CPD Training news
நாளை நடைபெற இருந்த பள்ளித் தொகுப்புக் கருத்தாய்வு தொகுப்பு மைய கூட்டம் (CRC) ரத்து செய்யப்பட்டுள்ளது...
வரும் சனிக்கிழமை (10.06.23) நடைபெற உள்ள CPD பயிற்சியானது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
CPD Training news
நாளை நடைபெற இருந்த பள்ளித் தொகுப்புக் கருத்தாய்வு தொகுப்பு மைய கூட்டம் (CRC) ரத்து செய்யப்பட்டுள்ளது...
வரும் சனிக்கிழமை (10.06.23) நடைபெற உள்ள CPD பயிற்சியானது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
🛑🛑🛑🛑🛑🛑
* TNSED schools App
* What's is new..?
*🎯🎯 ITK Student unmarked attendance module added.
*_UPDATED ON 08 JUNE 2023_
*_Version: Now 0.0.67_
https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
தொடக்கப் பள்ளி வகுப்புகள் : ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவுரை...
தொடக்கப் பள்ளி வகுப்புகளை ஒருங்கிணைத்து நடத்தக் கூடாது என்று ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொடக்கக்கல்வி இயக்குநரகம் சாா்பில் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:
தற்போது 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை எண்ணும், எழுத்தும் பாடத் திட்டம் பயிற்றுவிக்கப்படுகிறது. எனவே, எக்காரணம் கொண்டும் 1,2, 3-ஆம் வகுப்புகளுடன், 4, 5-ஆம் வகுப்பு மாணவா்களை ஒருங்கிணைத்து பாடம் நடத்தக்கூடாது.
அதாவது, ஈராசிரியா் பள்ளிகளில் 1, 2, 3-ஆம் வகுப்புகளுக்கு ஒரு ஆசிரியரும், 4, 5-ஆம் வகுப்புகளுக்கு மற்றொரு ஆசிரியரும் பாடம் நடத்த வேண்டும். அதேபோன்று, 3 அல்லது 4 ஆசிரியா்கள் உள்ள பள்ளிகளில் தேவைக்கேற்ப வகுப்புகளைப் பிரித்து பாடங்களை நடத்த வேண்டும்.
மேலும், போதிய ஆசிரியா்கள் இருப்பின் தனித்தனி வகுப்புகளாக பிரித்து பாடம் நடத்தலாம். இந்த வழிகாட்டுதல்களை ஆசிரியா்கள் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
+2 தேர்வுக் கட்டணம் & TML கட்டணம் செலுத்துதல் - DGE செயல்முறைகள் Payment of +2 Exam Fee & TML Fee – DGE Proceedings >>> தரவ...