கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
இல்லம் தேடிக் கல்வி - மாவட்ட அளவிலும் (5 ஆசிரியர்கள்), ஒவ்வொரு ஒன்றியத்திற்கு இருவர் வீதம் முழுநேரமாகப் பணிபுரிய ஆசிரியர்களை தெரிவு செய்வதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள் (Illam Thedi Kalvi - Providing Guidelines for Selection of Full-Time Teachers at the rate of District Level (5 Teachers) & 2 per Block - Samagra Shiksha State Project Director Proceedings) ந.க.எண்: 449/ C7/SS/2021, நாள்: 23-10-2021...
இல்லம் தேடிக் கல்வி - மாவட்ட அளவிலும் (5 ஆசிரியர்கள்), ஒவ்வொரு ஒன்றியத்திற்கு இருவர் வீதம் முழுநேரமாகப் பணிபுரிய ஆசிரியர்களை தெரிவு செய்வதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள் (Illam Thedi Kalvi - Providing Guidelines for Selection of Full-Time Teachers at the rate of District Level (5 Teachers) & 2 per Block - Samagra Shiksha State Project Director Proceedings) ந.க.எண்: 449/ C7/SS/2021, நாள்: 23-10-2021...
B.Sc., (Nursing), B.Pharm., உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகளில் சேர 25-10-2021 முதல் 10-11-2021 வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் - மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு...
B.Sc., (Nursing), B.Pharm., உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகளில் சேர 25-10-2021 முதல் 10-11-2021 வரை tnhealth.tn.gov.in அல்லது tnmedicalselection.org ஆகிய வலைதள முகவரிகளில் விண்ணப்பிக்கலாம் - மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு...
அரசு ஊழியர் மற்றும் அவரது குடும்பத்தினர் கோவிட் 19 நோய் தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு தற்செயல் விடுப்பு பற்றி முதலமைச்சர் சிறப்புப் பிரிவில் இருந்து பெறப்பட்ட விளக்கம் (Explanation Received from the Chief Minister's Special Cell on the special Casual Leave given to Government servants If they or their families affected by COVID19 infection)...
அரசு ஊழியர்களுக்கு 10% வரை போனஸ், கருணைத் தொகை வழங்கப்படும்” முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு...
அரசு ஊழியர்களுக்கு 10% வரை போனஸ், கருணைத் தொகை வழங்கப்படும்” முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு...
தீபாவளி திருநாளை முன்னிட்டு அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 10 விழுக்காடு வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தி மற்றும் மக்கள் தொலைத் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் தொழிலாளர்களின் உழைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. இவர்களின் உழைப்பால்தான் நாடு சிறப்பான பொருளாதார வளர்ச்சியை அடைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளிக்கும் வகையில், இந்த ஆண்டு தீபாவளித் திருநாளை சிறப்பாகக் கொண்டாடும் பொருட்டு 2020-2021 ஆம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
கோவிட்-19 தொற்றுநோயின் முதல் அலை காரணமாக மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி மிகவும் குறைந்து இருந்த நிலையில், கோவிட்-19 இரண்டாவது அலையின் காரணமாக, பொருளாதார விளைவுகள் அரசின் நிதிநிலையை மேலும் பாதித்துள்ளது. குறிப்பாக, அதிகமான எண்ணிக்கையில் தொழிலாளர்கள் பணிபுரியும் அரசு நிறுவனங்களான தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் மற்றும் பல நிறுவனங்கள் இதனால் பாதிக்கபட்டுள்ளன. இதன் காரணமாக, ஏறத்தாழ அனைத்து வணிக நடவடிக்கைள், குறிப்பாக, பொதுத்துறை நிறுவனங்களின் வணிகம் மற்றும் செயல்பாடுகள், பாதிக்கப்பட்டுள்ளபோதிலும் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு அனைத்துத் தொழிலாளர்களுக்கும் தொடர்ந்து முழு மாத ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015-ன்படி, போனஸ் பெறத் தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ.21,000/- என உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி போனஸ் கணக்கிட இருந்த மாதாந்திர சம்பள உச்சவரம்பும் ரூ.7,000/-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி 2020-2021 ஆம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை கீழ்க்கண்டவாறு வழங்கப்படும்.
இலாபம் ஈட்டியுள்ள / நட்டம் அடைந்துள்ள அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 10 விழுக்காடு வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
இதனால் போனஸ் பெற தகுதியுள்ள நிரந்தரத் தொழிலாளர்கள் போனஸ் மற்றும் கருணைத் தொகையாக ரூ.8,400/- பெறுவர். மொத்தத்தில், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2 இலட்சத்து 87 ஆயிரத்து 250 தொழிலாளர்களுக்கு 216 கோடியே 38 இலட்சம் ரூபாய் போனஸ் மற்றும் கருணைத் தொகையாக வழங்க முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
01-11-2021 முதல் 1-8 வகுப்புகளுக்கான பள்ளி திறப்பில் மாற்றமில்லை - மழலையர் பள்ளிகள் திறப்பு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் - அரசாணை (G.O.Ms.No.658, Dated: 20-10-2021 & G.O.Ms.No.631, Dated: 05-10-2021) வெளியீடு...
01-11-2021 முதல் 1-8 வகுப்புகளுக்கான பள்ளி திறப்பில் மாற்றமில்லை - மழலையர் பள்ளிகள் திறப்பு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் - அரசாணை (G.O.Ms.No.658, Dated: 20-10-2021 & G.O.Ms.No.631, Dated: 05-10-2021) வெளியீடு...
>>> Click here to Download G.O.Ms.No.658, Dated: 20-10-2021 & G.O.Ms.No.631, Dated: 05-10-2021...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore
அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...