கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNSED Attendance App - Version 5.0 - Download Link - Updated on 08-01-2023...

 

 



>>> TNSED Attendance App - Version 5.0 - Download Link - Updated on 08-01-2023...



https://play.google.com/store/apps/details?id=in.gov.tnsedattendance.tnemis






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இணைப்பில் உள்ள link பயன்படுத்தி அனைத்து தலைமை ஆசிரியர்கள் &  ஆசிரியர்கள் தங்களுடைய android mobile இல்  பதிவிறக்கம் செய்யப்பட்டதினை உறுதி செய்ய வேண்டும்.

இதனை உறுதி செய்ய Play Store சென்று tnsed attendance app என search செய்து  பார்க்கும் போது *open* என வர வேண்டும். மாறாக *install* என வரக்கூடாது.

மேலும் ஆசிரியர்கள் & மாணவர்கள் வருகையை ( அனைத்து வகுப்பு & பிரிவுகள்)  காலை 10.00 மணிக்குள்ளும் , மதியம் App ஒருமுறை  sync செய்து ஆசிரியர்கள் வருகையை 2.00 மணிக்குள்ளும் பதிவு செய்ய வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே *Not marked* பள்ளியிலிருந்து தவிர்க்க முடியும். Submit செய்த பிறகு மீண்டும் ஒருமுறை submit செய்யக்கூடாது, logout, sync போன்ற நிகழ்வினை தவிர்க்க வேண்டும்.

இந்த வழிமுறைகளை செய்தும் தங்களுக்கு  சிரமம் என்றால் தங்கள் ஒன்றிய *EMIS ஒருங்கிணைப்பாளர் அல்லது ஆசிரியர் பயிற்றுநரிடம்* தகவல் தெரிவிக்க வேண்டும்.






01.01.2023 முதல் புதிய TNSED ATTENDANCE செயலியை பயன்படுத்தி அனைத்து தலைமை ஆசிரியர்களும்  ஆசிரியர் மற்றும் மாணவர் வருகை பதிவினை மேற்கொள்ள வேண்டும்.


🪷 மேலும் இப்புதிய செயலியை பயன்படுத்துவதற்கு முன்பு கீழ்க்கண்ட நடைமுறைகளை பின்பற்றுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்திடல் வேண்டும்.


🪷 ஏற்கெனவே உள்ள TNSED Schools செயலியில் இருந்து வெளியேற (log out) வேண்டும். இச்செயலியில் உள்ள attendance module டிசம்பர் 31, 2022 முதல் செயல்படாத (disable) நிலைக்குச் செல்லும்.


🪷 Google play store-ல் கீழ்க்கண்ட இணைப்பினை (link) பயன்படுத்தி வருகைப் பதிவுக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள TNSED Attendance செயலியினை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். https://play.google.com/store/apps/details?id=in.gov.tnsedattendance.tnemis


🪷 ஏற்கெனவே உள்ள பள்ளி/ஆசிரியர்களின் Username/password பயன்படுத்தி உள்நுழைவு (log in) செய்துகொள்ள வேண்டும்.


🪷 உள் நுழைவுக்குப்பின் (log in) working status - Fully working என முன் இருப்புதகவல் (default) ஆக இருக்கும். பள்ளி உள்ளுர் விடுமுறை அல்லது அரை நாள் வேலை நாள் என்று இருப்பின் அதற்குத் தகுந்தவாறு மாற்றங்கள் செய்து கொள்ள வேண்டும்.


🪷 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு இரு வேளைகள் (முற்பகல், பிற்பகல்) வருகைப் பதிவுகள் மேற்கொள்ள வேண்டும்.


🪷 புதிய செயலியில் CWSN மாணவர்களுக்கும் வருகைப் பதிவு மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. 


🪷 புதிய செயலி auto sync ஆகிவிடும் என்பதால், தனியாக sync செய்ய வேண்டிய அவசியம் இல்லை. 


🪷 இணைய சேவை இல்லாத (internet connection) நேர்வுகளில் வருகைப் பதிவேடு கைபேசியில் (device) பதிவாகும். இணைய சேவை தொடர்பு ஏற்படும்போது அனைத்து தரவுகளும் தானாகவே update ஆகிவிடும். 


🪷 இணைய சேவை இல்லாத (internet connection) நேர்வுகளில் வருகைப் பதிவு மேற்கொண்ட பிறகு கீழ்க்காண் நடைமுறைகளை தவறாது பின்பற்றிடல் வேண்டும் 


i) Do not log out from the app


ii) Do not click on the sync


iii) Do not clear the app data or app caches


மேற்காண் நடைமுறைகளை தவறாது பின்பற்றி ஆசிரியர், மாணவர்களின் வருகைப் பதிவுகளை புதிய வருகைப் பதிவு செயலியில் 01.01.2023 முதல் பதிவேற்றம் செய்திட அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



6 முதல் 12ஆம் வகுப்பு வரை மாதிரி தொகுத்தறி மதிப்பீட்டு வினாத்தாள்களை தயாரித்தல் (Preparation of Model Summative Assessment Question Papers) - மாவட்ட வாரியாக பாடங்கள் ஒதுக்கீடு - வழிகாட்டு நெறிமுறைகள் - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன (SCERT) இயக்குநரின் செயல்முறைகள் (6th to 12th Standard Preparation of Model Summative Assessment Question Papers - District Wise Allotment of Subjects - Guidelines - SCERT Director's Proceedings) ந.க.எண்: 6519/ G3/ 2022, நாள்: 05-01-2023...

 

>>> 6 முதல் 12ஆம் வகுப்பு வரை மாதிரி தொகுத்தறி மதிப்பீட்டு வினாத்தாள்களை தயாரித்தல் (Preparation of Model Summative Assessment Question Papers) - மாவட்ட வாரியாக பாடங்கள் ஒதுக்கீடு - வழிகாட்டு நெறிமுறைகள் - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன (SCERT) இயக்குநரின் செயல்முறைகள் (6th to 12th Standard Preparation of Model Summative Assessment Question Papers - District Wise Allotment of Subjects - Guidelines - SCERT Director's Proceedings) ந.க.எண்: 6519/ G3/ 2022, நாள்: 05-01-2023...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


மாநில மற்றும் சென்னை மாநகர நூலக ஆணைக்குழு - பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் செய்தி வெளியீடு எண்:-046, நாள்: 08-01-2023 (State and Chennai Municipal Library Commission - Minister of School Education's Press Release No:-046, Dated: 08-01-2023)...


>>> மாநில மற்றும் சென்னை மாநகர நூலக ஆணைக்குழு - பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் செய்தி வெளியீடு எண்:-046, நாள்: 08-01-2023 (State and Chennai Municipal Library Commission - Minister of School Education's Press Release No:-046, Dated: 08-01-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


தொடக்கக்கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளில் காலியாக உள்ள 4989 இடைநிலை ஆசிரியர்கள் (SGT), 5154 பட்டதாரி ஆசிரியர்கள் (BT), 3876 முதுகலை ஆசிரியர்கள் (PG) என மொத்தம் 14019 பணியிடங்களை முறையே ரூ.12000, ரூ.15000, ரூ.18000 தொகுப்பு ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்களால் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நிரப்பிக் கொள்ள அரசாணை (நிலை) எண்: 07, நாள்: 07-01-2023 வெளியீடு (G.O. (Ms) No: 07, Dated: 07-01-2023 issued to fill up in Consolidated Pay 4989 Secondary Grade Teachers (SGT), 5154 Graduate Teachers (BT Assistants), 3876 Post Graduate Teachers (PG) vacancies totaling 14019 posts in Elementary and School Education Departments on package pay of Rs.12000, Rs.15000, Rs.18000 respectively through School Management Committee)...

 

>>> தொடக்கக்கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளில் காலியாக உள்ள 4989 இடைநிலை ஆசிரியர்கள் (SGT), 5154 பட்டதாரி ஆசிரியர்கள் (BT), 3876 முதுகலை ஆசிரியர்கள் (PG) என மொத்தம் 14019 பணியிடங்களை முறையே ரூ.12000, ரூ.15000, ரூ.18000 தொகுப்பு ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்களால் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நிரப்பிக் கொள்ள அரசாணை (நிலை) எண்: 07, நாள்: 07-01-2023 வெளியீடு (G.O. (Ms) No: 07, Dated: 07-01-2023 issued to fill up in Consolidated Pay 4989 Secondary Grade Teachers (SGT), 5154 Graduate Teachers (BT Assistants), 3876 Post Graduate Teachers (PG) vacancies totaling 14019 posts in Elementary and School Education Departments on package pay of Rs.12000, Rs.15000, Rs.18000 respectively through School Management Committee)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் 08.01.2023 அன்று எடுக்கப்பட்ட முடிவுகள் (Decisions taken on 08.01.2023 in JACTTO-GEO State Coordinators Meeting)...


 ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில்  08.01.2023 அன்று எடுக்கப்பட்ட  முடிவுகள் (Decisions taken on 08.01.2023 in JACTTO-GEO State Coordinators Meeting)...



💐(1) 26.1.2023 அன்று மாவட்ட அளவில் ஜாக்டோ-ஜியோ புனரமைப்புக்கூட்டம்.



💐 (2) 19.2.2023 அன்று மாவட்ட அளவில் உரிமை மீட்பு கருத்தரங்கு.



💐(3) 5.3.2023 அன்று மாவட்ட அளவில் உண்ணாவிரதப்போராட்டம்.



💐(4) 24.3.2023 அன்று மாவட்ட அளவில் மனிதசங்கிலி 20 ஆயிரம் கி.மீ தூரம்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



பாடத்திட்டம் - பருவம் 3 - 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை - தமிழ் வழி - அனைத்துப் பாடங்கள் (Syllabus - Term 3 - 1st Standard to 5th Standard - Tamil Medium - All Subjects)...



>>> பாடத்திட்டம் - பருவம் 3 - 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை - தமிழ் வழி - அனைத்துப் பாடங்கள் (Syllabus - Term 3 - 1st Standard to 5th Standard - Tamil Medium - All Subjects)...



பருவம் 3 - 1ஆம் வகுப்பு முதல் 7ஆம் வகுப்பு வரை அனைத்துப் பாடங்களுக்கும் பாடத்தலைப்பு வாரியாக கற்றல் விளைவுகள் எண் குறியீடு (Term 3 – Lesson wise Learning Outcomes with Number Codes for all Subjects from Class 1 to Class 7)...

  


>>> பருவம் 3 - 1ஆம் வகுப்பு முதல் 7ஆம் வகுப்பு வரை அனைத்துப் பாடங்களுக்கும் பாடத்தலைப்பு வாரியாக கற்றல் விளைவுகள் எண் குறியீடு (Term 3 – Lesson wise Learning Outcomes with Number Codes for all Subjects from Class 1 to Class 7)...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Railway management should give up its dual approach of "betraying Tamil Nadu's plans and blaming Tamil Nadu's journalists" - Madurai MP

"தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு துரோகமும், தமிழ்நாட்டின் செய்தியாளர்கள் மீது பழியும்” இரட்டை அணுகுமுறையை இரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும...