இடுகைகள்

Customer Care Numbers லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ரயில் வருகையை துல்லியமாக தெரிந்துகொள்ள Whatsapp எண்...

படம்
  ரயில் வருகையை துல்லியமாக தெரிந்துகொள்ள இனி வாட்ஸ் அப் போதும்! ரயில் வருகையை துல்லியமாக தெரிந்துகொள்ள இனி வாட்ஸ் அப் போதும் என இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது. . இதுவரை 139 என்ற எண்ணை அழைத்து ரயில் எங்கே வந்துகொண்டிருக்கிறது என்ற தகவலைப் பயணிகள் பெற்றுக்கொண்டிருந்தனர். ஆனால் ஒரே எண்ணை, ஒரே நேரத்தில் ஏராளமானோர் அழைத்ததால்,  சர்வர் பிரச்சனை ஏற்பட்டு 139ஐ உடனடியாகத் தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்தது. . இந்நிலையில் தற்போது வாட்ஸ் அப் மூலம் ரயில் பயண சேவையை லைவ் ஆக உடனுக்குடன் அளிக்க ஆரம்பித்துள்ளது. . எப்படி இந்த சேவையைப் பெறுவது? . * முதலில் 7349389104 என்ற எண்ணை மொபைலில் சேமித்துக் கொள்ளுங்கள். . * வாட்ஸ் அப் செயலிக்குச் செல்லுங்கள். . * வாட்ஸ் அப்பில் நீங்கள் சேமித்து வைத்துள்ள 7349389104 எண்ணிற்கு நீங்கள் தகவல் பெற விரும்பும் ரயிலின் எண்ணை அனுப்புங்கள். . * அடுத்த 2 நொடிகளில் உங்கள் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வரும். அதில் ரயில் எண், அதன் பெயர், எந்தத் தேதியில் ரயில் கிளம்பியது, எந்த ரயில் நிலையத்தைத் தாண்டியுள்ளது, அடுத்த ரயில் நிலையத்தை எப்போது வந்தடையும் உள்ளிட்ட தகவல்க

பொதுத்துறை வங்கிகளின் இணையவழி சேவை வாடிக்கையாளர் பராமரிப்பு எண்கள்...

படம்
 பொதுத்துறை வங்கிகளின் இணையவழி சேவை வாடிக்கையாளர் பராமரிப்பு எண்கள்... வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – வீட்டில் பாதுகாப்பாக இருங்கள், நாங்கள் இணையவழி சேவைகளை வழங்குகிறோம் என முழு ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கான ஆன்லைன் சேவைகளுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கான ஆன்லைன் சேவைகளுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.  நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்களை முக்கிய தேவைகளை தவிர வங்கிக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. இதனால் பல வங்கிகள் வாடிக்கையாளர் பராமரிப்பு எண்களை வழங்கியுள்ளன மற்றும் அவற்றின் ஆன்லைன் சேவைகளை புதுப்பித்துள்ளன, இதனால் வாடிக்கையாளர்கள் வங்கி சேவைகளைப் பெறுவதற்காக வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ), பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி), கனரா வங்கி மற்றும் பாங்க் ஆப் பரோடா (பிஓபி) ஆகியவை தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குகள் மூலம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ஸ்டேட் பாங்க் ஆ

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...