கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Online Ticket லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Online Ticket லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கொடைக்கானல் சுற்றுலாத்தலங்களுக்கு Onlineல் Entry Ticket



 கொடைக்கானல் சுற்றுலாத்தலங்களுக்கு Onlineல் Entry Ticket


இந்த விடுமுறைக்கு கொடைக்கானல் போறீங்களா? 🌲 ஒரு நல்ல விஷயம். 


தூண் பாறை (Pillar Rocks), குணா குகை, பைன் காடு, மோயர் பாயிண்ட் நான்கு இடங்களுக்கும் நுழைவு டிக்கெட்டை இனி முன்கூட்டியே ஆன்லைனில் எடுக்கலாம்.


மலையில் நெட்வொர்க் சரியாக கிடைக்காததால் QR கட்டண வரிசை நீண்டு, சாலையில் வண்டிகள் நின்றன. அதனால் வனத்துறை இந்த வசதியை கொண்டு வந்திருக்கிறது. ரசீதை போனில் வைத்துக்கொள்ளுங்கள், இல்லையென்றால் பிரிண்ட் எடுத்துக்கொள்ளுங்கள் 🙏


டிக்கெட் லிங்க் கீழே உள்ளது.

டிக்கெட் :

  https://kodaikanalwildlifesanctuary.com/


ரயில் டிக்கெட்டுகளின் பயணத் தேதியை எந்த கட்டணமும் இல்லாமல் ஆன்லைனில் மாற்றலாம்: மத்திய அமைச்சர்



ரயில் டிக்கெட்டுகளின் பயணத் தேதியை எந்த கட்டணமும் இல்லாமல் ஆன்லைனில் மாற்றலாம்: மத்திய அமைச்சர்


ரயில் பயணிகள் தங்களின் உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளின் பயண தேதியை ஜனவரி முதல் எந்த கட்டணமும் இல்லாமல் ஆன்லைனில் மாற்றலாம்-மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்


Online ticketing facility for boat trips to Thiruvalluvar Statue & Vivekananda Rock in Kanyakumari



கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை & விவேகானந்தர் பாறைக்கு படகுகளில் செல்ல ஆன்லைனில் டிக்கெட் பெறும் வசதி 


Online ticketing facility for boat trips to Thiruvalluvar Statue & Vivekananda Rock in Kanyakumari



இனி ஆன்லைனில் டிக்கெட்


கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை & விவேகானந்தர் பாறைக்கு படகுகளில் செல்ல இன்று (ஆகஸ்ட் 08) முதல் ஆன்லைனில் டிக்கெட்டுகளை பெறலாம் 


Counterகளில் மட்டுமே டிக்கெட்டுகளை பெறும் வசதி இருந்த , https://www.psckfs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள ஏற்பாடு


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

புதையுண்டு 69 நாட்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்ட 33 தொழிலாளர்கள் - வரலாற்றில் இடம்பெற்ற சிலி சுரங்க விபத்து மீட்பு 2010

  புதையுண்டு 69 நாட்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்ட 33 தொழிலாளர்கள் - வரலாற்றில் இடம்பெற்ற சிலி சுரங்க விபத்து மீட்பு 2010 ஒரு தொழிலா...