கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல்
New Posts லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
New Posts லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி - புதிய பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டது மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் (BEO Posts) பணியிடங்களை தேவையுள்ள ஒன்றியங்களுக்கு பணியிடம் மாறுதல் செய்யப்பட்டது - மறுநிர்ணயம் செய்யப்பட்டதற்கு தனியாக தொகுப்பு குறியீடு (Drawing officer code) தமிழ்நாடு கருவூல் தொகுப்பு பதிவேடு (TNTC) மற்றும் அவர்களுக்கு ஊதியம் பெற்று வழங்க ஏதுவாக அதிகார ஆணை (Express Pay Authorisation) வழங்குதல் - தொடர்பாக - பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மை செயலாளர் கடிதம் (Tamil Nadu Elementary Education Department - Sanctioned new posts and transfer of Block Education Officers Posts to requiring Unions - Drawing officer code for re-designated Tamil Nadu Treasury Collection Register (TNTC) and issuance of Express Pay Authorization to them - Regarding - Principal Secretary, Government of School Education Department Letter) எண்: 21181/ தொ.க.1(1) / 2022-1, நாள்: 21-10-2022...
திருத்திய வரையறையின் படி அனுமதிக்கப்பட்டுள்ள மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் விவரம் (Details of District Educational Officer posts sanctioned as per Revised Conversion)...
திருத்திய வரையறையின் படி கீழ்க்கண்டவாறு மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது.
1) மாவட்டக் கல்வி அலுவலர் - 55
2) மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் - 59
3) மாவட்டக் கல்வி அலுவலர் (சுயநிதி பள்ளிகள்) - 38
கூடுதல் - 152
>>> புதிய மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பட்டியல்...
அரசாணை எண். 18, பள்ளிக் கல்வித் துறை, நாள். 01.02.2021ன் படி தோற்றுவிக்கப்பட்ட 1575 முதுகலை ஆசிரியர்/ உடற்கல்வி இயக்குநர் நிலை-1 பணியிடங்களின் தன்மை (தற்காலிகம் / நிரந்தரம்) குறித்த தகவலை அரசாணை எண்ணுடன் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது (Department of School Education has published the information with G.O. Numbers regarding the nature (temporary / permanent) of 1575 Post Graduate Teacher / Physical Education Director Level-1 posts created by G.O.Ms.No.18, Dated: 01-02-2021)...
வேலூர் மாவட்டத்தில் 01.08.2021 நிலவரப்படி கூடுதலாக அனுமதிக்கப்பட்ட 260 பட்டதாரி ஆசிரியர் பணியிட விவரங்கள் - வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள் (260 Additional B.T.Assistant (Graduate Teacher) Posts Details as on 01.08.2021 in Vellore District - Proceedings of Vellore District Chief Educational Officer) ந.க.எண்: 169/ அ3/ 2021, நாள்: 25-01-2022...
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2019-20ஆம் கல்வியாண்டில் 11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் கூடுதலாக 400 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் அனுமதித்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு செயல்முறைகள்(Director of School Education Allowed 400 Additional Post Graduate Teacher Posts in Government Higher Secondary Schools in the 11th and 12th Standard in the 2019-20 Academic Year based on the Number of Students) ந.க.எண்:048332/டபிள்யு2/இ3/2019, நாள்: 04-02-2021...
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2019-20ஆம் கல்வியாண்டில் 11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் கூடுதலாக 400 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் அனுமதித்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு செயல்முறைகள் ந.க.எண்:048332/டபிள்யு2/இ3/2019, நாள்: 04-02-2021...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
The Chief Minister listed the educational structures of Tamil Nadu
தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...