மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சியாளர் சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க 13.06.2024 வரை காலநீட்டிப்பு...
தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சியாளர் சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க 13.06.2024 வரை காலநீட்டிப்பு - செய்தி வெளியீடு எண்: 729, நாள்: 07-06-2024...
தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் (ITI) பெற்றவர்கள் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம் - வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் செய்தி வெளியீடு எண்: 1892, நாள்: 15-09-2023 (Industrial Training Institute Certificate holders can apply for Class 10th and Class 12th equivalent certificate - Employment and Training Department Press Release No: 1892, Dated: 15-09-2023)...
அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை (Admission) 2022 - அறிவிப்பு மற்றும் தகவல் கையேடு (Notification and Prospectus)...
ஆகஸ்ட் 18 முதல் 25 வரை தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது.
www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 10ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சேர்ந்து பயன்பெறலாம்.
NLC - இந்தியா நிறுவனத்தில் ITI படிப்புடன் Apprentice பயிற்சி - மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும் - Last Date to Apply: 23.08.2021
NLC - இந்தியா நிறுவனத்தில் ITI படிப்புடன் Apprentice பயிற்சி -
மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும் - Last Date to Apply: 23.08.2021
8 அல்லது 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் அரசு, தனியார் ITI-களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர விண்ணப்பிக்கலாம்...
2021-22ஆம் கல்வி ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும் அரசு உதவி பெறும் தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐடிஐ) மற்றும் தனியார் ஐடிஐ-களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரவும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதற்கு 8ஆம் வகுப்பு அல்லது 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தகுதியானவர்கள். அவர்கள் http://skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் ஜூலை 28ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாணவர்களுக்கு உதவும் வகையில் மாநிலம் முழுவதும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இம்மையங்களின் பட்டியல் http://skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021-ம் ஆண்டில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர், 9-ம் வகுப்பு மதிப்பெண்களைப் பதிவு செய்ய வேண்டும். அதற்கு முந்தைய ஆண்டில் தேர்ச்சி பெற்றோர், 10-ம் வகுப்பு மதிப்பெண்களைப் பதிவிடவும்.
விண்ணப்பக் கட்டணமாக ரூ.50 தொகையை இணையம் மூலம் செலுத்த வேண்டும்.
மின்னஞ்சல் முகவரி : onlineitiadmission@gmail.com
கூடுதல் விவரங்களுக்கு: 9499055612 / வாட்ஸ்அப் எண் 9499055618
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Adjournment of high school Headmaster's promotion case in Supreme Court to next year
உச்ச நீதிமன்றத்தில் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் ...