கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Anganwadi லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Anganwadi லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கை - அங்கன்வாடி குழந்தைகள் விவரம் - EMIS வலைதளத்தில் தலைமை ஆசிரியர் மேற்கொள்ள வேண்டிய பணிகள்...



தற்போது EMIS இணையதளத்தில் அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளின் விவரங்கள் தலைமை ஆசிரியர் Individual Login ல் கொடுக்கப்பட்டுள்ளது...



முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கை - அங்கன்வாடி குழந்தைகள் விவரம் - EMIS வலைதளத்தில் தலைமை ஆசிரியர் மேற்கொள்ள வேண்டிய பணிகள்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களை ஆய்வு செய்தல் - இருக்க வேண்டிய அடிப்படை வசதிகள் - எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் - மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு - செய்தி வெளியீடு எண் : 1636, நாள் : 12.08.2023 (Inspection of Anganwadi Centers across Tamil Nadu - Basic facilities to be in place - Actions to be taken - Chief Secretary's order to District Collectors - Press Release No : 1636, Dated : 12.08.2023)...


>>> தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களை ஆய்வு செய்தல் - இருக்க வேண்டிய அடிப்படை வசதிகள் - எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் - மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு - செய்தி வெளியீடு எண் : 1636, நாள் : 12.08.2023 (Inspection of Anganwadi Centers across Tamil Nadu - Basic facilities to be in place - Actions to be taken - Chief Secretary's order to District Collectors - Press Release No : 1636, Dated : 12.08.2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

அங்கன்வாடி ஊழியர்களுக்கு 15 நாட்கள் கோடை விடுமுறை வழங்கி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அரசாணை (நிலை) எண்: 25, நாள் : 06-05-2023 வெளியீடு (15 days summer vacation for Anganwadi workers - Social Welfare and Women's Rights Department G.O. (Ms) No: 25, Dated : 06-05-2023 Issued)...


>>> அங்கன்வாடி ஊழியர்களுக்கு 15 நாட்கள் கோடை விடுமுறை வழங்கி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அரசாணை (நிலை) எண்: 25, நாள் : 06-05-2023 வெளியீடு (15 days summer vacation for Anganwadi workers - Social Welfare and Women's Rights Department G.O. (Ms) No: 25, Dated : 06-05-2023 Issued)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

அங்கன்வாடி குழந்தைகளுக்கு இனி வாரத்திற்கு 3 முட்டைகள் வழங்கப்படும் - அரசாணை (G.O.Ms.No.68, Dated: 21-10-2022) வெளியீடு (Anganwadi children will now be given 3 eggs per week - G.O.Ms.No.68, Dated: 21-10-2022 Released)...


>>> அங்கன்வாடி குழந்தைகளுக்கு இனி வாரத்திற்கு 3 முட்டைகள் வழங்கப்படும் - அரசாணை (G.O.Ms.No.68, Dated: 21-10-2022) வெளியீடு (Anganwadi children will now be given 3 eggs per week - G.O.Ms.No.68, Dated: 21-10-2022 Released)...


அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வாரம் 3 முட்டை வழங்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...


அங்கன்வாடி மையங்களில் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, வாரம் 3 முட்டைகளாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


தமிழகத்தில் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்டு அரசு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.


தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் குழந்தைகளுக்கு சத்து நிறைந்த மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. அந்த உணவில் முட்டை, பயிறு வகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு காய்கறி உணவு மற்றும் சத்து மாவு உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகிறது.


இந்த நிலையில் பள்ளிகளில் குழந்தைகளுக்கு காலை உணவையும் அளிக்கும் பொருட்டு சிற்றுண்டி திட்டம் அண்மையில் கொண்டு வரப்பட்டது.


அதனை தொடர்ந்து தற்போது ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு பிஸ்கட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.


அதில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எந்த திட்டமாக இருந்தாலும் கடைக்கோடி மக்களை சென்றடைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது.


இதன் கீழ் மேலும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சத்துக்கள் அடங்கிய செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கப்படும். அங்கன்வாடி மையங்களில் ஒன்று முதல் இரண்டு வயது வரையிலான குழந்தைகளுக்கு வாரம் ஒரு முட்டை வழங்கப்பட்டு வந்ததை, நவம்பர் 2022 முதல் 3 முட்டைகளாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது என்று கூறினார்.





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


2381 ஊராட்சி ஒன்றிய / நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி வளாகங்களில் அமைந்துள்ள அங்கன்வாடி மையங்களில் செயல்படும் LKG, UKG வகுப்புகளை தொடர்ந்து நடத்தவும், ரூ.5000/- தொகுப்பூதியத்தில் தற்காலிக சிறப்பு ஆசிரியர்களை நியமனம் செய்து கொள்ளவும் அனுமதி அளித்து அரசாணை (நிலை) எண்: 164, நாள்: 29-09-2022 வெளியீடு (G.O. (Ms) No: 164, Dated: 29-09-2022 Issued to continue conducting LKG, UKG classes in 2381 Anganwadi Centers located in Panchayat Union / Municipal Primary and Middle School campuses and to appoint temporary special teachers on a salary of Rs.5000/-)...

 



>>> 2381 ஊராட்சி ஒன்றிய / நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி வளாகங்களில் அமைந்துள்ள அங்கன்வாடி மையங்களில் செயல்படும் LKG, UKG வகுப்புகளை தொடர்ந்து நடத்தவும், ரூ.5000/- தொகுப்பூதியத்தில் தற்காலிக சிறப்பு ஆசிரியர்களை நியமனம் செய்து கொள்ளவும் அனுமதி அளித்து அரசாணை (நிலை) எண்: 164, நாள்: 29-09-2022 வெளியீடு (G.O. (Ms) No: 164, Dated: 29-09-2022 Issued to continue conducting LKG, UKG classes in 2381 Anganwadi Centers located in Panchayat Union / Municipal Primary and Middle School campuses and to appoint temporary special teachers on a salary of Rs.5000/-)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



அங்கன்வாடிப் பணியாளர், குறு அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களில் 25 விழுக்காடு பணியிடங்களை விதவைகள்/கணவனால் கைவிடப்பட்டோரைக் கொண்டு முன்னுரிமை அடிப்படையில் நிரப்புதல் (Filling 25 percent of Anganwadi Worker, Mini Anganwadi Worker and Anganwadi Assistant posts on priority basis with widows / spouses abandoned G.O. Released) - அரசாணை (நிலை) எண்: 79, நாள்: 09-11-2021 வெளியீடு...



 அங்கன்வாடிப் பணியாளர், குறு அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களில் 25 விழுக்காடு பணியிடங்களை விதவைகள்/கணவனால் கைவிடப்பட்டோரைக் கொண்டு முன்னுரிமை அடிப்படையில் நிரப்புதல் (Filling 25 percent of Anganwadi Worker, Mini Anganwadi Worker and Anganwadi Assistant posts on priority basis with widows / spouses abandoned G.O. Released) - அரசாணை (நிலை) எண்: 79, நாள்: 09-11-2021 வெளியீடு...


>>> அரசாணை (நிலை) எண்: 79, நாள்: 09-11-2021...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Live Webinar Link for Head Masters and English Teachers

தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான Live Webinar Link  (THOOTHUKKUDI, VILLUPURAM, SALEM, DHARMAPURI, ERODE, TANJAVUR Dt only) ...