கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு ரூபாய் ஊக்கத்தொகை - உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 25 லட்சம் இழப்பீடு -முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

 ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மருத்துவர்களுக்கு ரூபாய் 30,000, செவிலியர்களுக்கு ரூபாய் 20,000, இதர பணியாளர்களுக்கு ரூபாய் 15,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். -முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு...





செய்தி வெளியீடு எண்: 041, நாள்: 12-05-2021...




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

180 உடற்கல்வி ஆசிரியர்கள் SMC மூலம் நியமனம்

சென்னை தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 180 உடற்கல்வி ஆசிரியர்கள் (PET) நியமிக்க பள்ளிக்கல்வித்துறை பரிந்துரை க.து.ந.க...