EMIS ல் EER என்ற Tab புதிதாக உருவாக்கப் பட்டுள்ளது.
EMIS Websiteல் EER - Update செய்யும் விதம் & தேவையான தகவல்கள்...
Total population எனும் தலைப்பில்
Category, Male+Female=Total என SC(A), SC, ST, MBC, BC (H), BC (M), BC (C), OC, Totalஆகிய விவரங்களை நிரப்ப வேண்டும்...
Schools > EER Elementary எனும் தலைப்பில்
Child Population, School Age Population, School Going Population, Dropout, Never Enrolled, Eligible for Enrolment, Migration Inbound, Migration Outbound, Migration Summary ஆகிய தலைப்புகளில் கீழ் Boys+Girls=Total என SC(A), SC, ST, MBC, BC (H), BC (M), BC (C), OC, Totalஎன Category வாரியாக விவரங்களை நிரப்ப வேண்டும்...
Schools > EER Secondary எனும் தலைப்பில்
School Age Population, School Going Population, Studying At Other Than School Education, Dropout Age 15 to 19, Migration Inbound, Migration Outbound, Migration Summaryஆகிய தலைப்புகளில் கீழ் Boys+Girls=Total என SC(A), SC, ST, MBC, BC (H), BC (M), BC (C), OC, Totalஎன Category வாரியாக விவரங்களை நிரப்ப வேண்டும்...
கீழ்கண்ட படிவத்தை Habitationwise முதலில் தயார்செய்ய வேண்டும். பிறகு Over all மொத்த தொகுப்பை தயார் செய்து அதை மட்டும் EMIS தளத்தில் உள்ள EER ஐ Online ல் நிரப்பி Update செய்ய வேண்டும்..
>>> EER FORMAT...
குறிப்பு:
Age 0 - 3 = 0+ To 2+
Age 3+ to 5 = 3+ to 4+
Age 5+ to 10 = 5+ to 9+
Age 11 to 14 = 10+ to 13+
Age 15 to 19 = 14+ to 18+
மேற்கண்ட Age categories தெளிவாக age+ வைத்து நிரப்பினால் சரியாக இருக்கும்..
>>> இத்தகவலை PDF கோப்பாக தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...