கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NHIS 2018 - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதலாக 52 மருத்துவமனைகள் காப்பீட்டு திட்டத்தில் இணைத்து அரசாணை வெளியீடு...



NHIS 2018 - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதலாக 52 மருத்துவமனைகள் காப்பீட்டு திட்டத்தில் இணைத்து அரசாணை வெளியீடு...


>>> Click here to Download G.O.Ms.No.141, Dated: 11-06-2021...


இன்றைய (17-06-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜூன் 17, 2021



பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். புதிய முயற்சிகள் தொடர்பான உதவிகள் சாதகமாக அமையும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். நண்பர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடித்து மனம் மகிழ்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



அஸ்வினி : நெருக்கடிகள் குறையும்.


பரணி : உதவிகள் கிடைக்கும்.


கிருத்திகை : ஆதரவான நாள்.

---------------------------------------




ரிஷபம்

ஜூன் 17, 2021



குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதுவிதமான யுக்திகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். விவசாயம் சார்ந்த பணிகளில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



கிருத்திகை : கவனம் வேண்டும்.


ரோகிணி : பொறுப்புகள் அதிகரிக்கும்.


மிருகசீரிஷம் : மாற்றங்கள் உண்டாகும்.

---------------------------------------




மிதுனம்

ஜூன் 17, 2021



உடன்பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். நினைத்த காரியங்களை திட்டமிட்டு செயல்படுத்தி எண்ணிய வெற்றியை அடைவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மிருகசீரிஷம் : விருப்பங்கள் நிறைவேறும்.


திருவாதிரை : ஒத்துழைப்பு கிடைக்கும்.


புனர்பூசம் : வெற்றிகரமான நாள்.

---------------------------------------




கடகம்

ஜூன் 17, 2021



உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி புத்துணர்ச்சியாக காணப்படுவீர்கள். நீண்ட நாட்களாக இருந்துவந்த தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



புனர்பூசம் : புத்துணர்ச்சியான நாள்.


பூசம் : நெருக்கடிகள் குறையும்.


ஆயில்யம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------




சிம்மம்

ஜூன் 17, 2021



எண்ணிய பணிகளை செய்து முடிப்பதில் அலைச்சல்களும், பதற்றங்களும் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமற்ற சூழ்நிலைகள் ஏற்படும். ஆகவே சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த சில இடமாற்றங்கள் சிலருக்கு சாதகமாக அமையும். வியாபாரம் தொடர்பான பணிகளில் வேலையாட்களிடம் தட்டிக்கொடுத்து செல்வதன் மூலம் ஒத்துழைப்பு மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மகம் : அலைச்சல்கள் உண்டாகும்.


பூரம் : அனுசரித்து செல்லவும்.


உத்திரம் : இடமாற்றங்கள் சாதகமாகும்.

---------------------------------------




கன்னி

ஜூன் 17, 2021



அரசு தொடர்பான பணிகளில் சக ஊழியர்களிடம் விவாதங்களை தவிர்க்கவும். நண்பர்களின் வழியில் உதவிகள் கிடைக்கும். எதிர்பாராத வெளியூர் பயணங்களை மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. வியாபாரம் தொடர்பான போட்டிகளை சமாளிப்பீர்கள். தொழில் தொடர்பான புதிய முதலீடுகள் சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல்



உத்திரம் : விவாதங்களை தவிர்க்கவும்.


அஸ்தம் : எண்ணங்கள் அதிகரிக்கும்.


சித்திரை : அதிர்ஷ்டகரமான நாள்.

---------------------------------------




துலாம்

ஜூன் 17, 2021



சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். எதிர்கால இலக்கை நோக்கி உங்களது எண்ணங்கள் மேம்படும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் புதுவிதமான நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். கூட்டாளிகளின் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



சித்திரை : மதிப்புகள் அதிகரிக்கும்.


சுவாதி : மகிழ்ச்சிகரமான நாள்.


விசாகம் : அனுகூலம் உண்டாகும்.

---------------------------------------




விருச்சிகம்

ஜூன் 17, 2021



வியாபாரம் தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் சாதகமாக முடியும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரித்தாலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சேமிப்புகளை அதிகரிப்பது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு



விசாகம் : ஒப்பந்தங்கள் சாதகமாகும்.


அனுஷம் : சிந்தனைகள் மேம்படும்.


கேட்டை : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------




தனுசு

ஜூன் 17, 2021



கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தனவரவுகள் திருப்தியை ஏற்படுத்தும். உடன்பிறந்தவர்களின் மூலம் எதிர்பார்த்த சில காரியங்கள் நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கல்வி தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



மூலம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.


பூராடம் : லாபம் மேம்படும்.


உத்திராடம் : மேன்மையான நாள்.

---------------------------------------




மகரம்

ஜூன் 17, 2021



எந்தவொரு விஷயத்திலும் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் செயல்பட வேண்டும். சக ஊழியர்களிடம் மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்ப்பது நல்லது. குழந்தைகளின் வழியில் பொறுமையுடன் நடந்து கொள்ளவும். வியாபாரம் தொடர்பான பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில காரியங்களில் மறைமுக எதிர்ப்புகளின் மூலம் காலதாமதங்கள் நேரிடும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



உத்திராடம் : பொறுமை வேண்டும்.


திருவோணம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.


அவிட்டம் : காலதாமதங்கள் நேரிடும்.

---------------------------------------




கும்பம்

ஜூன் 17, 2021



கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நிறைவேறும். பெற்றோர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். மனதில் புதுவிதமான ஆசைகள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



அவிட்டம் : காரியசித்தி உண்டாகும்.


சதயம் : திருப்தியான நாள்.


பூரட்டாதி : ஆசைகள் உண்டாகும்.

---------------------------------------




மீனம்

ஜூன் 17, 2021



கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் அமையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். அனுபவமிக்க வேலையாட்களின் ஆலோசனைகள் மனதில் தெளிவை ஏற்படுத்தும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



பூரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.


உத்திரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.


ரேவதி : தெளிவு பிறக்கும்.

---------------------------------------


கொரோனா பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள், ஸ்மார்ட் போன் இல்லாத மாணவர்களின் விவரம் அனுப்ப ஒருங்கிணைந்த கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் கடிதம்...

 


கொரோனா பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள், ஸ்மார்ட் போன் இல்லாத மாணவர்களின் விவரம் அனுப்ப உத்தரவு - ஒருங்கிணைந்த கல்வி மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம் (Samagra Shiksha State Project Director Letter R.C.No.: 1341/ B9/ SS/ 2021, Dated: 16-06-2021)...


>>> Click here to Download Samagra Shiksha State Project Director Letter R.C.No.: 1341/ B9/ SS/ 2021, Dated: 16-06-2021...


மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் 20.06.2021 வரை அலுவலகம் வருவதிலிருந்து முழுமையாக விலக்களி்த்து அரசாணை வெளியீடு...

 


மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் 20.06.2021 வரை அலுவலகம் வருவதிலிருந்து முழுமையாக விலக்களி்த்து அரசாணை எண்: 88, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை நாள்: 16-06-2021 வெளியீடு...


>>> அரசாணை எண்: 88, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை நாள்: 16-06-2021...



பணிநீக்கம் செய்யப்பட்ட / நீக்கப்பட்ட / கட்டாயமாக ஓய்வு பெற்ற GPF சந்தாதாரர்களின் அனுமதியை தடைசெய்தல் - பொது வருங்கால வைப்பு நிதி T.N. விதிகளின் விதி 28 (1) திருத்தம் செய்து அரசாணை வெளியீடு...



 பணிநீக்கம் செய்யப்பட்ட / நீக்கப்பட்ட / கட்டாயமாக ஓய்வு பெற்ற GPF சந்தாதாரர்களின் அனுமதியை தடைசெய்தல் - பொது வருங்கால வைப்பு நிதி T.N. விதிகளின் விதி 28 (1) திருத்தம் செய்து அரசாணை (G.O.Ms.No.:142, Dated: 15-06-2021) வெளியீடு...


>>> Click here to Download G.O.Ms.No.:142, Dated: 15-06-2021...


பள்ளிக் கல்வி - 2021 - 2022ஆம் கல்வியாண்டிற்கு 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை - ஒன்பதாம் வகுப்பு தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் பள்ளி அளவிலான மதிப்பெண் பட்டியல் தயாரித்தல் - வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு...

 


பள்ளிக் கல்வி - 2021 - 2022ஆம் கல்வியாண்டிற்கு 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை - ஒன்பதாம் வகுப்பு தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் பள்ளி அளவிலான மதிப்பெண் பட்டியல் தயாரித்தல் - வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி பள்ளிக்கல்வி ஆணையரின்  செயல்முறைகள் ந.க.எண்: 34462/ பிடி1/ இ1/ 2021, நாள்: 14-06-2021 வெளியீடு...


>>> பள்ளிக்கல்வி ஆணையரின்  செயல்முறைகள் ந.க.எண்: 34462/ பிடி1/ இ1/ 2021, நாள்: 14-06-2021...


அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடர்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் அறிக்கை அரசாங்கத்தின் பரிசீலனையின் கீழ் உள்ளது. அதில் எடுக்கப்படும் இறுதி முடிவின் அடிப்படையில் CPS நிதியை PFRDAவுக்கு மாற்றுவது தொடர்பாக முடிவு செய்யப்படும் - நிதித்துறை சிறப்பு செயலாளர் கடிதம்...



அரசு தகவல் மையம் - சிபிஎஸ் செல்-பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்- ஏ.ஜி. தணிக்கை-ஆய்வுக் குறிப்புகள் 2018-19 முதல் 2020-2021 வரையிலான ஆண்டுகளுக்கான நிலுவையில் உள்ளவை- தெளிவுபடுத்தல் -  கோரப்பட்டது- பதில் அளித்தல்- தொடர்பாக.

 முதன்மை தரவு செயலாளர் / ஆணையாளர், அரசு தரவு மையம், கடிதம் எண் 3658 / சிபிஎஸ் / 2019, தேதியிட்ட 07.04.2021 மேற்கோள் காட்டப்பட்ட குறிப்புக்கு உங்கள் அன்பான கவனத்தை அழைக்கிறேன். மேலும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் (சிபிஎஸ்) கீழ் திரட்டப்பட்ட நிதியை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திற்கு (பிஎஃப்ஆர்டிஏ) மாற்றுவது மாநில அரசின் கொள்கை முடிவின் அடிப்படையில் அமைந்துள்ளது. எனவே இறுதி தொகை வழங்கும் நேர்வுகளுக்கு சிபிஎஸ் பங்களிப்புகளுக்கான வட்டி அரசாங்கத்தால் ஏற்கப்படுவது தவிர்க்க முடியாதது. 


2. ஊழியர்களுக்கு தற்போது வரையறுக்கப்பட்ட பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடர்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட  வல்லுநர் குழுவின் அறிக்கை அரசாங்கத்தால் பெறப்பட்டுள்ளது என்பதையும், இது அரசாங்கத்தின் பரிசீலனையின் கீழ் இருப்பதாகவும், அதில் எடுக்கப்படம் இறுதி முடிவின் அடிப்படையில் சிபிஎஸ் நிதியை பிஎஃப்ஆர்டிஏவுக்கு மாற்றுவது தொடர்பான கூடுதல் நடவடிக்கை அதற்கேற்ப முடிவு செய்யப்படும். நிலுவையில் உள்ள தணிக்கைத் தடைகளைத் தீர்ப்பதற்கு மேற்கண்ட நிலையை ஏ.ஜி.க்கு தெரிவிக்கலாம்.


Sub: Government Data Centre— CPS Cell-Contributory Pension Scheme- A.G. Audit-Inspection notes for the year 2018-19 to 2020-2021- Pending paras- clarification sought for- Reply furnishing- regarding. Ref: From the Principal Secretary/ Commissioner, Government Data Centre, Letter No. 3658/CPS/2019, dated 07.04.2021 

I am to invite your kind attention to the reference cited, and to state that the transfer of fund accumulated under the Contributory Pension Scheme (CPS) to the Pension Fund Regulatory and Development Authority (PFRDA) is based on the policy decision of the State Government and hence it is inevitable that interest on CPS contributions is to be borne by the Government for final settlement cases. 

2. I am also inform that, the report of the Exbert Committee constituted to examine the feasibility of continuing the existing defined benefit pension scheme to employees has been received by Government and the same is under examination of Government and based on the final decision taken thereon further course of action regarding transfer of CPS accumulations to PFRDA will be decided accordingly. The above position may be informed to A.G. for settling the pending audit paras.


- Special Secretary to Government...


>>> Click here to Download Finance Department Special Secretary Letter No. 17885 / Fin(PGC-I) / 2021, Dated: 11-06-2021...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...