக்டோபர் 2022 பட்டயத் தேர்வுகள் அதே கால அட்டவணையின்படி 17.12.2022 அன்று நடைபெறும் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது ( It is informed that as a Mandous Cyclone precautionary measure October 2022 Diploma Examinations scheduled to be held on 10.12.2022 will be held on 17.12.2022 as per the same schedule)...

மாண்டஸ் (Mandous) முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10.12.2022 அன்று நடைபெறவுள்ள அக்டோபர் 2022 பட்டயத் தேர்வுகள் அதே கால அட்டவணையின்படி 17.12.2022 அன்று நடைபெறும் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது ( It is informed that as a Mandous Cyclone precautionary measure October 2022 Diploma Examinations scheduled to be held on 10.12.2022 will be held on 17.12.2022 as per the same schedule)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

100% No Govt Servant & Teachers Will Accept Tamil Nadu Govt's Evasion Words to instead of Old Pension Scheme - Tamil Nadu Chief Secretariat Association Condemns Report

  பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக, தமிழ்நாடு அரசின் பசப்பு வார்த்தைகளை 100% எந்த அரசு ஊழியரும், ஆசிரியர்களும் ஏற்க மாட்டார்கள் - தமிழ்...