கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
2021-2022 - உயர்கல்வித்துறை - மானியக் கோரிக்கை - 25 புதிய அறிவிப்புகள் - முழு விவரம்(2021-2022 - Higher Education - Grants Request - 25 New Announcements - Full Details)...
2021-2022 - உயர்கல்வித்துறை - மானியக் கோரிக்கை - 25 புதிய அறிவிப்புகள் - முழு விவரம்...
💥 பொறியியல் முதுநிலைப் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ.6000 உதவித் தொகை...
💥 IRTT கல்லூரி அரசு பொறியியல் கல்லூரியாக மாற்றம்...
💥 10 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடக்கம்...
>>> 2021-2022 - உயர்கல்வித்துறை - மானியக் கோரிக்கை - 25 புதிய அறிவிப்புகள் - முழு விவரம்...
2021-2022 - பள்ளிக்கல்வித்துறை - மானியக் கோரிக்கை - 28 புதிய அறிவிப்புகள் முழு விவரம் - 2021-2022 - Department of School Education - Grants Request - 28 New Announcements (Full Details)...
💥 ஆசிரியர்களுக்கு வெளிப்படையான பொது மாறுதல் கலந்தாய்வு கொள்கை...
💥 பள்ளிப் பதிவேடுகள் கணினிமயமாக்கம் - தேவையற்ற பதிவேடுகள் நீக்கம்...
💥 இணையவழியில் நன்னடத்தை மற்றும் தமிழ் வழியில் பயின்றமைக்கான(PSTM) சான்றிதழ்கள்...
>>> 2021-2022 - பள்ளிக்கல்வித்துறை - மானியக் கோரிக்கை - 28 புதிய அறிவிப்புகள் முழு விவரம்...
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்விப் படிப்புகளில் 7.5% இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்(Chief Minister Mr.M.K.Stalin has tabled a Bill to provide 7.5% Reservation in Professional Courses for Government School Students)...
சட்டசபையில் உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது.
தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதாவை சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
பின்னர் அவர் பேசும் போது கடந்த பல ஆண்டுகளாக அரசுப்பள்ளி மாணவர்கள் விரும்பும் உயர்கல்வியை பெறுவது மிகவும் கடினமாக இருக்கிறது; உயர்கல்வியில் அனைத்து மாணவர்களுக்கும் சமவாய்ப்பு கிடைப்பதில்லை என கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது கூறியதாவது:-
தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் சட்ட முன் வடிவை ஒரு மனதாக நாங்களும் ஆதரிக்கிறோம். பெரும்பாலும் ஏழை, எளிய, நடுத்தர குடும்ப மாணவர்கள் அரசுப் பள்ளியில் படிக்கின்றனர்; அவர்கள் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக கல்வி கற்க முடியாத சூழல் உள்ளது என கூறினார்.
ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் கமிட்டியின் பரிந்துரையின் பேரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பிலும் ஆதரவு தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் சட்டசபையில் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது.
பள்ளிக்கல்வித்துறை - கொள்கை விளக்கக் குறிப்பு 2021-2022 : மானியக் கோரிக்கை எண்:43, நாள்: 26-08-2021 - அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்...
School Education - Policy Note 2021-2022: Grant Request No: 43, Date: 26-08-2021 - Anbil Mahesh Poyyamozhi, Minister of School Education ...
கல்வித் தொலைக்காட்சியில்(Kalvi TV) 25-08-2021 அன்று ஒளிபரப்பான முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு(I - V Standard) வரையிலான கணக்கு பாடக் காணொளிகள்(Mathematics Videos)...
கல்வித் தொலைக்காட்சியில் 25-08-2021 அன்று ஒளிபரப்பான முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான கணக்கு பாடக் காணொளிகள்...
💥 முதலாம் வகுப்பு - அலகு 2 - எண்கள் - பகுதி 3 - கூட்டல் - https://youtu.be/wu1SFVpX19E?t=3343
💥 இரண்டாம் வகுப்பு - அலகு 4 - திடமற்ற ஒழுங்கு கருவிகள் கொண்டு நீளத்தை அளத்தல் - https://youtu.be/nszznnSDogo?t=10677
💥 மூன்றாம் வகுப்பு - அலகு 4 - அளவீடுகள் - https://youtu.be/iwnwbYOjCBg?t=27
💥 நான்காம் வகுப்பு - அலகு 6 - தகவல் செயலாக்கம் - https://youtu.be/NG-WllqhEMk
💥 ஐந்தாம் வகுப்பு - அலகு 3 - அமைப்புகள் - வடிவங்கள் - சதுர எண்கள், முக்கோண எண்கள் - https://youtu.be/iwnwbYOjCBg?t=3633
கல்வித் தொலைக்காட்சியில்(Kalvi TV) 25-08-2021 அன்று ஒளிபரப்பான ஆறாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு(VI & VII Standard ) கணக்கு பாடக் காணொளிகள்(Mathematics Videos)...
கல்வித் தொலைக்காட்சியில் 25-08-2021 அன்று ஒளிபரப்பான ஆறாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு கணக்கு பாடக் காணொளிகள்...
💥 ஆறாம் வகுப்பு - அலகு 4 - வடிவியல் - கோடுகள் - விளக்கம் - https://youtu.be/nszznnSDogo?t=7079
💥 ஏழாம் வகுப்பு - அலகு 2 - அளவைகள் - https://youtu.be/VlZsibiQe7M
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
G.O.Ms.No.170, Dated: 22-09-2024 - Providing non-equivalent for various degree courses - Attachment: DSE Proceedings, Tamil Nadu State Council of Higher Education Letter and Ordinance
பல்வேறு பல்கலைக்கழகங்கள் & கல்லூரிகளின் 23 பட்டப் படிப்புகளுக்கு இணைத்தன்மை இன்மை (Not Equivalent) வழங்கி அரசாணை G.O. Ms. No. 170, D...