கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
8ஆம் வகுப்பு வினாடி - வினா கற்றல் விளைவுகளின் அடிப்படையில் பாடவாரியான வினாக்கள் தொகுப்பு(தமிழ் வழி & ஆங்கில வழி) - VIII Standard Quiz - Lessonwise Questionnaire Based on Learning Outcomes (Tamil Medium & English Medium)...
8ஆம் வகுப்பு வினாடி - வினா கற்றல் விளைவுகளின் அடிப்படையில் பாடவாரியான வினாக்கள் தொகுப்பு(தமிழ் வழி & ஆங்கில வழி) - VIII Standard Quiz - Lessonwise Questionnaire Based on Learning Outcomes (Tamil Medium & English Medium)...
>>> 8ஆம் வகுப்பு - தமிழ் - பருவம் 1...
>>> VIII Standard - English - Term 1...
தமிழ் வழி...
>>> 8ஆம் வகுப்பு - கணக்கு - பருவம் 1...
>>> 8ஆம் வகுப்பு - அறிவியல் - பருவம் 1...
>>> 8ஆம் வகுப்பு - சமூக அறிவியல் - பருவம் 1...
English Medium...
>>> VIII Standard - Mathematics - Term 1...
>>> VIII Standard - Science - Term 1...
>>> VIII Standard - Social Science - Term 1...
5ஆம் வகுப்பு வினாடி - வினா கற்றல் விளைவுகளின் அடிப்படையில் பாடவாரியான வினாக்கள் தொகுப்பு(தமிழ் வழி & ஆங்கில வழி) - V Standard Quiz - Lessonwise Questionnaire Based on Learning Outcomes (Tamil Medium & English Medium) ...
5ஆம் வகுப்பு வினாடி - வினா கற்றல் விளைவுகளின் அடிப்படையில் பாடவாரியான வினாக்கள் தொகுப்பு(தமிழ் வழி & ஆங்கில வழி) - V Standard Quiz - Lessonwise Questionnaire Based on Learning Outcomes (Tamil Medium & English Medium)...
>>> 5ஆம் வகுப்பு - தமிழ் - பருவம் 1...
>>> V Standard - English - Term 1...
தமிழ் வழி...
>>> 5ஆம் வகுப்பு - கணக்கு - பருவம் 1...
>>> 5ஆம் வகுப்பு - அறிவியல் - பருவம் 1...
>>> 5ஆம் வகுப்பு - சமூக அறிவியல் - பருவம் 1...
English Medium...
>>> V Standard - Mathematics - Term 1...
>>> V Standard - Science - Term 1...
>>> V Standard - Social Science - Term 1...
3ஆம் வகுப்பு வினாடி - வினா கற்றல் விளைவுகளின் அடிப்படையில் பாடவாரியான வினாக்கள் தொகுப்பு(தமிழ் வழி & ஆங்கில வழி) - III Standard Quiz - Lessonwise Questionnaire Based on Learning Outcomes (Tamil Medium & English Medium)...
3ஆம் வகுப்பு வினாடி - வினா கற்றல் விளைவுகளின் அடிப்படையில் பாடவாரியான வினாக்கள் தொகுப்பு(தமிழ் வழி & ஆங்கில வழி) - III Standard Quiz - Lessonwise Questionnaire Based on Learning Outcomes (Tamil Medium & English Medium)...
>>> 3ஆம் வகுப்பு - தமிழ் - பருவம் 1...
>>> III Standard - English - Term 1...
தமிழ் வழி...
>>> 3ஆம் வகுப்பு - கணக்கு - பருவம் 1...
>>> 3ஆம் வகுப்பு - அறிவியல் - பருவம் 1...
>>> 3ஆம் வகுப்பு - சமூக அறிவியல் - பருவம் 1...
English Medium...
>>> III Standard - Mathematics - Term 1...
>>> III Standard - Science - Term 1...
>>> III Standard - Social Science - Term 1...
3, 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் வினாடி வினா நடத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 50417/பிடி2/இ1/2021, நாள்: 07-10-2021...
3, 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் வினாடி வினா நடத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 50417/பிடி2/இ1/2021, நாள்: 07-10-2021...
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு Basic Quiz - ஆசிரியர்கள் வினா விடைகளை வகுப்பறையில் மாணவர்களுடன் கலந்துரையாட SCERT இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்:2073/ஈ1/2021, நாள்:14-09-2021...
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு Basic Quiz - ஆசிரியர்கள் வினா விடைகளை வகுப்பறையில் மாணவர்களுடன் கலந்துரையாட SCERT இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்:2073/ஈ1/2021, நாள்:14-09-2021...
Basic Quiz நடத்துவதற்கு EMIS மற்றும் Hi - Tech lab- ல் செய்யவேண்டிய முன்னேற்பாடுகள் மற்றும் பணிகள் குறித்த ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல்கள்...
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு Basic Quiz 18.09.2021 முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் நடத்துத மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதற்காக பள்ளிகளில் EMIS மற்றும் Hi - Tech lab- ல் செய்யவேண்டிய முன்னேற்பாடுகள் மற்றும் பணிகள் குறித்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இத்தேர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்து குழுக்கள் அமைத்து செயல்பட கீழ்க்கண்ட வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது.
1 மாணவர்கள் பள்ளியிலேயே தேர்வு எழுதுவதற்கு ஏற்ற வகையில் சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் இணையதள வசதியுடன் கணினி வளங்களைத் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
2. அரசு உயர்நிலை | மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அனைத்து கணினி வளங்களையும் பயன்படுத்தி பள்ளியில் பயிலும் மாணவர்களை தேவைக்கேற்ப அமரவைத்து தேர்வை நடத்த வேண்டும் . அனைத்து மாணவர்களையும் இணைய வழியாக தேர்வில் பங்கெடுப்பதை உறுதிப் படுத்த வேண்டும்.
3. பள்ளியில் உள்ள கணினி / மடிக்கணினி I Tab எண்ணிக்கைகு ஏற்ப மாணவ மாணவியரை தேர்வில் ஈடுபடுத்த வேண்டும் . தேர்வு நேரம் 90 நிமிடம் முடியும் வரை தேர்வை நடத்தி முடிக்க வேண்டும்.
4. ஒரு மாணவர் தேர்வு முடித்த பின்பு தொடர்ந்து அடுத்த மாணவரை தேர்வு எழுத அனுமதிக்கலாம்.
5. காலை 9.00 மணி முதல் மாலை 5.00 வரை தொடர்ந்து வினாத்தாள் Live ஆக இருக்கும்.
6. அனுமதிக்கப்பட்ட வினாத்தாள் ஒரு நாள் முழுவதும் Live ஆக இருப்பதால் , ஒரு மாணவர் எப்போது தொடங்கினாலும் 90 நிமிடத்திற்குள் முடிக்கும்படியாக இருத்தல் வேண்டும்.
7. தேர்வு நடத்தும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு Log in செய்தல் , Online refesh செய்தல் போன்ற Technical உதவி மட்டுமே செய்ய வேண்டும் . வினா விடை சார்ந்து எந்த உதவியும் செய்யக் கூடாது.
8. பள்ளிகளில் உறுதி செய்யப்பட வேண்டிய கணினி வளங்கள் Hi - Tech Lab Hi - Tech Lab வருவதற்கு முன்னர் இருந்த Computer Lab மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட Laptop.
9. CSR activity மூலம் பெறப்பட்ட கணினிகள் மேல்நிலைப் பிரிவு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மடி கணினிகள் அதே வளாகத்தில் உள்ள பள்ளிகளில் இருக்கும் கணினிகள் CRC , BRC Hafiou e.biror System / Laptop பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள tab ஆசிரியர்களின் Laptop
10. இந்த தேர்வில் எதிர்கொள்ளும் சவால்களை EMIS Team தரும் வழிகாட்டுதல்களைப் பயன்படுத்தி உரிய முறையில் சரி செய்ய வேண்டும் அல்லது உரிய அலுவலகத்திற்குத் தகவல் அனுப்ப வேண்டும்.
11. இணைய இணைப்பு ( internet ) , மின்சாரம் ஆகியன தடையில்லாமல் இருக்க தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
12. Basic Quiz தேர்வினை http://exams.tnschools.gov.in URL மூலம் நடத்த வேண்டும்.
13. அந்த இணையதளத்தில் உள்நுழைந்தவுடன் மாணவர்களின் EMIS ID- ஐ login ID ஆகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் . இதற்கு password மாணவர்களின் EMIS ID- ல் கடைசி நான்கு இலக்கம் @ மாணவரின் பிறந்த ஆண்டினை கொடுத்து உள் நுழைய வேண்டும்.
உதாரணமாக - ஒரு மாணவரின் EMIS ID 3390XXXX0400018 எனில் , அந்த EMIS ID தான் இந்த தேர்விற்கான Login ID , அதில் இறுதியாகவுள்ள 0018 - வுடன் " @ " symbol சேர்த்து மாணவரின் பிறந்த ஆண்டு 2006 எனில் அந்த மாணவரின் password 0018 @ 2006 ஆகும் .
14. URL : http://exams.tnschools.gov.in
Login ID : 3390xxxx0400018
PWD : 0018 @ 2006 14.
Login செய்து உள்நுழைந்தவுடன் தேர்விற்கான வினாத்தாளில் ஒவ்வொரு வினாவாக திரையில் தோன்றும்.
15. மாணவரின் EMIS ID , பிறந்த தேதி இவை அனைத்தும் பள்ளிக் கல்வித் துறை வழங்கிய மாணவரின் திறன் அடையாள அட்டையில் ( ID Card ) உள்ளது . அதனைப் பயன்படுத்திக் கொள்ளவும்.
🍁🍁🍁 5-10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்து தமிழ் திசை நாளிதழ் "விழிப்பான இந்தியா, வளமான இந்தியா" என்னும் தலைப்பில் நடத்தும் நிகழ்நிலை வினாடி வினா(Online Quiz). பதிவு செய்து கொள்ள கடைசி தேதி: 23-10-2020
>>> NATIONAL GREEN CORPS & ECO CLUB, Thoothukudi Invites you to participate in National Level E- Quiz on “WORLD OZONE DAY AWARENESS”
NATIONAL GREEN CORPS & ECO CLUB, Thoothukudi
in association with *Tamilnadu People Scien Centre*
Invites you to participate in *National Level E- Quiz on “WORLD OZONE DAY AWARENESS”.*
*💰Atractive Cash priz💰*
🥇 *1st Prize Rs 1000*
🥈 *2nd Prize Rs 750*
🥉 *3rd Prize Rs 500*
Prizes based on Quiz marks and Descriptive type Answer
Quiz starts on:
*16th September 2020*
Quiz ends on :
*20th September 2020*
Eligibility : The E- Quiz is open to all interested Faculty members, Research Scholars and Students.
*Those who secure 50% and above will get E- Certificate through your registered mail within a week.*
Participants can attend only once.
Maximum 100 Participants per day.
*Click the link below to participate:*
https://forms.gle/24619RXn9oTzVupd7
*District Head*
*Mrs.A.GNANAGOWRI.*
Chief Educational Officer, Thoothukudi District,
Tamilnadu.
*Orgnising committee*
*Mr. K.BENSAR*
*Mr.T.BALAGANESH*
*Mr.S.VELLACHAMY*
District Coordinator.
Thoothukudi
Tamilnadu.
*Mr.V.MUTHUSAMY*
District Secretary,
*Mr.SAMPATHSAMVEL*
Tresurer
*Mr.KEZHILAN*
Tamilnadu People Science Centre
Thoothukudi.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Live Webinar Link for Head Masters and English Teachers
தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான Live Webinar Link (THOOTHUKKUDI, VILLUPURAM, SALEM, DHARMAPURI, ERODE, TANJAVUR Dt only) ...