கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இணைத்தன்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இணைத்தன்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

B.E., B.Ed., Candidates Eligible to Teach 6th to 8th Standard in B.T. Assistant Post - G.O.Ms.No.16, Dated : 04-02-2025

 

பி.இ., பி.எட்., பயின்றவர்கள் பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை கற்பிக்க தகுதியானவர்கள் - அரசாணை வெளியீடு


இளம் பொறியியல் (எந்த துறையும்) உடன் இளம் கல்வியியல் (இயற்பியல் அறிவியல்) பயின்றவர்கள் பட்டதாரி ஆசிரியர் (இயற்பியல்) பணியிடத்தில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை கற்பிக்க தகுதியானவர்கள் - அரசாணை (நிலை) எண்.16, நாள் : 04-02-2025 வெளியீடு


G.O.Ms.No.16, Dated : 04-02-2025 - B.E., ( Any discipline ) B.Ed.,  ( Physical Science).  Eligible to the post of B.T. Assistant Physics.  Eligible to teach class 6 to 8th



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



பொறியியல் படிப்புடன் கூடிய பி.எட். (இயற் அறிவியல்) படிப்பு -  பட்டதாரி ஆசிரியர் (இயற்பியல்) பணிக்குத் தகுதி &  6-8 வகுப்புகளுக்கு பாடம் கற்பிக்க இணை அரசாணை வெளியீடு


பிஇ - பிஎட் முடித்தவர்கள் பட்டதாரி ஆசிரியராக பணிபுரியலாம்: உயா்கல்வித் துறை அரசாணை வெளியீடு


 பி.இ., பட்டத்துடன் பி.எட்., முடித்தவர்கள் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிவதற்கு தகுதியானவர்கள் என்று உயா்கல்வித் துறை அறிவித்துள்ளது.


இதுகுறித்து உயா்கல்வித் துறைச் செயலா் கே.கோபால் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: கொல்கத்தாவில் உள்ள மேற்கு வங்க தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.டெக்., எலக்ட்ரிக்கல் பொறியியல் படிப்பு வேலைவாய்ப்பு வகையில் பி.இ., எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் படிப்புக்குச் சமமானது.


இதேபோல், பி.இ., படிப்பில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றவர்கள் பி.எட்., (இயற்பியல் அறிவியல்) முடித்திருந்தால் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக( இயற்பியல்) பணிபுரியலாம். அந்த ஆசிரியர்கள் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்களை பயிற்றுவிக்க தகுதியானவர்களாவர், என்று அதில் கூறப்பட்டுள்ளது.


G.O.Ms.No.170, Dated: 22-09-2024 - Providing non-equivalent for various degree courses - Attachment: DSE Proceedings, Tamil Nadu State Council of Higher Education Letter and Ordinance

 

 பல்வேறு பல்கலைக்கழகங்கள் &  கல்லூரிகளின் 23 பட்டப் படிப்புகளுக்கு இணைத்தன்மை இன்மை (Not Equivalent) வழங்கி அரசாணை G.O. Ms. No. 170, Dated: 22-09-2024 வெளியீடு - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் கோடை கால தொடர் வகுப்பின் (Summer Sequential Programme - SSP) வாயிலாக பெற்ற M.Phil., உயர் கல்வித் தகுதி, முழு நேர M.Phil., உயர் கல்வித் தகுதிக்கு இணையானதல்ல - பல்வேறு பல்கலைக்கழகங்கள்,, கல்லூரிகளின் 23 படிப்புகளுக்கு இணைத்தன்மை இன்மை  - இணைப்பு: DSE செயல்முறைகள், தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் கடிதம் மற்றும் அரசாணை...


தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்:  072435 / கே/ இ1/ 2024, நாள்: 12-11-2024 , Tamilnadu State Council for Higher Education Letter & G.O. Ms. No. 170, Dated: 22-09-2024


Ordinance G.O.Ms.No.170, Dated: 22-09-2024 providing non-equivalent for 23 various degree courses Issued by Universities and Colleges - M.Phil., Higher Education qualification obtained through Summer Sequential Program (SSP) of Karaikudi Alagappa University, not equivalent to full-time M.Phil., Higher Education qualification - Attachment: DSE Proceedings, Tamil Nadu Council of Higher Education Letter and Ordinance...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


B.Lit., தமிழ் படிப்பானது, B.A., தமிழ் படிப்பிற்கு இணையானது அல்ல (Not Equivalent) - Higher Education Department G.O. (Ms) No: 111, Dated : 17-04-2023...



பி.லிட்., தமிழ் படிப்பானது, பி.ஏ., தமிழ் படிப்பிற்கு இணையானது அல்ல (Not Equivalent) - Higher Education Department G.O. (Ms) No: 111, Dated : 17-04-2023...


உயர்கல்வித்துறை அரசாணை (நிலை) எண்: 111, நாள் : 17-04-2023 அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் B.Lit., தமிழ் படிப்பானது, B.A., தமிழ் படிப்பிற்கு இணையானது அல்ல (பக்கம் 3, வரிசை எண். 35) - உயர் கல்வித் துறையின் 2023ஆம் ஆண்டு அரசாணை...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


10ஆம் வகுப்பு படித்து மூன்று ஆண்டுகள் பட்டயப்படிப்பு (Diploma - 10+3+3) / இரண்டாண்டுகள் தொழில்நுட்பப் பயிற்சி (ITI - 10+2+3) / ஆசிரியர் பட்டயப் படிப்பு (D.T.Ed - 11+2+3) மற்றும் Lateral Entry (10+3+2) படித்தால் 12ஆம் வகுப்புக்கு சமம் என்பதற்கான அரசாணை (நிலை) எண்: 242, நாள்: 18-12-2012 (Equivalence - Ordinance G.O.(Ms) No: 242, Dated: 18-12-2012 for equivalent to 12th standard after 10th standard three years diploma course / two years technical training / teaching diploma course)...


 10ஆம் வகுப்பு படித்து மூன்று ஆண்டுகள் பட்டயப்படிப்பு (Diploma - 10+3+3) / இரண்டாண்டுகள் தொழில்நுட்பப் பயிற்சி (ITI - 10+2+3) / ஆசிரியர் பட்டயப் படிப்பு (D.T.Ed - 11+2+3) மற்றும் Lateral Entry (10+3+2) படித்தால் 12ஆம் வகுப்புக்கு சமம் என்பதற்கான அரசாணை (நிலை) எண்: 242, நாள்: 18-12-2012 (Equivalence - Ordinance G.O.(Ms) No: 242, Dated: 18-12-2012 for equivalent to 12th standard after 10th standard three years diploma course / two years technical training / teaching diploma course)...





தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் (ITI) பெற்றவர்கள் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம் - வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் செய்தி வெளியீடு எண்: 1892, நாள்: 15-09-2023 (Industrial Training Institute Certificate holders can apply for Class 10th and Class 12th equivalent certificate - Employment and Training Department Press Release No: 1892, Dated: 15-09-2023)...

  

தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் (ITI) பெற்றவர்கள் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம் - வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் செய்தி வெளியீடு எண்: 1892, நாள்: 15-09-2023 (Industrial Training Institute Certificate holders can apply for Class 10th and Class 12th equivalent certificate - Employment and Training Department Press Release No: 1892, Dated: 15-09-2023)...




தமிழ்நாடு உயர்கல்வித் துறை - பல்வேறு பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்கள் வழங்கும் பட்டங்களுக்கு இணைத்தன்மை - ஒப்புதல் - அரசாணை (G.O.Ms.No.35, Dated: 15-02-2023) வெளியீடு - TamilNadu Higher Education Department - Public Services – Equivalence of Degrees – Equivalence of Degrees offered by various Universities / Educational Institutions to the similar Degrees – Recommendation of Equivalence Committee – Approved – Orders – Issued...

 

>>> தமிழ்நாடு உயர்கல்வித் துறை -  பல்வேறு பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்கள் வழங்கும் பட்டங்களுக்கு இணைத்தன்மை - ஒப்புதல் - அரசாணை (G.O.Ms.No.35, Dated: 15-02-2023) வெளியீடு - TamilNadu Higher Education Department - Public Services – Equivalence of Degrees – Equivalence of Degrees offered by various Universities / Educational Institutions to the similar Degrees – Recommendation of Equivalence Committee – Approved – Orders – Issued...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


G.O. (Ms) No. 243, Dated: 07-11-2022 - Public Services – Equivalence of Degrees – Equivalence of Degrees offered by various Universities / Educational Institutions to the similar Degrees – Recommendation of Equivalence Committee – Approved – Orders – Issued...



>>> பல்வேறு பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்கள் வழங்கும் படிப்புகளுக்கு இணைத்தன்மை வழங்கி அரசாணை வெளியீடு - G.O. (Ms) No. 243, Dated: November 07, 2022...


G.O. (Ms) No. 244, Dated: 07-11-2022 - Public Services – Equivalence of Degrees – Non-equivalence of Degrees offered by various Universities / Educational Institutions to the similar Degrees – Recommendation of Equivalence Committee – Approved – Orders – Issued...



>>> பல்வேறு பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்கள் வழங்கும் படிப்புகளுக்கு "இணைத்தன்மை இன்மை" வழங்கி அரசாணை (G.O. (Ms) No. 244 Dt: November 07, 2022) வெளியீடு...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உயர்கல்வி பயில முன் அனுமதி பெறவில்லை என்றோ, தொலைதூரக் கல்வி / பகுதி நேரப் படிப்பு மூலம் பட்டம் பெற்றதாலோ ஊக்க ஊதிய உயர்வை நிராகரிக்க முடியாது - உயர்நீதிமன்றம் தீர்ப்பு

   உயர்கல்வி பயில்வதற்கு முன் அனுமதி பெறவில்லை என்றோ, தொலைதூரக் கல்வி / பகுதி நேரப் படிப்பு மூலம் பட்டம் பெற்றதாலோ ஊக்க ஊதிய உயர்வை நிராகரிக...