கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

15.02.2024 அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்திற்கான அறிவுறுத்தல்கள் - தமிழ்நாடு தலைமைச் செயலாளர் அவர்களின் உத்தரவு...



 15.02.2024 அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்திற்கான அறிவுறுத்தல்கள் - தமிழ்நாடு தலைமைச் செயலாளர் அவர்களின் உத்தரவு - Instructions for one-day token strike on 15.02.2024 - Tamilnadu Chief Secretary's order...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது என்பதுடன், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 15ம் தேதி அன்று அரசு ஊழியர்களின் வருகை நிலை குறித்து மனிதவள மேலாண்மை துறைக்கு காலை 10.15 மணிக்குள் தெரியப்படுத்த வேண்டும் - தமிழ்நாடு அரசு..



பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்...



நிதி நிலைமை சீரடைந்த உடன் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிதி நிலைமைக்கு ஏற்ப பரிசீலிக்கப்படும் - வேலை நிறுத்த அறிவிப்பை கைவிட வேண்டும் என நிதி அமைச்சர் வேண்டுகோள்...



நிதி நிலைமை சீரடைந்த உடன் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிதி நிலைமைக்கு ஏற்ப பரிசீலிக்கப்படும் - வேலை நிறுத்த அறிவிப்பை கைவிட வேண்டும் என நிதி அமைச்சர் வேண்டுகோள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


மாணவர் தேர்ச்சி தரநிலை அறிக்கை நிரப்பும் வழிமுறைகள்...

 மாணவர் தேர்ச்சி தரநிலை அறிக்கை நிரப்பும் வழிமுறைகள்...




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...



வகுப்பு 1-5 பயிலும் மாணவர்களுக்கு தேர்ச்சி தரநிலை அறிக்கை அட்டைகள் - ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல்கள்...

 


ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தேர்ச்சி தரநிலை அறிக்கை அட்டைகள் தயாரிப்பு குறித்து ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல்கள் - Guidelines for teachers regarding the preparation of report cards for students of classes I to V...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> மாணவர் தேர்ச்சி தரநிலை அறிக்கை நிரப்பும் வழிமுறைகள் - காணொளியை காண இங்கே சொடுக்கவும்...



1282 பட்டதாரி ஆசிரியர் தற்காலிக பணியிடங்களுக்கு (G.O.Ms.No.193, Dated: 02.12.2011 - SSA, AZ Head) 30.06.2024 வரை 6 மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பாணை வெளியீடு...


1282 பட்டதாரி ஆசிரியர் தற்காலிக பணியிடங்களுக்கு (G.O.Ms.No.193, Dated: 02.12.2011 - SSA, AZ Head) 30.06.2024 வரை 6 மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பாணை (Pay Authorization Order) வெளியீடு...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


திட்டமிட்டப்படி வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் - ஜாக்டோ ஜியோ...

 திட்டமிட்டப்படி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் -  ஜாக்டோ ஜியோ... 


நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களின் அறிக்கையை முற்றிலுமாக நிராகரிக்கிறோம்.


எங்களின் கோரிக்கையை உடனடியாக முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும்.


நாளை மறுநாள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தப்படும்.


பிப்ரவரி 26ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கும் - ஜாக்டோ ஜியோ.


வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருந்தார்.


நிதி நிலைமை சரியானவுடன் கோரிக்கை நிறைவேற்றப்படும் என தங்கம் தென்னரசு கூறியதை ஏற்க மறுப்பு...








அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரூ.1000/- செலவில் முழு உடல் பரிசோதனை - அரசாணை வெளியீடு...



 50 வயதிற்கு மேற்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை  ரூ.1000/- செலவில் முழு உடல் பரிசோதனை - அரசாணை (நிலை) எண் : 41, நாள்: 13-02-2024  வெளியீடு - Full Body Master Health CheckUp for Government School Teachers above 50 years at a cost of Rs.1000/- once every 3 years - Ordinance G.O. (Ms) No : 41, Dated: 13-02-2024 Issued...



பள்ளிக்கல்வி - அறிவிப்புகள் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் 01.03.2023 அன்றைய செய்தி வெளியீட்டு அறிவிப்பு - "அனைத்து ஆசிரியர்களுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும். "என்பதனை செயல்படுத்துவதற்கு அனுமதி வழங்கி ஆணை - வெளியிடப்படுகிறது...



>>> அரசாணை (நிலை) எண் : 41, நாள்: 13-02-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



அரசுப் பள்ளிகளில் அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்தாண்டு வெளியிட்ட அறிவிப்புக்கான அரசாணை வெளியீடு...


முதற்கட்டமாக 50 வயதைக் கடந்த 1.06 லட்சம் ஆசிரியர்களுக்கு 16 வகையான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள அனுமதி. ஒரு ஆசிரியருக்கு ₹1000 வீதம் நிதி ஒதுக்கி, தேசிய ஆசிரியர் நலநிதியில் இருந்து இச்செலவினத்தை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Why does heel pain occur?

குதிகால் வலி ஏற்படுவது ஏன்? - கு.கணேசன், மருத்துவர் Why does heel pain occur? தரையில் கால் வைக்கவே பயப்படும் அளவுக்குக் குதிகால் வலியால் சி...